I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Naan Bayapadum Naalinile நான் பயப்படும் நாளினிலே

    நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே நம்மைக் காப்பவர் அயர்வதில்லைஉறங்குவதும் இல்லைஅவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்என் கூப்பிடுதல் அவர் செவியினிலே Naan Bayapadum Naalinile Lyrics in English naan payappadum naalinilaekarththarai nampiduvaenen kottaைyum aranumaayirukkanaan ataikkalam pukunthiduvaen ungalil iruppavar periyavaraeparisuththamaanavaraeavar kaaththiduvaar entum nadaththiduvaarniththiya kaalamellaam nammaiyae nammaik kaappavar ayarvathillaiuranguvathum illaiavar aalayaththil naan apayamittaenen…

  • Naan Anaathai Endru Aluthaen நான் அனாதை என்று அழுதேன்

    நான் அனாதை என்று அழுதேன்நீ அனாதையில்லை எந்தன்சொந்தம் என்றீர் ஐயாஅனாதை என்று அழுதேன் காணாமற் போன ஆடாய் அலைந்தேன்கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டதுமார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்மகிமை செலுத்திடுவேன் கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்நான் கதறி முறையிட்டு அழுதேன்கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்மகிமை செலுத்திடுவேன் மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கைஅது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்மகிமை செலுத்திடுவேன் Naan Anaathai Endru Aluthaen Lyrics in English naan anaathai entu aluthaennee anaathaiyillai enthansontham…

  • यीशु अच्छा है, यीशु भला है Yeeshu Accha Hai, Yeeshu Bhala

    यीशु अच्छा है, यीशु भला है,उसकी दया हमेशा की है,समुद्र के लहरों के शोर की तरह,तेरी स्तुति मैं करता रहूंगा हाल्लुलेयाह, हाल्लुलेयाह – 2आदर, महिमा, स्तुति प्रशंसा,शक्ति और ज्ञान यीशु तेरे लिए मैं यहोवा की राह देखता रहा,उसने मेरी प्रार्थना सुनी,सत्यनाश के गड्ढे से और दलदल की,कीच से उसने मुझे निकाला मेरे पैरों को चट्टान…

  • यीशु का नाम है सारी ज़मीं पर yeeshu ka naam hai saaree zameen par

    यीशु का नाम है सारी ज़मीं परजिससे हम पाते उद्धार वो दुनिया में आयालहू बहायाबलिदान हमको दियाहमको बचाने मुक्ति दिलानेयीशु सलीब पर मरा आसमान के नीचेलोगों के बीच मेंकोई दूसरा नाम नहीं हैसिर्फ यीशु नाम हैसारी ज़मीन परजिससे पापी पाते उद्धार अपना ह्रदय उसको देकर देखोनया जीवन तुम पाओस्वर्ग के अधिकारी तुम बनोगेयीशु के लहू…

  • Naan Alla Ini Iyaesuvae நான் அல்ல இனி இயேசுவே

    நான் அல்ல இனி இயேசுவே – என்னில்இன்றும் என்றும் வாழ்கின்றார் கண்களிலே நல் தூய்மை உண்டுகருத்தினிலே என்றும் மேன்மை உண்டுசெயலினிலே பெரும் நோக்கம் உண்டுபயன்பட வாழ்வதில் இலாபமுண்டு நான் என்ற என் சுயநீதியைதான் என்ற என் அகம்பாவத்தைசிலுவையிலே நிதமும் சேர்த்தறைந்தேசேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன் இலட்சியப்பாதையில் நான் நடப்பேன்இரட்சிப்பின் தேவனை உயர்த்திடுவேன்தேவனின் இராஜியம் திசையெங்கிலும்தீவிரம் பரவிட நான் உழைப்பேன் Naan Alla Ini Iyaesuvae – Lyrics in English naan alla ini Yesuvae – ennilintum entum…

  • यीशु मेरे, स्वामी मेरे yeeshu mere, svaamee mere

    यीशु मेरे, स्वामी मेरेनहीं कोई तेरे समानयीशु मेरे, जीवन मेरेप्रभु तू है सबसे महान आराधना —– हालेलुयाह — दुख और दर्द से था मैं बेहालशांति देने, तू आया पासमेरी लाचारी में, बल दिया तूनेमित्र नहीं कोई तेरे समान मैं बेठिकाना भटकता रहाआसरा देने, तू आया पाससीने से लगा के, आंसू मिटायेप्रेमी नहीं कोई तेरे समान…

  • यीशु मसीह, तेरे जैसा कोई नहीं,तेरे चरणों में yeeshu maseeh, tere jaisa kaary nahin

    यीशु मसीह, तेरे जैसा कोई नहीं,तेरे चरणों में,झुके आसमान, और महीमा गाए ज़मीन ; हम गाए होसन्ना, तू राजाओं का है राजा,तेरी महिमा होवे सदा, तू है प्रभुं हमारा खुदाद्ध ; (2) प्यारे पिता तूने हमसे कितना प्यार किया,हमें पापों से छुड़ाने को, अपने बेटे को कुरबान किया yeeshu maseeh, tere jaisa kaary nahin,tere charanon…

  • Naan Aarathikka Veroru நான் ஆராதிக்க வேறொரு

    நான் ஆராதிக்க வேறொரு தெய்வமில்லைநான் உம்மையே ஆராதிப்பேன் இயேசுவே நான் ஆராதிக்கும் தெய்வம்என்னை நேசிக்கும் தெய்வம்நான் ஆராதிக்கும் தெய்வம்என்னை விசாரிக்கும் தெய்வம்நான் ஆராதிக்கும் தெய்வம்என்னை வனைத்திடும் தெய்வம்நான் ஆராதிக்கும் தெய்வம்என்னை உயர்த்திடும் தெய்வம் இயற்கையின் மேல் அதிகாரம் உள்ளவர்இரையாதே என்று கட்டளை கொடுத்தவர்காற்றையும் கடலையும் அடக்க வல்லவர்கடினமானதென்று ஒன்றுமில்லாதவர் நான் துதித்திட வேறொரு தெய்வமில்லைநான் உம்மையே துதிக்கின்றேன் இயேசுவே மனிதர்கள்மேல் மனதுருக்கும் கொண்டவர்மரித்தோரை எழுப்பி அற்புதம் செய்தவர்மாறாத அன்பினை தந்த மன்னவர்மாந்தர்கள் பணிந்திட என்றும் தகுந்தவர் நான்…

  • यसू नाम तू गेया ले Yesu Naam tu gaa le

    यसू नाम तू गेया लेप्राणों में बसा लेभवसागर तू तार जाएगा पाप उठाए भटक रहा क्यूँयसू शरण में आ जेयाजाग के पीछे, भाग रहा क्यूँयसू में आ के समा जायसू ही संभाले, यसू ही बचा लेभवसागर तू, तार जाएगा नाम में यसू के शक्तिहै शांति है मुक्तिछोड़ दे सब दुनिया की बातेंकर यसू की भक्तिजीवन…

  • Naan Aaraathikkum Yesu நான் ஆராதிக்கும் இயேசு

    நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரேஅவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாருநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து என்ன…

Got any book recommendations?