I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Naam Aaraathikkum Thaevan Nallavar நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

    நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்விடுவிக்க வல்லவரே (2)எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்விடுவிக்க வல்லவரே (2) நம்மை காக்கின்றவர்தூதரை அனுப்பிடுவார்அக்கினி ஜுவாலையிலேஅவியாமல் காத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) நம்மை அழைத்தவரோகைவிடவே மாட்டார்கலங்காமல் முன் சென்றிடகரம் பற்றி நடத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) சத்துருவின் கோட்டைகளைதகர்த்திட உதவி செய்வார்தயங்காமல் முன்சென்றிடதாங்கியே நடத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) Naam Aaraathikkum Thaevan Nallavar Lyrics in English naam aaraathikkum thaevan nallavarviduvikka vallavarae…

  • यहोवा का आनन्द मेरा Yahova Ka Aanand Mera

    यहोवा का आनन्द मेरा बल है (3)यहोवा का आनन्द मेरा बल है वो देता तुझको जीवन जल मैं प्यासा न हूँगा (3) वो मेरा प्रेमी पिता मेरा ख्याल करता (3) Yahova ka aanand mera bal hai (3)Yahova ka aanand mera bal hai Vo deta tujhako jeevan jalmain pyaasa na hoonga (3) Vo mera premee pitamera…

  • यीशु बुलाता तुम्हें yesu bulata tumhe

    यीशु बुलाता तुम्हें (2)बड़ी चाहत से तुमको, बाहों में लेने,यीशु बुलाता तुम्हें (2) दुःख की गहराईयों में, देगा शान्ति तुम्हें,सोच समझ कर, उसे निहारो,आनन्द अनोखा देगा तुम्हें आंसू मिटाकर तेरे, रक्षा करेगा तेरी,अपनी आँखों की पुतली जैसे,वह सच्ची सुरक्षा देगा तुम्हें अगर तेरा दिल दुखित हो, वह शान्ति देगा तुम्हें,यीशु तेरी मुक्ति और रोशनी है,संकोच…

  • यीशु का प्रेम है, जीवन का Yeeshu Ka Prem Hey Jeevan Ka

    यीशु का प्रेम है, जीवन का आधार,महासागर से भी है गहरा जीवन करता पार 1 प्रेम जगत में आया, पाप का बोझ उठाया,प्रेम में उसके अमृत जीवन जिससे मिले उद्वार। 2 जिसने प्रेम यह पाया, उसमें छल न माया,प्रेम की वीणा गूंजे स्वर में, प्रेम का बजता तार। 3 प्रेम का नग और मोती, नव…

  • यीशु बुला रहा Yeeshu Bula Raha

    यीशु बुला रहा (2) तेरा नाम लेकरतुझे यीशु बुला रहा (2) क्या पायेगा तू,जीत कर इस दुनियाँ को क्या लाभ होगआत्मा को तू आजा यीशु के पास,तुझे यीशु बुला रहा चोर आया चोरी करने,घात हत्या करने, यीशु आया जीवन देने,बहुतायत का जीवन देने तू आजा यीशु के पास,तुझे यीशु बुला रहा Yeeshu bula raha (2)…

  • यीशु क्रुस पे Yeshu Krus Pey Tu

    यीशु क्रुस पे चढ़ गया,मेरे पापों के बदले, तूने जान दे दियायीशु … खोए हुए भेड़ समान, दुनिया में खो गया था,छोड़ कर तूने स्वर्ग लोक, आया मुझे ढूंढ कर,पाया मुझे तो हाथों में लेकर, आनन्द से झूम उठा छोड़ गया मैं तुझको, आषीशों को पाकर,अपने आपे में जब मैं आया, जाना मैं बर्बाद हूँ,फिर…

  • यीशु अच्छा है, यीशु भला है yeeshu achchha hai, yeeshu bhala hai

    यीशु अच्छा है, यीशु भला है, उसकी दया हमेशा की है,समुद्र के लहरों के शोर की तरह, तेरी स्तुति मैं करता रहूँगा हाल्लुलेयाह, हाल्लुलेयाह (2)आदर, महिमा, स्तुति प्रशंसा,शक्ति और ज्ञान यीशु तेरे लिए मैं यहोवा की राह देखता रहा, उसने मेरी प्रार्थना सुनी,सत्यनाश के गड्ढे से और दलदल की, कीच से उसनेमुझे निकाला मेरे पैरों…

  • Naalum Ummai Uyarththuvaen நாளும் உம்மை உயர்த்துவேன்

    நாளும் உம்மை உயர்த்துவேன் நாளும் உம்மை உயர்த்துவேன் என் இயேசு ராஜாவேவாழ்வில் உம்மை போற்றுவேன் என் இயேசு ராஜாவே இயேசுவைப் போற்றுவேன்! அவரைப் பாடுவேன்!எந்த நாளும் இயேசுவை நான் எங்கெங்கும் கூறிடுவேன் மன்னிப்பு இரக்கம் நிறைந்தவர் என் இயேசு ராஜாவேமாறாத அன்பு உள்ளவர் என் இயேசு ராஜாவே வல்லமை தயவு நிறைந்தவர் என் இயேசு ராஜாவேமகிமை மேன்மை நிறைந்தவர் என் இயேசு ராஜாவே போ என்று பணித்தவர் என் இயேசு ராஜாவேபெலன் தந்து காப்பவர் என் இயேசு…

  • Naalellaam Ninaikindren நாளெல்லாம் நினைக்கிறேன்

    நாளெல்லாம் நினைக்கிறேன்நீர் செய்த நன்மைகளைஇம்மட்டும் நடத்தினீரேஉம் அன்பிற்கு அளவில்லையே பாடுவேன் கிருபையைபோற்றுவேன் மகிமையைஉயிரானீர் இயேசுவே என்உலகமெல்லாம் நீங்க மட்டும் தான் பெலனற்று கீழே விழுந்தாலும்பெலவான் நீர் பெரியவரேபெலத்தாலே இடைகட்டினீர்பெலவானாய் மாற்றிவிட்டீர் மறுதலித்தேன் உம்மையேமறந்தேன் உம் அன்பினையேமறுபடியும் சேர்த்துக் கொண்டீர்மகனாக மாற்றிவிட்டீர் உயிரற்று உலர்ந்த என்னையும்உதவாதவன் என்று அறிந்தும்உயிர்தந்து தூக்கினீர்உமதாக மாற்றிவிட்டீர் Naalellaam Ninaikindren Lyrics in English naalellaam ninaikkiraenneer seytha nanmaikalaiimmattum nadaththineeraeum anpirku alavillaiyae paaduvaen kirupaiyaipottuvaen makimaiyaiuyiraaneer Yesuvae enulakamellaam neenga mattum…

  • Naalam Naalam Punitha Naalam நாளாம் நாளாம் புனித நாளாம்

    நாளாம் நாளாம் புனித நாளாம்மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2) அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2)அருளான கன்னித் தாயாரின் நாளாம்ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம் தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2)தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம் தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2)தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம் Naalam Naalam Punitha…

Got any book recommendations?