I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Naalaiya Thinaththaik Kuriththu நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா கேடுவரும் நாளில் கூடார மறைவினிலேஓளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்அதையே நாடுவேன்வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்எனக்கோ…
-
Naal Muluthum Paada Varam நாள் முழுதும் பாட வரம்
பல்லவி நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசுநாதனே உன்னை நான்வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசுநாதனே உன்னை நான் சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும்சிலுவையில் எனக்காய் மரித்தவனேதந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்தரணியில் எங்கும் நிறைந்தவனே இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம்இறைவனின் பாதம் எனக்கது போதும்கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே Naal Muluthum Paada Varam Lyrics in English pallavi naal muluthum paada varam…
-
Muzhankaal Yaavum முழங்கால் யாவும்
முழங்கால் யாவும் முடங்கும்நாவுகள் அறிக்கை செய்யும்இயேசுவின் நாமமே மேலானதே இதுவரையில் உதவினீரேஇந்நாள் வரை காத்தினீரே இயேசுவின் நாமமேஇயேசுவின் நாமமேஇயேசுவின் நாமமேஜெயமே இயேசுவின் நாமமேஇயேசுவின் நாமமேஇயேசுவின் நாமமேஜெயமே இயேசுவின் நாமத்தில் வல்லமையேஇயேசுவின் நாமத்தில் அற்புதமேஇயேசுவின் நாமத்தில் சுகமுண்டுஇயேசுவின் நாமம் மேலானதேஇயேசுவே தூயவர்இயேசுவே ஆண்டவர். Muzhankaal Yaavum Lyrics in English mulangaal yaavum mudangumnaavukal arikkai seyyumYesuvin naamamae maelaanathae ithuvaraiyil uthavineeraeinnaal varai kaaththineerae Yesuvin naamamaeYesuvin naamamaeYesuvin naamamaejeyamae Yesuvin naamamaeYesuvin naamamaeYesuvin naamamaejeyamae Yesuvin…
-
Muthirai Muthirai Yezhu Muthirai முத்திரை முத்திரை ஏழு முத்திரை
முத்திரை முத்திரை ஏழு முத்திரைஇவைகளை திறப்பது யாரதுஇயேசு கிறிஸ்து தானது வெள்ளை குதிரையில் ஒருவன்அந்தி கிறிஸ்து அவன்ஜெயிக்க வரும் ஒருவன்ஜனங்களை வஞ்சிப்பவன்போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும்வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும் இது முத்திரை முதல் முத்திரை சிவப்பு குதிரையில் ஒருவன்அதிகாரம் கொண்டவன்பட்டயம் கையில் கொண்டவன்பலரை கொல்லும் ஒருவன்யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும் இந்த முத்திரை இரண்டாவது கறுப்பு குதிரையில் சவாரி செய்து ஒருவன் வருகின்றான்தராசை கையில் ஏந்திக்கொண்டு அவனே வருகின்றான்பூமி…
-
Muthalaavathu Thaeva Iraajyam முதலாவது தேவ ராஜ்யத்தையும்
முதலாவது தேவ ராஜ்யத்தையும்நீதியையும் தேடுங்கள்அப்பொழுது யாவும் கூடக் கிடைக்கும்அல்லேலூ, அல்லேலூயாஅல்லேலூ, அல்லேலூயா – (2)அல்லேலூ, அல்லேலூயா Seek ye first the Kingdom of GodAnd his righteousness,And all these things shall be added unto youHallelu, HallelujahHallelujah (3)Hallelu Hallelujah. Muthalaavathu Thaeva Iraajyam Lyrics in English muthalaavathu thaeva raajyaththaiyumneethiyaiyum thaedungalappoluthu yaavum koodak kitaikkumallaeloo, allaelooyaaallaeloo, allaelooyaa – (2)allaeloo, allaelooyaa Seek ye first the Kingdom…
-
Muthalaavathu Ethilum முதலாவது! எதிலும்
முதலாவது! எதிலும் முதலாவது!எங்கும் முதலாவது!இயேசுவே முழு முதலாவது!முதல் முதலாவது முழு முதலாவது! – 2எதிலும் எங்கும்முதல் முதலாவது – 2என்றென்றும் இயேசுவேமுழு முதலாவது – 2 ஆரம்பம் நீர்தானதுஆக்கல் உம் செயல்தானதுஆளுமை மேலானது! – உம்மாட்சிமை இணையற்றது!ஞாலமும் உமதாமேஅகிலமே உமதாமே – 2என்றும் எல்லாமேஉம் சொந்தமானதே –முதல் வாழ்வு உமதானதுஆற்றலும் நீர் அளிப்பதுஎன் ஆசை நீர் தானது!அழகும் நீர் தந்தது!அறிவும் நீர்தாமேவெற்றியும் நீர்தாமே – 2மகிழ்வும் வளமும்நீரன்றி வேறேது– முதல் இயேசு நீர் வாழ்கவேஎன் இதயத்தில் நீர்…
-
Munnorgal Um Methu முன்னோர்கள் உம் மீது
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுவித்தீர் – 2வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லைஏமாற்றம் அடையவில்லை – 2 (முன்னோர்கள்) கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று – 2 தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனானான் – 2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 (முன்னோர்கள்) சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2 பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் –…
-
Mun Sellum Jeya Kirisththu முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து
முன் செல்லும் ஜெய கிறிஸ்த்துஎன்னை நேர் வழி நடத்திடுவார்ஆடி பாடி கைதட்டி நான்இயெசுவின் பின் செல்வேன் பாவத்திலிருந்து ஜெயம் தந்தார்பரிசுத்த வாழ்வை பெற்றிடுவேன் உலகத்தின் இருளை போக்கிவிட்டார்இயெசுவின் ஒளியில் வாழ்ந்திடுவேன் இயேசுவை போல வாழ்ந்திடுவேன்இயேசுவை போல வளர்ந்திடுவேன் Mun Sellum Jeya Kirisththu Lyrics in English mun sellum jeya kirisththuennai naer vali nadaththiduvaaraati paati kaithatti naaniyesuvin pin selvaen paavaththilirunthu jeyam thanthaarparisuththa vaalvai pettiduvaen ulakaththin irulai pokkivittariyesuvin oliyil…
-
Mulu Ithayaththodu Ummai Thuthippaen முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானேஉயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் — முழு ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமேநெருக்கடி வேளையில் புகலிடமேநெருக்கடி வேளையில் புகலிடமே — முழு நாடி தேடி வரும் மனிதர்களைதகப்பன் கைவிடுவதே இல்லைஒரு போதும் கைவிடுவதே இல்லை — முழு எழுந்தருளும் என் ஆண்டவரேஎதிரி கை ஓங்க விடாதேயும்எதிரியின் கை ஓங்க விடாதேயும் — முழு Mulu Ithayaththodu Ummai Thuthippaen Lyrics in…
-
Mulmudi Sudiya Aandavar முள்முடி சூடிய ஆண்டவர்
முள்முடி சூடிய ஆண்டவர்நமக்காய் மரித்தார்கொல்கொதா மலையிலேஇயேசு பாடுகள் சுமந்தார் நம் பாவம் தீர்க்க பலியானார்இரத்தம் சிந்தி மீட்டார்கள்ளனைப் போல கட்டுண்டாரேஉந்தனை மீட்டிடவே வாரினாலே அடிக்கப்பட்டார்பாவி எனக்காகஆபத்திலே துணையாகஎம்மைக் காரும் தேவா கால் கைகளிலே ஆணிபாயமுட்கிரீடம் பின்னி சூடதாசர்களை காத்த இயேசுபலியாக மாண்டாரே Mulmudi Sudiya Aandavar Lyrics in English mulmuti sootiya aanndavarnamakkaay mariththaarkolkothaa malaiyilaeYesu paadukal sumanthaar nam paavam theerkka paliyaanaariraththam sinthi meettarkallanaip pola kattunndaaraeunthanai meettidavae vaarinaalae atikkappattarpaavi enakkaakaaapaththilae…
Got any book recommendations?