I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Mudivilla Nithiya Jeevanai முடிவில்லா நித்திய ஜீவனை
முடிவில்லா நித்திய ஜீவனைமுடிவில்லாதவர் உனக்களிப்பார் சத்திய பாதையில் அவருடன் நடந்தால்நித்திய ஜீவனை நீ பெறுவாயே கண்டிடுவாய் நீயும் இன்பக் கானானைசேர்ந்திடுவாய் அங்கு இயேசுவுடன்கீதங்கள் பாடி மகிழ்வுடன் ஆடிநாதனை நிதம் துதி செய்திடுவாய் பரமனின் பாதம் பற்றியே நடந்தால்வரங்களின் ஆசீர் அளித்திடுவார்கரங்களினால் உன்னை அணைத்திடுத்தேபரன் அவர் என்றென்றும் வாழ வைப்பார் Mudivilla Nithiya Jeevanai Lyrics in English mutivillaa niththiya jeevanaimutivillaathavar unakkalippaar saththiya paathaiyil avarudan nadanthaalniththiya jeevanai nee peruvaayae kanndiduvaay neeyum inpak…
-
Motcha Yaathirai மோட்ச யாத்திரை
மோட்ச யாத்திரை செல்கிறோம்மேலோக வாசிகள் – இம்மாய லோகம்தாண்டியே எம் வீடு தோன்றுதேகடந்த செல்கிறோம் கரையின் ஓரமேகாத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம் ஆனந்தமே ஆ அனந்தமேஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம் சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவேதேசமெங்குமே அலைந்து செல்கிறோம்நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே ஆள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதேகண்ணீர் யாவுமே கடைசி நாளிலேகர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் மேகஸ்தம்பம்…
-
Moolai Kal Krishthuve மூலைக் கல் கிறிஸ்துவே
மூலைக் கல் கிறிஸ்துவேஅவர்மேல் கட்டுவோம்அவர் மெய் பக்தரேவிண்ணில் வசிப்போராம்அவரின் அன்பை நம்புவோம்,தயை பேரின்பம் பெறுவோம் எம் ஸ்தோத்ரப் பாடலால்ஆலயம் முழங்கும்ஏறிடும் எம் நாவால்திரியேகர் துதியும்மா நாமம் மிக்கப் போற்றுவோம்,ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம் கிருபாகரா, இங்கேதங்கியே கேட்டிடும்மா ஊக்க ஜெபமேபக்தியாம் வேண்டலும்வணங்கும் அனைவோருமேபெற்றிட ஆசி மாரியே Moolai Kal Krishthuve Lyrics in English moolaik kal kiristhuvaeavarmael kattuvomavar mey paktharaevinnnnil vasipporaamavarin anpai nampuvom,thayai paerinpam peruvom em sthothrap paadalaalaalayam mulangumaeridum em naavaalthiriyaekar…
-
Mey Paktharae Neer Vizhiththezhumpum மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்
பூலோக மீட்பர் பிறந்தார் மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்இரட்சணிய கர்த்தாவாகத் தோன்றினார் இதோ! நற்செய்தி கேளும் இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்துஆனந்த பாட்டைப் பாடி இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார் இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்குஅற்புதக்…
-
Mey Joethiyaam Nal Meetparae மெய் ஜோதியாம் நல் மீட்பரே
மெய் ஜோதியாம் நல் மீட்பரே,நீர் தங்கினால் ராவில்லையே;என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். என்றைக்கும் மீட்பர் மார்பிலே,நான் சாய்வது பேரின்பமே;என்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். என்னோடு தங்கும் பகலில்,சுகியேன் நீர் இராவிடில்;என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல் வல்ல மீட்பரே,உம்மண்டை சேர்த்துக் கொள்ளுமே. வியாதியஸ்தர், வறியோர்,ஆதரவற்ற சிறியோர்,புலம்புவோர் எல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும். பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் முழுதும்உம் அருள் தந்து காத்திடும். Mey Joethiyaam Nal Meetparae…
-
Messiah Yesu Nayanar மேசியா ஏசு நாயனார்
மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Messiah yesu nayanar Lyrics in English maesiyaa aesu naayanaar emaimeetkavae…
-
Mesiyave Mesiyave Boologam Vantheere மேசியாவே மேசியாவே பூலோகம் வந்தீரே
மேசியாவே மேசியாவேபூலோகம் வந்தீரேநாங்களுந்தான் பாடணும்நாங்களுந்தான் ஆடணும்உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும் பெத்தலகேம் என்னும் ஊரினிலேஇரட்சகர் மனுவாக மலர்ந்ததாலேவானவர்கள் வாழ்த்திடவேவையகமும் மகிழ்ந்திடவேகொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டமே Happy ChristmasMerry ChristmasHappy Christmas — மேசியாவே பூலோக மாந்தர்க்கு நற்செய்தியேசந்தோஷம் சமாதானம் பெருகிடவேகந்தைத்துணி முன்னணையில்இறைமைந்தன் உறங்கிடவேஅன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே Happy ChristmasMerry ChristmasHappy Christmas — மேசியாவே மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவேஉரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலேஎண்ணில்லா நன்மைகள்என்றென்றும் கிடைத்திடவேமன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை Happy ChristmasMerry ChristmasHappy Christmas — மேசியாவே Mesiyave…
-
Mesiyaa Thaan Porandhaachu மேசியா தான் பொறந்தாச்சு
மேசியா தான் பொறந்தாச்சுமானிடரே மகிழ்ந்திடுங்க (2)மனிதர் நம்மை மீட்கமேன்மை யாவும் துறந்தார் (2)மகிழ்ச்சியின் பண்டிகையைஆனந்தமாய் கொண்டாடுவோம் (2) ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹாஹாப்பி கிறிஸ்துமஸ் (2)மேசியா தான் பொறந்தாச்சுமானிடரே மகிழ்ந்திடுங்க (2) பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவேபெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரேதரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையேடும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2மேசியா தான் பொறந்தாச்சுமானிடரே மகிழ்ந்திடுங்க…
-
Mesiya Yesu Raja மேசியா இயேசு ராஜா
மேசியா இயேசு ராஜா – அவர்மீண்டும் வருகிறார் எந்தன் ஆவல் தீர்க்கஅவர் சீக்கிரம் வருகிறார்அவர் முகமே நான் கண்டிடுவேன்அவரோடு நானும் சென்றிடுவேன்மகிமை மகிமை அந்த நாள் மகிமை தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்சந்தோஷமாகவே மாறியே போகும்தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்மகிமையாய் அன்று மாற்றிடுமேஇன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்றமகிமைக்கு ஈடாய் ஆகுமோ இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்இனியும் தாமதம் செய்யாரேஅவர் சொன்னபடியே வந்திடுவார்அந்த நாளில் அவரை கண்டு நானும்ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன் எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தைகண்டு…
-
Meiyaana Dhraatchaichedi மெய்யான திராட்சைசெடி
மெய்யான திராட்சைசெடிநீரே என் இயேசுவேஉம்மில் நிலைத்திருக்கும்கொடியாய் என்னை வனையுமே (2) கனிதர வேண்டுமேகனிதர வேண்டுமேஉவர்ப்பாய் அல்லமதுரமாக நாளும் (2) சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்வார்த்தையால் சுத்தம் செய்யும் (2) கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னைசுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2) உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்றுஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர காத்து கொள்ளும் காத்து கொள்ளும்…
Got any book recommendations?