I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Mayaiyana Intha Ulaginile மாயையான இந்த உலகினிலே

    மாயையான இந்த உலகினிலேபாவியான என்னைத் தேடி வந்தீரேநீர் இல்லா வாழ்க்கைஇனி வாழ்க்கை இல்லைநிலையில்லாத இந்த உலகினிலேகால்களை உறுதியாக்கினீரேஉம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்எங்கே செல்வேன் தேனிலும் இனிமையானவரேபாடலில் ராகமுமானவரேஉம் நாமம் உயர வேண்டும்பூவிலே நாங்கள் பாடவே எளிமையான எந்தன் வாழ்வினிலேமகிமையைத் தந்த மகத்துவரேநீர் இல்லா வாழ்க்கைஇனி வாழ்க்கை இல்லைதூய்மையாய் என்னை மாற்றுகிறீர்செம்மையான வழியில் நடத்துகிறீர்உம்மைவிட்டு நானும் எங்கேசெல்வேன் செல்வேன்நீர் இல்லா வாழ்க்கைவாழ்க்கையே இல்லைஅங்கும் இங்கும் அலைந்தபோதும்நிம்மதி இல்லஉம்மையே நானும் பற்றிடுவேனேஇன்பத்திலும் துன்பத்திலும்நம்பிடுவேனே Mayaiyana intha ulaginile Lyrics…

  • Mattridum Um Sayalay மாற்றிடும் உம் சாயலாய்

    மாற்றிடும் உம் சாயலாய் – என்னைமாற்றிடும் உம் சாயலாய்உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்உம் சாயலாக உருமாற்றிடும் அசுத்தமான உலகில் உம் சாயலாகபரிசுத்தமாக உருமாற்றிடும்கோணலும் மாறுபாடுமான உலகத்தில்உம் சாயலாக உருமாற்றிடும் எனது சுபாவங்கள் எனது நினைவுகள்உம் சாயலாக உருமாற்றிடும்இயேசுவைப் போல இயேசுவைப் போலஎன் சாயல் மாற உருமாற்றிடும் Mattridum Um Sayalay Lyrics in English maattidum um saayalaay – ennaimaattidum um saayalaayurumaattidum ennai urumaattidumum saayalaaka urumaattidum asuththamaana ulakil um saayalaakaparisuththamaaka urumaattidumkonalum maarupaadumaana…

  • Matrum Ennai Unthan மாற்றும் என்னை உந்தன்

    மாற்றும் என்னை உந்தன் சாயலாய்ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்சவுலைப் பவுலாய் மாற்றினீரேஎந்தன் பாவச் செயல் நினையாமல்என்னை நேசித்த உந்தன் அன்பு சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்நிலைவர ஆவியே என்னில் தந்திடும்இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும் தண்ணீரை ரசமாக மாற்றினீரேதாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரேதற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்தாழ்ந்து பணிந்து வருகின்றேன் கல்வாரி சிலுவையின் தேவ அன்புகல்லான என்னுள்ளத்தை மாற்றினதேதூரமாய் இருந்து…

  • Mathumalar Niraikodi Kaiyilanthum மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்

    மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறைசூசை மாமுனியே துதிவளர் உமது நற்பதம் வந்தோம் துணை செய்து எமையாளும் தாதையரே வானுலகிழந்ததால் கர்வமுற்ற வன்மனக் கூளியின் வலையறுக்க தான் மனுவாய் உதித்த கடவுள் தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம் ஒளிநிறை கதிரோனை ஆடை எனும் உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த துளிநிகர் அருள்பொழி மாமரியாள் துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய் தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து ஆதிரையோரைக் கண் பார்த்துனது ஆசியை அளித்தருள் மாதவனே…

  • Matchimai Ullavarae Ella மாட்சிமை உள்ளவரே எல்லா

    மாட்சிமை உள்ளவரே எல்லாமகிமைக்கும் பாத்திரரேமாறிடாத என் நேசரேதுதிக்கு பாத்திரரே ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம் என் பெலவீன நேரங்களில்உந்தன் பெலன் என்னை தாங்கிடுதேஆத்துமாவை தேற்றினீரேகிருபை கூர்ந்தவரே ஊழிய பாதையிலே எனக்குஉதவின மா தயவேகெஞ்சுகிறேன் கிருபையினைஉமக்காய் வாழ்ந்திடவே Matchimai ullavarae ella Lyrics in English maatchimai ullavarae ellaamakimaikkum paaththiraraemaaridaatha en naesaraethuthikku paaththirarae aaraathikkintom ummai aaraathikkintomiratchakaa thaevaa ummai aaraathikkintom en pelaveena naerangalilunthan pelan ennai thaangiduthaeaaththumaavai thaettineeraekirupai koornthavarae…

  • Masatra Devaattukutti Manuvel மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல்

    மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவேவாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தேன்தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன் திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையேதீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே சுமந்தோன் இங்கே வா வா வைஉன்சுமையை என்தோள் மேலேசுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும்சென்னீர் படப் பறந்தோடி என்தேகம் வெண்மை நிறையும் நிறைவா கரக்கடலே மறை நிறை…

  • Marum Iv Ulaginilae மாறும் இவ் உலகினிலே

    மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபைமாறிடும் மனிதன் மாறிடுவான்மாறாத தேவன் இயேசுவன்றோ பட்டது போதும் சுட்டதும் போதும்கண்ணீரும் போதும் கவலையும் போதும்உம் கிருபை எனக்கு போதும் போதும்மன்னவா எனக்கு நீர் தான் வேணும் காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம்ஒரு நாள் கை விட்டு ஓடும்ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்புஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும் Marum Iv Ulaginilae Maradhu Um Kirubai Maaridum Manidhan MaariduvaanMaaradha Devan Yesuvandro Pattadhu…

  • Marithor Evarum Uyirtheluvar மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

    மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் பல்லவிமரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,வானெக்காளத் தொனி முழங்க. அனுபல்லவிஎரி புகை மேக ரத மேறிஏசு மகா ராஜன் வருங்கால். சரணங்கள் தூதர் மின் னாற்றிசை துலங்க,ஜோதி வான் பறை இடி முழங்க,பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,பரிசுத் தோர் திரள் மனதிலங்க. வானம் புவியும் வையகமும்மட மட வென்று நிலை பெயர,ஆன பொருளெல்லாம் அகன் றோட,அவரவர் தம் தம் வரிசையிலே. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்அழியா மேனியை அணிந்திடுவார்;எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்என்றும் வாழும் ஜோதிகளாய். Marithor Evarum Uyirtheluvar…

  • Maritha Yaesu Uyirthuvittar மரித்த இயேசு உயிர்த்து விட்டார்

    மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயாஅல்லேலூயா ஜீவிக்கிறார்அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையேகல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையேயூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரேசோர்ந்து போன மகனே நீ துள்ளி பாடிடு அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானேஇறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்நாள்தோறும் புது பெலனால் நிரம்பிடுவோம் கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி…

  • Maridum Ellam Maridum மாறிடும் எல்லாம் மாறிடும்

    மாறிடும் எல்லாம் மாறிடும்என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் அவர் ஆடையைத் தொட்டமாத்திரத்தில்பெரும்பாடு நீங்கிற்றே ஆதியும்அந்தமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றேகட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே இரையாதே என்று சொன்னீரேதிரைகடல் அடங்கிற்றே – அமைதலாயிருஎன்றாரே அலைகளும் ஓய்ந்ததேபயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரேமரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானேஅழுகுரல் நின்றதே ஆனந்தம் வந்ததே மாறுதே எல்லாம் மாறுதே என்இயேசுவாலே எல்லாம் மாறுதே மாறுதே துக்கம் மாறுதேமாறுதே கஷ்டம் மாறுதேமாறுதே கடன் மாறுதேமாறுதே வறுமை…

Got any book recommendations?