I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Manthai Aayar Manam Magilave மந்தை ஆயர் மனம் மகிழவே

    மந்தை ஆயர் மனம் மகிழவேமழலை உருவாய் வந்தவரேமண்ணின் மாந்தரை மீட்பதற்காகமாசற்ற ஜோதியாய் வந்தவரேமரணத்தை ஜெயித்த மன்னவேமனுவின் ஜோதியாய் வந்தீரே வா வா என் நேசர்வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்நீ அன்பாய் — (2) வாக்குகட்கு பங்காளிகளாக்கிநோக்கமாய் நம்மை ரட்சித்தாரேஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கிநாடும் நம்மை தம் சரீரமாக்கிசஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவேசமாதான பிரபுவாய் உதித்தவரே Manthai Aayar Manam Magilave Lyrics in English manthai aayar manam makilavaemalalai uruvaay vanthavaraemannnnin maantharai meetpatharkaakamaasatta jothiyaay…

  • प्रभु परमेश्वर तू है मेरा पिता Prabhu parameeshvar tuu hai meera pita

    1, प्रभु परमेश्वर तू है मेरा पिता, स्वर्गदूत करते हर पल आराधनाधन्यवाद करता हूँ हाथों को उठाकर, आराधना के योग्य खुदा, तू ही पवित्र है प्रेम का सागर, प्रभु तेरी हो आराधना,आदर महिमा स्तुति प्रशंसा, हर पल करते है तेरी प्रभु 2, प्रभु यीशु मेरे रक्षक है तू मेरा,स्वर्गदूत करते हर पल आराधना,धन्यवाद करता हूँ…

  • Mannuyire Kaakath Thannuyir மன்னுயிர்க்காகத் தன்னுயிர்

    மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்கவல்ல பராபரன் வந்தார் வந்தார் இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தேஏகபராபரன் வந்தார் வந்தார் வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்மகிமைப் பராபரன் வந்தார் வந்தார் நித்திய பிதாவின் நேய குமாரள்நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார் மெய்யான தேவன் மெய்யான மனுடன்மேசியா ஏசையா வந்தார் வந்தார் தீவினை நாசர் பாவிகள் நேசர்தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார் ஜெய அனுகூலர் திவ்விய பாலர்திரு மனுவேலனே வந்தார் வந்தார் Mannuyire kaakath thannuyir Lyrics in English mannuyirkkaakath…

  • Mannuruvaanavar Aathi மன்னுருவானவர் ஆதி

    மன்னுருவானவர் ஆதிமன்னுருவானர் – ஏதும்தன்னிகரில்லா ஆதிமன்னுருவானார்! மன்னன் தாவீது வம்சக்கன்னிய ம்மாது அந்தக்கன்னியென்னும் அன்னை மரிதன்னிடமாகதன்னிடமாக, ஆதிதன்னிடமாக-ஏதும் வல்லமைத் தேவன் தீர்க்கர்சொன்ன மெய் ஜீவன் – சிறுவெல்லைமலைக் கல்லுறுத்தபுல்லணையிலே புல்லணையிலே,ஆதி புல்லணையிலே – ஏதும் எப்பொருள் மேலா நின்றவிற்பன நூலான் ஆதிபொற்பரர்கரர் பணியஅற்புதமாக அற்புதமாக, ஆதிஅற்புதமாக – ஏதும் ஆயர்கள் கூட உயர் ஞானிகள்தேட – யூத ராயனென்ற தாலேஏரோதேயுமே வாட ஏரோதேவாட , ஏங்கி ஏரோதேவாட- ஏதும் Mannuruvaanavar Aathi Lyrics in English mannuruvaanavar…

  • प्रभु मेरा चरवाहा, प्रभु मेरा रखवाला, कोई घटी मुझे नहीं है Prabhu mera charavaaha

    सुखदायी झरने के पास, ले जाता बुझाने मेरी प्यास,धर्म के मार्ग में वो, ले चलता है मुझे अपने साथ। 2.शत्रुओं के सामने, आदर बढाता है मेरा,आनन्द के तेल से उसे, अभिषेक करता है मेरा घोर अन्धकार से भरी, घाटी से यदि मैं चलूं,कोई हानि से न डरूंगा, प्रभु मेरी करता है रक्षा करूणा भलाई और…

  • Mannnnorai Meettidavae Paari மண்ணோரை மீட்டிடவே பாரில்

    மண்ணோரை மீட்டிடவே பாரில்விண் வேந்தன் மைந்தனாகினார் (2) தீர்க்கர் உறைத்த வாக்கின்படியேமார்க்கம் திறக்க மனிதனானார்வாக்கு மாறா தேவ மைந்தன்ஏழைக் கன்னி மடியில் உதித்தார்மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமேதூதரோடு நாமும் பாடுவோம் மண்ணில் கொடிய இருள் நீங்கமன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்விண்ணில் மா ஒளிவிளங்கமன்னர் மூவர் தேடி வந்தார்மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமேதூதரோடு நாமும் பாடுவோம் Mannnnorai Meettidavae Paaril Lyrics in English mannnnorai meettidavae paarilvinn vaenthan mainthanaakinaar (2) theerkkar uraiththa vaakkinpatiyaemaarkkam thirakka…

  • Mannippu Arulum Maaperum மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே

    மன்னிப்பு அருளும் மாபெரும் அரசேஉனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்கமறுத்த தரணியின் அரசேஉனதுள்ளம் கருணை ஊற்றோ இது எங்கும் உண்டோ -2 எந்தன்சிந்தைக்கு மேலான விந்தையல்லோஎன்னைத் தண்டிக்க மறுத்த கைகளும் கால்களும் செய்தவற்றைஅந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோபல வகைகளில் சிக்கிய பாவியென்னைஇந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ பவுல் போன்ற தூயவர் செய்த வேலைஇந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோஉந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலைஇந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ Mannippu arulum maaperum Lyrics in English mannippu…

  • Mannava Meetka Vantha Jothiye மன்னவா மீட்க வந்த ஜோதியே

    மன்னவா மீட்க வந்த ஜோதியேஎனக்காய் மரித்த நாயகாஇயேசுவே எந்தன் ஆத்ம நேசரேஎன் உள்ளம் தங்கிடும் ஜீவனேமன்னவா மீட்க வந்த ஜோதியே புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்திஅமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமேசெல்லும் தேவா செல்லும் தேவா மரண இருளின் பள்ளத்தாக்கிலேநடந்தாலுமே நான் பயப்படேனேதேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா உந்தன் வீட்டில் நான் களிப்புடனேநித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்கசேரும் தேவா சேரும் தேவா Mannava Meetka Vantha Jothiye Lyrics in English mannavaa meetka vantha jothiyaeenakkaay…

  • यीशु के लहू की जय, जय, जय yesu ke lahu ki jay, jay, jay

    यीशु के लहू की जय, जय, जय,यीशु के लहू की जय यीशु ने किया प्रेम मुझसे, लहू बहा दिया मेरे बदले यीशु का लहू मुझे है शुद्ध करता, आत्मा शान्ति मुझे दिल में देता यीशु का लहू मुझे पे्रम है देता, प्रेम से भरा हुआ है जीवन देता यीशु का लहू सच्ची भक्ति देता, दर्शन…

  • यीशु के प्रेम से भरा ये मेरा दिल yeeshu ke prem se bhara ye mera dil

    यीशु के प्रेम से भरा ये मेरा दिलवो प्रेम की मधुरता अवर्णनीय हैहां कितना गहरा है मेरे यीशु का प्रेमउसी का ध्यान है मेरे जीवन का गान सृष्टि से पहले, मुझे भी चुन लियाआकर जमीन पर जान अपनी दे दियाहै कितना श्रेष्ठ ये स्वर्गीय दान सेयोग्य बना लिया अनोखा प्रेम है अदभूत प्रेम ये स्वर्गीय…

Got any book recommendations?