I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Manitha O Manitha மனிதா ஓ மனிதா

    மனிதா ஓ மனிதா நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் -2 நினைவில் வை நினைவில் வை நினைவில் வை ஓ மனிதா இரக்கத்தின் காலம் இது என உணர்வோம் இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம் இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம் இருள்தனைக் களைவோம் அருள்தனை அணிவோம் கல்லான இதயம் நமக்கினி வேண்டாம் கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும் சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும் சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும் Manitha O Manitha…

  • Manitha anbu mari pogum மனித அன்பு மாறிப்போகும்

    மனித அன்பு மாறிப்போகும்மாறாத அன்பு இயேசுவின் அன்புநிலையில்லா இந்த உலகிலேநிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு கானல் நீராய் கண்ணுக்கு தெரியும்கடந்து போனால் காணாமல் மறையும்பிரிந்து போகாமல் பரிந்து பேசும்பரமன் இயேசுவின் அன்பை பார் பாசம் காட்டி வேஷம் போடும்மனிதன் அன்பும் மாயை தானேஆணிகள் ஏற்று அழகை இழந்துஅன்பர் இயேசுவின் அன்பை பார் வாழத்துடிக்கும் மானிடனேசாகத் துடித்த இயேசுவைப் பார்உதிரம் சிந்தி உயிரை கொடுத்தஉன்னதர் இயேசுவின் அன்பை பார் Manitha anbu mari pogum Lyrics in English manitha…

  • Manidhanin Aalosanai Veenanadhu மனிதனின் ஆலோசனை வீணானது

    மனிதனின் ஆலோசனை வீணானதுதேவனின் ஆலோசனை மேலானது நடந்திடும் என்று மனிதன் கூறுவான்தேவன் நிறுத்தி வைப்பார்நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்தேவன் நடத்தி வைப்பார் அறிவினால் உன் பெலத்தினால்நடத்திட முடியாதுஜெபத்தினால் அவர் கிருபையால்நடக்கும் தவறாது இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன்மனதிலே எண்ணம் உனக்குநடந்ததும் இனி நடப்பதும்இறைவன் மனக்கணக்கு Manidhanin Aalosanai Veenanadhu Lyrics in English manithanin aalosanai veennaanathuthaevanin aalosanai maelaanathu nadanthidum entu manithan kooruvaanthaevan niruththi vaippaarniruththuvom entu manithan koorinaalthaevan nadaththi vaippaar…

  • Mangalam Selikka Kirubai Arulum Mangala Naadane மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

    மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே சரணங்கள் மங்கள நித்திய மங்கள நீமங்கள முத்தியும் நாதனும் நீஎங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீஉத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவஅத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ — மங்களம் மணமகன் …………………………மணமகள் ……………………………..மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் — மங்களம் சங்கை நித்திய நாதனும் நீபங்கமில் சத்திய போதனும் நீமங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும்…

  • Mangalam Satha Jeya மங்களம் சதா ஜெய

    மங்களம் சதா ஜெய – மங்களம் வேதாஎங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவாஇணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா யேசுநாயாகா – எம் – நேசநாயகாமாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா ஞானவாரியே – திரு – வானமாரியேஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா Mangalam Satha Jeya Lyrics in English mangalam sathaa jeya – mangalam vaethaaengal thungamangalarkku – mangalam sathaa annaiththukkaaththavaa – ula – kanaiththum…

  • Mangala Geethangal Paadiduvom மங்கள கீதங்கள் பாடிடுவோம்

    மங்கள கீதங்கள் பாடிடுவோம்மணவாளன் இயேசு மனமகிழகறை திரை நீக்கி திருச்சபையாக்கிகாத்தனர் கற்புள்ள கன்னிகையாய் கோத்திரமே யூதா கூட்டமேதோத்திரமே துதி சாற்றிடுவோம்புழுதியினின்றெம்மை உயர்த்தினாரேபுகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் ராஜ குமாரத்தி ஸ்தானத்திலேராஜாதி ராஜன் இயேசுவோடேஇன ஜன நாடு தகப்பனின் வீடுஇன்பம் மறந்து சென்றிடுவோம் சித்திர தையலுடை அணிந்தேசிறந்த உள்ளான மகிமையிலேபழுதொன்றுமில்லா பரிசுத்தமானபாவைகளாக புறப்படுவோம் ஆரங்கள் பூட்டி அலங்கரித்தேஅவர் மணவாட்டி ஆக்கினாரேவிருந்தறை நேச கொடி ஒளி வீசுவீற்றிருப்போம் சிங்காசனத்தில் தந்தத்தினால் செய்த மாளிகையில்தயாபரன் இயேசு புறப்பாடுவார்மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்மன்னன்…

  • Manavalan Yesu Varapogirar மணவாளன் இயேசு வரப்போகிறார்

    மணவாளன் இயேசு வரப்போகிறார்மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படுஆயத்தப்படு , ஆயத்தப்படுமணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2 இனி காலம் செல்லாதுஇனியும் தாமதம் ஏன்மெய்யாக இயேசு வரப்போகிறார்மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2 நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்அவரோடு சென்றிடலாம்ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்மறுரூபமாகிடுவோம் – 2 தேவ நியாயத்தீர்ப்பு முதலில்சபையிலே தான் தொடங்கும்பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்பரலோகம் சென்றிடலாம் – 2 Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் Lyrics in…

  • Manavalan Karthar Yesu மணவாளன் கர்த்தர் இயேசு

    மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரேமணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா? பிரியமே நீ ரூபவதிஎழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன் குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதேகாட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதேஅத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததேதிராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே மாரிக்காலம் சென்றது மழையும் வந்ததுபூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதேகன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவேகர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே சாரோனின் ரோஜாவாம்…

  • Manavaalvu Puvi Vaalvinil Vaalvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

    மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வுமங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வுமருவிய சோபன சுப வாழ்வு துணை பிரியாது, தோகையிம்மாதுசுப மண மகளிவர் இதுபோதுமனமுறை யோது வசனம் விடாதுவந்தனர் உமதருள் பெறவேது – நல்ல ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாராதெய்வீக மாமண அலங்காராதேவ குமாரா திருவெல்லைய்யூராசோந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல குடித்தன வீரம், குணமுள்ள தாரம்கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்அடக்கமாசாரம், அன்பு, உதாரம்அம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல மன்றல் செய் தேவி, மணாளனுக்காவிமந்திரம் அவர் குறையுமே தாவிமன்றியிப் புவி யமர்ந்த…

  • Manathurugum deivame மனதுருகும் தெய்வமே

    மனதுருகும் தெய்வமே இயேசய்யாமனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம் இரக்கத்திற்கு முடிவே இல்லைஉம் அன்பிற்கு அளவே இல்லைஅவை காலைதோறும் புதிதாயிருக்கும் மெய்யாக எங்களதுபாடுகளை ஏற்றுக்கொண்டுதுக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா எங்களுக்கு சமாதானம்உண்டு பண்ணும் தண்டனையோஉம்மேலே விழுந்ததையா ஐயா சாபமான முள்முடியேதலைமேலே சுமந்து கொண்டுசிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா எங்களது மீறுதலால்காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்தழும்புகளால் சுகாமானோம் உந்தன் தேடிவந்த மனிதர்களின்தேவைகளை அறிந்தவராய்தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா Manathurugum deivame Lyrics in English manathurukum theyvamae…

Got any book recommendations?