I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Manasukkulley Pongum Kadalaai மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்
மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்ஆனந்த நீர் ஊற்று!இயேசுவின் வரவால் நிகழ்ந்திடும்விந்தையைக் கூறுங்கள் ஆர்ப்பரித்து!மீட்புதானே தேவன் வழங்கும்உன்னத சீர் அமைப்பு! – 2இளமையிலே இந்த அற்புதம்விடிந்தால்வாழ்வெல்லாம் சிறப்பு! – 2ஆனந்த பூமழையில் – தினம்பூரித்து நனைகின்றேன்!ஆவியின் அருள் மழையில் – மனம்நிரம்பியே வழிகின்றேன்! மாசில்லாத புனித நல்வாழ்வேபுத்தம் புது படைப்பு – நல்ரூபமாற்றமே அதனைக்காட்டிடும் அழகின் அணிவகுப்புவாழ்வைஆள்பவர்வலிமையூட்டினால்“வெற்றிச் சிகரம் தொடும்” – அவர்அழகு வாசனை, சொல்வினையானால்உலகம் பாரட்டும்! …. 2 –ஆனந்த நல்ல கிறிஸ்தவன் நாடறியஅவன் வாழ்க்கை வேறாகும்!நீதி நேர்மையும்…
-
Manan thirumbum paavikenrum மனந்திரும்பும் பாவிக்கென்றும்
மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமேமனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே திருச்சபை நடுவில் உமது பெயரைச்சொல்லியே பாடிடுவேன் – திருக்கரம்செய்திட்ட நன்மை நினைக்கிறேன்திருச்சபை நடுவில் உமது பெயரைச்சொல்லியே – உம்முடைய செயல்களெல்லாம்நினைக்கும் போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களைஇரட்சிக்க முடியவில்லை – உம்மைவிட்டால் எங்களுக்கு வேறே வழியில்லஇரதங்களும் குதிரைகளும் எங்களைஇரட்சிக்க முடியவில்லை – உம்மை நம்பிவந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியேகாத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபைகர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே – என்னைவிட்டு எடுபடாத நல்ல…
-
Manamirangum Devane மனமிரங்கும் தேவனே
மனமிரங்கும் தேவனேமகிமையின் இராஜனேஉம் சமுகம் போதுமேவேறென்ன வேண்டுமே உம் அன்பிலேநான் உருகினேன்உம்மை விட்டுநான் எங்கு போவேனோ என் கஷ்ட துக்கங்கள்நான் யாரிடம் சொல்வேன்கவலை கண்ணீரில்நான் யாரிடம் சொல்வேன் என் தோல்வி நேரத்தில்தோள் கொடுத்தீரேஎன் மரண படுக்கையில்என்னை சுக படுத்தினீரே Manamirangum Devane Lyrics in English manamirangum thaevanaemakimaiyin iraajanaeum samukam pothumaevaeraெnna vaenndumae um anpilaenaan urukinaenummai vittunaan engu povaeno en kashda thukkangalnaan yaaridam solvaenkavalai kannnneerilnaan yaaridam solvaen en tholvi…
-
Maname nee varutham மனமே நீ வருத்தம்
மனமே நீ வருத்தம் கொள்ளாதேவீணாக நீ கலக்கம் கொள்ளாதேநம் இயேசுவின் அன்பு உண்டு அதுஉனக்கு என்றும் உண்டு நினைத்த காரியம் வாய்த்திடாமல்வாடிப்போனாயோபாரங்கள் மலைபோல் குவிந்ததாலேபயந்து போனாயோநம் இயேசுவின் கரங்களே அதனைஇனி செய்து முடித்திடுமே -2 நோய்களினாலே பெலனிழந்து மனம்நொடிந்து போனாயோமரணந்தான் இனி முடிவென்று சொல்லிமௌனம் ஆனாயோநம் இயேசுவின் தழும்புகளால்சுகமடையே நோய்களில்லை 2 சோதனை மேலே சோதனை வந்துசோர்ந்து போனாயோவிடுதலை பெறவே வழி தெரியாமல்துவண்டு போனாயோநம் இரட்சகர் இயேசுவினாலேவிடுதலை உனக்கென்றுமுண்டு -2 Maname nee varutham Lyrics in…
-
Maname Maname Nee Yen மனமே மனமே நீ ஏன்
மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்நீ ஏன் பதறுகிறாய் மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்நீர் வல்லமையுள்ளவரேஉனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர்நீர் நல்லவர் நல்லவரே யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரேயகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமேநீர் என்றும் உயர்ந்தவரேயகோவா ஷம்மா சமாதான தெய்வமேநீர் என்றும் பெரியவரே-2 என்னுயிர் நேசமே லீலி புஷ்பமேஉந்தன் பாசமே எனக்கு போதுமே-2அழகில் சிறந்தவர் மென்மையானவர்என்னை ஆளுகை செய்பவரேஎன் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரேநீர் பரிசுத்தர் பரிசுத்தரே…
-
Manamae O Manamae – மனமே ஓ மனமே
மனமே ஓ மனமேநீ ஏன் அழுகிறாய்தினமே அனுதினமேதுயரில் விழுகிறாய் சுமக்க முடியாத சுமையைநீ ஏன் சுமக்கிறாய்சகிக்க முடியாத வலியில்நீ ஏன் தவிக்கிறாய்உன் பாரங்களை தந்துவிடுஇயேசுவிடம் வந்துவிடுமற்றவை மறந்துவிடு எவரும் அறியா ரகசியம்உனக்குள் இருக்குதோமறக்க முடியா அவ்விஷயம்உன் மனதை உருத்துதோநம் தேவனிடம் தயவுண்டு – நீவேண்டிக்கொண்டால் விடையுண்டுவிடுதலை உனக்குண்டு உலகம் தரமுடியா அமைதிதருபவர் இயேசுதான்கலகம் வழிந்தோடும் உலகில் –உன் புகலிடம் இயேசுதான்நீ தேடுகின்ற ஆதரவும்நாடுகின்ற உண்மை அன்பும்இயேசு ஒருவரில் தான். Manamae O ManamaeNee yen azhugiraaiThinamae anu…
-
Manam Thirumbum Paavikkellaam Pugalidamae மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமேமனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லஉம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லஉம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியேகாத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையேஎன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே Manam Thirumbum Paavikkellaam Pugalidamae Lyrics in English mananthirumpum…
-
Manam suthi suthi varuthu மனம் சுத்தி சுத்தி வருதே
மனம் சுத்தி சுத்தி வருதே தானாஇயேசு ராஜாவ இயேசு ராஜாவநான் உம்மை விட்டு தூரம் போனாமனம் நல்லால்லே-3 (என்) மனம் சுத்தி சுத்தி சுத்திசுத்தி சுத்தி சுத்தி–(4) இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்குநான் இனி அஞ்சி அஞ்சி வாழணும் உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்அதுவே எனக்கு அனுதின கீதம் தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசுதிருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன் அற்புதர் இயேசு எனக்குள் இருக்கஅனுதினம் தேவையின் பயமெனக்கில்லை இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம்சாத்தானுக்கோ இனி…
-
Manam makiznthu thinam மனம் மகிழ்ந்து தினம்
மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்துஆவியில் ஆர்ப்பரிப்போம்ஆத்தும நேசர் அன்பர் இயேசுவேகம் வருகின்றாரே ஆயத்தமாகிடுவோம் நாமேஅயராது உழைத்திடுவோம்அல்லேலூயா அனந்தம்அவர் துதி பாடிடுவோம் விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டுஉலகினை ஜெயித்திடுவோம்மகிமையை நோக்கி உலகினை மறந்துஓட்டத்தில் ஜெயம் பெறுவோம் வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலம்கருத்தினில் கைக் கொண்டிடுவோம்ஜீவ சுடரொளி பட்டயம்சாத்தானை ஜெயித்திடுவோம் ஆவியின் வரங்கள் யாவுமே பெற்றுஜோதியாய் விளங்கிடுவோம்தேவ குமாரன் இராஜாதி இராஜன்வேகம் வருகினாரே Manam makiznthu thinam Lyrics in English manam makilnthu thinam pukalnthuaaviyil aarpparippomaaththuma naesar…
-
Manam Makizha Iyaesuvae Naatu மனம் மகிழ இயேசுவே நாடு
மனம் மகிழ இயேசுவே நாடுமாந்தரின் துன்பங்கள் தீர்ப்பவரே குணமாக்கும் தழும்புகள் கண்டிடுவாய்குருசின் காட்சியை அண்டிடுவாய்தடுமாறும் உள்ளங்கள் திகழ்ந்திடவேதற்பரன் பாடுகள் ஏற்றனரே நெருக்கப்பட்டார் நமக்காய் ஒடுக்கப்பட்டார்வாய் திறவாமல் அன்று பொறுத்து நின்றார்இடுக்கண்களiல் உன்னைக் காத்திடவேஇயேசுவே சிலுவையில் அறையப்பட்டார் துன்மார்க்கரோடு தாழ்த்தப்பட்டார்ஐஸ்வரியமுள்ளோராய் உயர்த்தப்பட்டார்கொடுமை செய்யாதவர் கைவிடாரேகர்த்தரின் அன்பை ருசிப்பாயோ Manam Makizha Iyaesuvae Naatu Lyrics in English manam makila Yesuvae naadumaantharin thunpangal theerppavarae kunamaakkum thalumpukal kanndiduvaaykurusin kaatchiyai anndiduvaaythadumaarum ullangal thikalnthidavaetharparan paadukal aettanarae…
Got any book recommendations?