I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Manam Irangum Deivam Yesu மனமிரங்கும் தெய்வம் இயேசு

    மனமிரங்கும் தெய்வம் இயேசுசுகம் தந்து நடத்திச் செல்வார்யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்சுகம் தரும் தெய்வம் இயேசுசுகம் இன்று தருகிறார் பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமிகரத்தைபிடித்துதூக்கினார்காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்றுகர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் குஷ்டரோகியை கண்டார்-இயேசுகரங்கள் நீட்டித் தொட்டார்சித்தமுண்டு சுத்தமாகு -என்றுசொல்லி சுகத்தைத் தந்தார் நிமிர முடியாத கூனி -அன்றுஇயேசு அவளைக் கண்டார்கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்நிமிர்ந்து துதிக்கச் செய்தார் பிறவிக்குருடன் பர்திமேயு அன்றுஇயேசுவே இரங்கும் என்றான்பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்இயேசு பின்னே நடந்தான் Manam Irangum Deivam Yesu Lyrics in English…

  • Mamarai Pukazhum Mariyennum Malarae மாமறை புகழும் மரியென்னும் மலரே

    மாமறை புகழும் மரியென்னும் மலரேமாதரின் மா மணியே (2) அமலியாய் உதித்து அலகையை மிதித்துஅவனியைக் காத்த ஆரணங்கே (2)உருவிலா இறைவன் கருவினில் மலரஉறைவிடம் தந்த ஆலயமே! பழியினைச் சுமந்த உலகினில் பிறந்துஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டிவானக வாழ்வை அளிப்பாயே! Mamarai Pukazhum Mariyennum Malarae Lyrics in English maamarai pukalum mariyennum malaraemaatharin maa manniyae (2) amaliyaay uthiththu alakaiyai mithiththuavaniyaik kaaththa aaranangae (2)uruvilaa iraivan karuvinil…

  • Malara Malara Velli Malare மலரே மலரே வெள்ளி மலரே

    மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது – இம்மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்புஉலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமேஉலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க Malara…

  • Malar Maname மலர் மணமே

    மலர் மணமே(3) வீசிடுதேமங்களமே(3) செழித்திடுதே ஜீவ நறுமணமே(எங்கள்) தேவ திருமணமேஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன்ஆவி பிதா வார்த்தை மூவர் முன்னால்மங்களம் அன்று போல் இன்றும்என்றும் செழிக்குது மங்களம் தேவ திருச்சபையே தூய மணவாளியாய்தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல்ஆவியில் ஜோடிக்கும்ஆதிமெய் அன்பினால்ஜோதி அன்பின் கயிற்றால்இணைத்தாசீர் தாருமே எபெனேசரானவரே இம்மானுவேலரேஇறுதிவரைலும் இருப்பதாயுரைத்தீரேஉறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிடதிருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட Malar Maname Lyrics in English malar manamae(3) veesiduthaemangalamae(3) seliththiduthae jeeva narumanamae(engal) thaeva thirumanamaeaathiyil aethaenil…

  • Malaiyana Nerathil Manam Sortha Velaiyil மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்மறவாத நேசர் தாங்குவாரே – 2 எலியாவின் தேவனேஅக்கினியை என்றும் தந்திடுவார் – 2கோலியாத்தை வென்ற தேவன்சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2 மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்மறவாத நேசர் தாங்குவாரே – 2 அழைத்தவர் மாறாதவர்ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2உன்னையும் என்னையும் அவர் கைகளில்வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2 மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்மறவாத நேசர் தாங்குவாரே – 2 கஷ்டங்களை அறியும்…

  • Malaimel Yeri மலைமேல் ஏறி

    மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனேமறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெபஉலகை மறக்கணுமே தகப்பனேஉம் குரல் கேட்கணும் நாள்முழுதும் காலையும் மாலையும் மதிய வேளையும்கைகள் உமை நோக்கி உயரணுமேஅழியும் உலகத்திற்காய் கதறணுமேஅறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்திதீர்க்கதரிசனம் சொல்லணும்ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் Malaimel Yeri Lyrics in English malaimael aeri vanthaen thakappanaemaruroopam…

  • Malaimael Aeruvoem மலைமேல் ஏறுவோம்

    மலைமேல் ஏறுவோம்மரங்களை வெட்டுவோம்ஆலயம் கட்டுவோம்அவர் பணி செய்திடுவோம்நாடெங்கும் சென்றிடுவோம்நற்செய்தி சொல்லிடுவோம்சபைகளை நிரப்பிடுவோம்சாட்சியாய் வாழ்ந்திடுவோம் தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதேநாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2வாழ்வது நியாயமாநாடெங்கும் சென்றிடுவோம் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2வீணாய்ப் போவதேன்நாடெங்கும் சென்றிடுவோம் மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்பயமே வேண்டாம்நாடெங்கும் சென்றிடுவோம் தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தைஅற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதேஅசட்டை பண்ணாதேநாடெங்கும் சென்றிடுவோம் ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்மகிமையால் நிரப்பிடுவார்…

  • Malaimaa Nadhiyo Migu Aal Kadalo மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ

    மலைமா நதியோ மிகு ஆழ் கடலோமருள் சூழும் கானக வனமோ – எங்கும்மீட்பர் சிலுவை சுமப்பேனே சரணங்கள் பள்ளம் மேடு தடை தாண்டியேபசாசின் கண்ணிக்கு நீங்கியேஉள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்மெள்ள மெள்ள நடந்தே எனின்மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா இன்னல் துயர் பிணி வாதையில்ஈனரெனைத் தாக்கும் வேளையில்துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா பூலோக மேன்மை நாடிடேன்புவிமேவும் செல்வம் தேடிடேன்சீலன் சிலுவை சிறியேன்…

  • Malaigal Ellam Valigalaguvar மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

    மலைகளெல்லாம் வழிகளாக்குவார்நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்கலங்காதே திகையாதேநிச்சயமாகவே முடிவு உண்டு ஆபிரகாமின் தேவன் அவர்ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் அவர்நம்முடைய தேவன் பெரிய பர்வதமே எம்மாத்திரம்செருபாபோல் முன்னே சமமாக்குவாய்முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரேஇயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே பூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரேஇரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமேவில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே Malaigal Ellam Valigalaguvar Lyrics in English malaikalellaam valikalaakkuvaarnam paathaiyellaam…

  • Malai Mael Aeri Vanthaen Thakappanae மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே

    மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனேமறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெபஉலகை மறக்கணுமே தகப்பனேஉம்குரல் கேட்கணும் நாள்முழுதும் காலையும் மாலையும் மதிய வேளையும்கைகள் உமை நோக்கி உயரணுமேஅழியும் உலகத்திற்காய் கதறணுமேஅறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்திதீர்க்கதரிசனம் சொல்லணும்ஆவிகள் பதுத்தறியும் வரம் வேண்டும்வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்ஆதிசயம் காணணுமே தகப்பனேஊழியம் செய்யணுமே தகப்பனேஓடி ஓடி…

Got any book recommendations?