I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Malae malae மேலே மேலே
உம்மை உயர்த்திடுவேன் (மேலே மேலே)எந்தன் ஆசை மேலான உந்தன் ஒருவர் மேலே கன்மலை மேல் நிறுத்திஎன் அடிகள் பெலப்படுத்திதேவனை துதிக்கும் புது பாடல் தந்தீர்அநேகர் அதை கண்டுபயந்து உம்மை நம்பிஎன்னோடு சேர்ந்து உம்மை பாட செய்வீர்அதனால் (நன்றி சொல்வேன்)கன்மலை மேல் என்னை நிறுத்தினதால் நன்றி சொல்வேன் மேலான கிருபைகள்மேலான தரிசனங்கள்மேலானதெல்லாம் எனக்காய் வைத்தீர்பூமியிலே கட்டவிழ்ப்பேன்பரலோகத்தில் எடுப்பேன்மேலான பொக்கிஷங்கள் திறந்து தந்தீர்அதனால் (நன்றி சொல்வேன்)மேலானதை நீர் வைத்ததாலே நன்றி சொல்வேன் அம்புகள் பறந்தாலும்கொள்ளை நோய் நடந்தாலும்சங்காரம் தொடர்ந்தாலும் பயமில்லையேஉம்மிலே…
-
Makimaiyataiyum Iyaesu Raajanae மகிமையடையும் இயேசு ராஜனே
மகிமையடையும் இயேசு ராஜனேமாறாத் நல்ல மேய்ப்பனேஉந்தன் திருநாமம் வாழ்கஉலகெங்கும் உம் அரசு வருக – வருக உலகமெல்லாம் மீட்படையஉம் ஜீவன் தந்தீரையா பாவமெல்லாம் கழுவிடவேஉம் இரத்தம் சிந்தினீரே சாபமெல்லாம் போக்கிடவேமுள்முடி தாங்கினீரே என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்என் துக்கம் சுமந்தீரையா கசையடிகள் எனக்காககாயங்கள் எனக்காக நோய்களெல்லாம் நீக்கிடவேகாயங்கள் பட்டீரையா Makimaiyataiyum Iyaesu Raajanae Lyrics in English makimaiyataiyum Yesu raajanaemaaraath nalla maeyppanaeunthan thirunaamam vaalkaulakengum um arasu varuka – varuka ulakamellaam meetpataiyaum…
-
Makimaiyaai Vetri Sirantha Karththarai மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரைமகிழ்ந்து பாடிடுவேன் (2) 1.கர்த்தர் என்பது அவர் நாமம்யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்என் கீதமுமானவர்கரம்பிடித்து என் இரட்சிப்புமானார் 2.அமிழ்ந்தது பார்வோனின் சேனைஆழி அவர்களை மூடிக்கொள்ளவேஆழங்களில் அமிழ்ந்து போகவேஆச்சரியமே அவர் செயலே 3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமேபகைஞனை நொறுக்கி அழித்ததுவேநீட்டினீர் மகத்துவ வலக்கரத்தைநாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில் 4.கிருபையால் அழைத்த தேவனைகரம் குவித்து நான் பாடுவேன்துதிகளில் பயப்படத்தக்கவரைதுதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன் Makimaiyaai Vetri Sirantha Karththarai Lyrics in English makimaiyaay vetti…
-
Makilnthirungal Makilnthirungal மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா (2) எல்லைகளை விரிவாக்குவார்தொல்லைகள் போக்கிடுவார் (2)எல்லாமே நமக்கு தந்திடுவார்இனி தோல்வியில்லை தோல்வியில்லைவெற்றி வெற்றியே (2) துயரங்களை நீக்கிடுவார்காயங்கள் ஆற்றிடுவார் (2)பயங்களை போக்கி நடத்திடுவார்இனி தோல்வியில்லை தோல்வியில்லைவெற்றி வெற்றியே (2) ஆசிகளை பொழிந்திடுவார்சந்தோஷம் தந்திடுவார் (2)கரங்களைப் பிடித்து நடத்திடுவார்இனி தோல்வியில்லை தோல்வியில்லைவெற்றி வெற்றியே (2) Makilnthirungal Makilnthirungal Lyrics in English makilnthirungal makilnthirungalkarththaril makilnthirungal (2)ithayaththin vaennduthal niraivaettuvaarnam ithayaththin vaennduthal…
-
Makanae Un Negnsenakku Thaaraayoe மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ
மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்சவாழ்வைத் தருவேன் இது பாராயோ? அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவஅழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதைஉண்மையாய் அகற்ற யான் மரித்தேனே பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்யபரகதி வாழ்வை இன்றே தேடாயோ? உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகாஉவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே Makanae Un Negnsenakku…
-
Maha menmaium மகா மேன்மையும்
மகா மேன்மையும் அருமையுமானவாக்குத்தத்தங்களைக் கொடுத்துஉந்தன் ஆசீர்வாதம்என் மேல் தங்கச் செய்தீரேஉந்தன் அன்பை பாடி புகழ்ந்திடுவேன்என் ஜீவன் நீரே உம்மைத் துதிப்பேன் ஆராதிக்கின்றேன் என் நல்ல பிதாவேஆராதிக்கின்றேன் என் மீட்பர் இயேசுவேஆராதிக்கின்றேன் ஆவியானவரே சென்ற இடமெல்லாம் கூட வந்தவரேசெய்த எல்லாவற்றிலும் பலன் தந்தீரேஜெபங்களுக்கெல்லாம் பதில் தந்தீரேதேவைகளை பூரணமாய் பூர்த்தி செய்தீரேசெம்மையான பாதையில் என்னை நடத்திசேதமின்றி காத்துக்கொண்டீரேஆவியோடும் உண்மையோடும் நான்உம்மை ஆராதிப்பேன் ஆயுள் முழுதும் கவலைகள் சூழ்ந்த எல்லா நேரங்களிலும்ஆறுதல் பெலன் தரும் வார்த்தை தந்தீரேவியாதியில் தெய்வீக சுகம் தந்தீரேவிசுவாச…
-
Magizhvom magizhvom மகிழ்வோம் மகிழ்வோம்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ… ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே… சின்னஞ்சிறு வயதில்என்னைக் குறித்துவிட்டார்தூரம் போயினும் கண்டு கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரை காத்துக் கொள்வேன் அவர் வரும் நாளிலேஎன்னை கரம் அசைத்துஅன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்அவர் சமுகமதில் அங்கே அவருடனேஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்…
-
Magizhnthu Kalikooru மகிழ்ந்து களிகூரு
மகிழ்ந்து களிகூரு மகனே (ளே)பயம் வேண்டாம்மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்பெரியகாரியம் செய்திடுவார் தேவையை நினைத்து கலங்காதேதெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லுகொஞ்சத்தைக் கண்டு புலம்பாதேகொடுப்பவர் உண்டு கொண்டாடு அப்பாவின் புகழை நீ பாடுஅதுவே உனக்கு ளுயகநபரயசனதப்பாமல் மகிழ்ந்து உறவாடுஎப்போதும் வாழ்வாய் சுகத்தோடு மீனின் வயிற்றில் யோனா போல்கூனி குறுகி போனாயோபலியிடு துதியை சப்தத்தோடுவிலகிடும் எல்லாம் வெட்கத்தோடு நிலையான நகரம் நமக்கில்லைவரப்போகும் நகரையே நாடுகிறோம்இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலிஇப்போதும் எப்போதும் செலுத்திடுவோம் துதிக்கும் போது நம் நடுவில்உட்கார நாற்காலி போடுகிறோம்துதிகளை அரியணைக்கிடுவார்வந்து…
-
Magimayin nambikkai மகிமையின் நம்பிக்கையே
மகிமையின் நம்பிக்கையேமாறிடாத என் இயேசையாஉம்மையல்லோ பற்றிக் கொண்டேன்உலகத்தில் வெற்றிக் கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்துதூயவர் உம்மை நான் பாடுவேன் ஆத்துமாவின் நங்கூரமேஅழிவில்லா பெட்டகமேநேற்றும் இன்றும் ஜீவிக்கின்றநிம்மதியின் கன்மலையே நல் மேய்ப்பரே நம்பிக்கையேநானும் உந்தன் ஆட்டுக்குட்டிஉம்மைத் தானே பின் தொடர்ந்தேன்உம் தோளில் தான் நானிருப்பேன் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பயமில்லை பாதிப்பில்லைஉம் குரலோ கேட்குதையாஉள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா பிரகாசிக்கும் பேரொளியேவிடிவெள்ளி நட்சத்திரமேஉம் வசனம் ஏந்திக் கொண்டுஉலகெங்கும் சுடர்விடுவேன் Magimayin nambikkai Lyrics in English makimaiyin nampikkaiyaemaaridaatha en iyaesaiyaaummaiyallo…
-
Magimayaalae Kalikoorungal மகிமையாலே களிகூருங்கள்
மகிமையாலே களிகூருங்கள்அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள் கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளதுஎன்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர்கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளதுஎன்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – மகிமையாலே யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் – கிருபை தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள் – கிருபை பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள் – கிருபை Magimayaalae KalikoorungalAvar Thuthigalai Solli Paadungal Kirubai endrumulladhu Kirubai endrumulladhuEndru Solli Aarpariyungal – AvarKirubai endrumulladhu…
Got any book recommendations?