I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Magimaiyin Raja Magimaiyodu மகிமையின் ராஜா மகிமையோடு

    மகிமையின் ராஜா மகிமையோடுவருகின்றார் மேகமீதில் ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமேஆனந்தமே பேரானந்தமே பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்கதூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்ஆனந்தம் ஆனந்தமே – மகிமை ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடுநேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்ஆனந்தம் ஆனந்தமே – மகிமை சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடைதூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்ஆனந்தம் ஆனந்தமே – மகிமை ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்காலமும் சென்றது…

  • Magimaiyin devanai மகிமையின் தேவனை

    மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்மகிழ்வுடன் நிதமே துதித்தேகனிவுடன் பணிவுடன்வணங்கி நாமே ஆர்ப்பரிப்போம் வாசல்களில் நல் துதியுடனேபுகழ்ந்து பாடி வணங்கிடுவோம்மகிபனை வல்லவரைமகிழ்ந்து நாமே துதித்திடுவோம் நன்றியுடன் உம் சந்நிதியில்நன்மை யாவும் உணர்ந்திடுவோம்உத்தமமாய் உண்மையுடன்என்றென்றும் நாமே துதித்திடுவோம் செடியாம் நம் இயேசுவிலேநிலைத்திருந்து வளர்ந்திடுவோம்நற்கனியால் நிறைந்துமேஇரட்சகரை நாம் உயர்த்திடுவோம் Magimaiyin devanai Lyrics in English makimaiyin thaevanaip panninthiduvommakilvudan nithamae thuthiththaekanivudan pannivudanvanangi naamae aarpparippom vaasalkalil nal thuthiyudanaepukalnthu paati vanangiduvommakipanai vallavaraimakilnthu naamae thuthiththiduvom nantiyudan um sannithiyilnanmai…

  • Magimaiyana Paralogam மகிமையான பரலோகம்

    மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீமனம் உடைந்து போவதும் ஏனோஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீஅஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ திடன் கொள்,பெலன் கொள்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு மகிமையான பரலோகம் இருப்பதனால் நான்மனம் உடைந்து போகவே மாட்டேன்ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன் திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன் Magimaiyana Paralogam Lyrics in English makimaiyaana paralokam irukkaiyilae – neemanam utainthu…

  • Magimaikum ganathirkum மகிமைக்கும் கனத்திற்கும்

    மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரேமங்காத புகழை உடையவரேநிரந்தர அதிகாரம் உள்ளவரேநித்தியமாய் எங்களை ஆள்பவரே ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜாராஜா இயேசு ராஜாநீரே ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரேபெரிய காரியங்கள் செய்பவரேசகல அதிகாரம் உள்ளவரேசர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரே தொழுகைக்கும் துதிக்கும் அதிபதியேமகத்துவும் மாட்சிமை உடையவரேகிருபையின் ஐசுவரிய சம்பன்னரேமரணத்தை ஜெயித்த மன்னவரே Magimaikum ganathirkum Lyrics in English makimaikkum kanaththirkum paaththiraraemangaatha pukalai utaiyavaraeniranthara athikaaram ullavaraeniththiyamaay engalai aalpavarae raajaa Yesu…

  • Magimai Umakandro Matchimai Umakandro மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ

    மகிமை உமக்கன்றோ! மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ!துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ! ஆராதனை – ஆராதனைஎன் அன்பர் இயேசுவுக்கே விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்விடுதலை கொடுத்தீர்,இராஜாக்களாக லேவியராகஉமக்கென தெரிந்து கொண்டீர்! வழிகாட்டும் தீபம் துணையாளரேதேற்றும் தெய்வமே,அன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே! எப்போதும் இருக்கின்றஇனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே,உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக!உம் சித்தம் நிறைவேறுக! உம் வல்ல செயல்கள்மிகவும் பெரிய அதிசயமன்றோ!உம் தூய வழிகள் நேர்மையானசத்திய தீபமன்றோ! Magimai Umakandro Matchimai…

  • Magimai mel magimai மகிமை மேல் மகிமை

    மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்மறுரூபமாவேன் மனமதிலேமகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் மகமே உந்தன் பாதம் என்னை பலியாய்உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்ஏற்றுக் கொண்டருளும்தேவ பெலன் விளங்கும் -தேற்றிஉயிர்ப்பித்திடும் தம் ஆவியினால் தேவ சாயல் தேவ சமுகம் பிள்ளைகள்அடையும் பாக்கியம் – எந்தன்வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால் ஜீவ ஜலமே பொங்கி வருதேஜீவ ஊற்றுகள் திறந்தனவே – தம்கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால் பாதம் ஒன்றே போதும் என்றேன்பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன்இன்ப…

  • Magimai Matchimai Niraindhavare மகிமை மாட்சிமை நிறைந்தவரே

    மகிமை மாட்சிமை நிறைந்தவரே!மகிழ்வுடன் தொழுதிடுவோம்பரிசுத்த தேவனாம் இயேசுவைபணிந்தே தொழுகுவோம் உன்னத தேவன் நீரே!ஞானம் நிறைந்தவரேமுழங்கால் யாவுமேபாரில் மடங்கிடுதேஉயர்ந்தவரே சிறந்தவரே!என்றும் தொழுதிடுவோம் – மகிமை ஒருவரும் சேரா ஒளியில்வாசம் செய்பவரே!ஒளியினை தந்ததுமேஇதயத்தில் வாசம் செய்யும்ஒளிநிறைவே அருள் நிறைவே!என்றும் தொழுதிடுவோம் – மகிமை பரிசுத்த தேவன் நீரே!பாதம் பணிந்திடுவோம்கழுவியே நிறுத்தினீரேசத்திய தேவன் நீரே!கனம் மகிமை செலுத்தியே நாம்என்றும் தொழுதிடுவோம் – மகிமை நித்திய தேவன் நீரே!நீதி நிறைந்தவரே!அடைக்கலமானவரே!அன்பு நிறைந்தவரே!நல்லவரே வல்லவரே!என்றும் தொழுதிடுவோம் – மகிமை அற்புதம் தேவன் நீரே!ஆசீர் அளிப்பவரே!அகமதில்…

  • Magimai deva magimai மகிமை தேவ மகிமை

    மகிமை தேவ மகிமைவெளிப்படும் நாட்கள் இதுமானிடர் யாவரும் காண்பார்கள்ஏகமாய் காண்பார்கள் மகிமை மகிமைவெளிப்படும் நாட்கள் இது தேசங்கள் பெருங்கூட்டமாய்கர்த்தரைத் தேடிவரும்ராஜாக்கள் அதிகாரிகள்ஆர்வமாய் வருவார்கள் பெரும் பெரும் செல்வந்தர்கள்வருவார்கள் சபை தேடிதொழில் செய்யும் அதிபதிகள்மெய் தெய்வம் காண்பார்கள் ஐந்து வகை ஊழியங்கள்சபையெங்கும் காணப்படும்அப்போஸ்தலர் இறைவாக்கினர்ஆயிரமாய் எழும்புவார்கள் சின்னவன் ஆயிரமாவான்சிறியவன் தேசமாவான்கர்த்தர் தாமே அவர் காலத்தில்துரிதமாய் செய்திடுவார் கடற்கரையின் திரள் கூட்டம்கர்த்தருக்குச் சொந்தமாகும்கத்தோலிக்க சபையெங்கும்அபிஷேக நதி பாயும் அரபு தேசமெங்கும்அபிஷேக மழை இறங்கும்இஸ்லாமியர் பெருங்குகூட்டமாய்இரட்சகரை அறிந்து கொள்வார்கள் பாரதம் மீட்படையும்துதியால்…

  • Magimai desame enthanin மகிமை தேசமே எந்தனின்

    மகிமை தேசமே எந்தனின் சொந்தமேவிண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன் என்னையும் தேடி அன்பாக வந்தவர்தன்னையும் பூவில் அன்பாக தந்தவர்எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன்ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன் தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமேதேவனின் சேவை எந்நாளும் செய்திடதூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமேதேவாதி தேவனை என்றும் சேவிப்பேன் உண்மையும் நேர்மையும் எந்நாளும் காத்துமேஎன்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன்தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்எந்நாளும் மகிழ்ச்சியை அடைந்திடுவேன் Magimai desame enthanin Lyrics in English makimai thaesamae enthanin sonthamaevinnnaka kutipoy…

  • Magimai adaiyum yeshu rajane மகிமையடையும் இயேசு ராஜனே

    மகிமையடையும் இயேசு ராஜனேமாறாத நல்ல மேய்ப்பனேஉந்தன் திருநாமம் வாழ்கஉலகெங்கும் உம் அரசு வருக வருக உலகமெல்லாம் மீட்படையஉம் ஜீவன் தந்தீரையா பாவமெல்லாம் கழுவிடவேஉம் இரத்தம் சிந்தினீரே சாபமெல்லாம் போக்கிடவேமுள்முடி தாங்கினீரே என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்என் துக்கம் சுமந்தீரையா கசையடிகள் எனக்காககாயங்கள் எனக்காக Magimai adaiyum yeshu rajane Lyrics in English makimaiyataiyum Yesu raajanaemaaraatha nalla maeyppanaeunthan thirunaamam vaalkaulakengum um arasu varuka varuka ulakamellaam meetpataiyaum jeevan thantheeraiyaa paavamellaam kaluvidavaeum…

Got any book recommendations?