I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Maattu Thozhuvil Kanthai Pothinthu மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து

    மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்துதேவ மைந்தன் உறங்குகின்றார்ஆரிரோ பாடியே தூதர்கள் யாவரும்மகிழ்வாய் சுதனை பணிந்தனரே சத்திரம் தேடியே தந்தையும் தாயுமாய்காடுமேடாய் ஓடி அலைந்தன்ரேபிஞ்சு உருவம் மஞ்சம் கொள்ளவேகொஞ்சம் இடமும் தருவாரில்லை ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் உருவாய்மரியின் மகனாய் பிறந்தனரேஏசு என்னும் ஓர் நாமத்திற்கிணையாய்வேறோரு நாமம் இவ்வுலகில் இல்லை பாவியாய் எம்பாவம் போக்கவே பாரினில்பாலகன் இப்புவி வந்தனரேமரித்து உயிர்த்து ஜெயித்த இரட்சகர்ஏசுவே உம்பாதம் தஞ்சமென்போம். Maattu Thozhuvil Kanthai Pothinthu Lyrics in English maattuth tholuvil kanthai…

  • Maatchimayae thozhugirom மாட்சிமையே தொழுகிறோம்

    மாட்சிமையே தொழுகிறோம்மங்காத ஒளி விளக்கே – எங்கள் எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்கனத்திற்கு உரியவரேஉம்மையே ஆராதிப்பேன் நல்லவரே, வல்லவரேபரிசுத்தரே, படைத்தவரேஉயர்ந்தவரே, உன்னதரேபரிகாரியே, பரிசுத்தரேஉந்தன் நாமத்திற்கேமகிமை செலுத்துகிறோம்மகிமையே மகிமையேமாட்சிமை உமக்குத்தானேதுதியும் கனமும்வல்லமை என்றென்றுமே Maatchimayae thozhugirom Lyrics in English maatchimaiyae tholukirommangaatha oli vilakkae – engal engal maatchimaiyae tholukiromkanaththirku uriyavaraeummaiyae aaraathippaen nallavarae, vallavaraeparisuththarae, pataiththavaraeuyarnthavarae, unnatharaeparikaariyae, parisuththaraeunthan naamaththirkaemakimai seluththukirommakimaiyae makimaiyaemaatchimai umakkuththaanaethuthiyum kanamumvallamai ententumae

  • Maatchimai Nirainthavarae மாட்சிமை நிறைந்தவரே

    மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரேமாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம் ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவேமாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே — உம்மை என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவேமாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே — உம்மை Maatchimai Nirainthavarae Lyrics in English maatchimai nirainthavarae ellaa thuthikkum paaththiraraemaaridaatha en Yesuvae thuthikkup paaththirarae ummai aaraathikkintom ummai…

  • Maasillaa Maasillaa மாசில்லா மாசில்லா

    மாசில்லா மாசில்லாமனம் வேண்டும் இயேசையாஆசைமேல் ஆசையாய்வாஞ்சிக்கிறேன் தாருமையா! மாசில்லா மாசில்லாமனம் வேண்டும் இயேசையாவாஞ்சையோடு கெஞ்சுகிறேன்அடியோடெனை மாற்றுமையா (2) எண்ணத்தில் உண்மை வேண்டும்இதயத்தில் தூய்மை வேண்டும் ( 2)அக்கினியின் ஜீவாலை வேண்டும்புலன்கள் மேல் வெற்றி வேண்டும்!வாழ்வெல்லாம் உம் அழகுமங்காமல் விளங்க வேண்டும்மனிதரெல்லாம் என்னில் உம்மைநாள்தோறும் காண வேண்டும் (2) விசுவாச தைரியம் வேண்டும்ஆசையை அடக்க வேண்டும் (2)சிலுவையை சுமக்க வேண்டும்தேவபயம் நிரம்ப வேண்டும்!நித்தம் உம் சத்தத்தை வாஞ்சிக்கும்செவிகள் வேண்டும்தேவசித்தம் செய்திடவேஆவல் நிரம்ப வேண்டும் (2) நன்னடத்தை உறவில் வேண்டும்நாணயம்…

  • Maasila Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

    மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய Maasila Deva Puthiran Lyrics…

  • Maasarra Thuuyanal Anpae மாசற்ற தூயநல் அன்பே

    இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் மாசற்ற தூயநல் அன்பே அன்பேமாறிடா மங்கிடா அன்பே அன்பேகாலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்தஉள்ளம் உடைக்கும் அன்பே! எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?என்னைத் திருத்திட என் அன்பு சாகுதேஓ நல்ல தேவ அன்பே! சிலுவையின் அடியில் இரத்தக் கறைஎன் உள்ளக் கறையை கழுவவோ!ஏனையா இத்தனை என் மீது அக்கறைஓ நல்ல தேவ அன்பே! நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்என்யாவும் அன்பிற்கே! என் எல்லாம் அன்பிற்கேஉள்ளம் மகிழ்கின்றேனே. Maasarra Thuuyanal…

  • Maaridum Ellaam Maaridum மாறிடும் எல்லாம் மாறிடும்

    மாறிடும் எல்லாம் மாறிடும்என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2) அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றேஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றேகட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றேஅமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததேபயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரேமரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானேஅழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதேமாறுதே (துக்கம்/கஷ்டம்/கடன்/வறுமை/வியாதி) மாறுதேஎன்…

  • Maaridathore nesa meetpar மாறிடாதோர் நேச மீட்பர்

    மாறிடாதோர் நேச மீட்பர்மாற்றுவார் உன் வேதனைபாவத்தாலும் நோயினாலும்வருந்துவானேன் நம்பிவா நம்பி வா நீ நம்பி வாஇயேசு உன்னை அழைக்கிறார் லோக மாந்தர் கைவிடுவார்துரோகம் கூறி தூற்றுவார்தூய இயேசு மெய் நேசமாய்துன்பம் தீர்ப்பார் நம்பி வா வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்வற்றிப் போகச் செய்குவார்வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்என்றும் ஊறும் நம்பி வா Maaridathore nesa meetpar Lyrics in English maaridaathor naesa meetparmaattuvaar un vaethanaipaavaththaalum Nnoyinaalumvarunthuvaanaen nampivaa nampi vaa nee nampi vaaYesu…

  • Maarida Em Maa Nesare மாறிடா எம் மா நேசரே

    மாறிடா எம் மா நேசரே – ஆமாறாதவர் அன்பெந்நாளுமேகல்வாரி சிலுவை மீதிலேகாணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதேஅதன் ஆழம் அறியலாகுமோஇதற்கிணையேதும் வேறில்லையேஇணை ஏதும் வேறில்லையே பாவியாக இருக்கையிலே – அன்பால்பாரில் உன்னைத் தேடி வந்தாரேநீசன் என்றுன்னைத் தள்ளாமலேநேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்உள்ளம் போல் நேசித்ததினால்அல்லல் யாவும் அகற்றிடவேஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூயதேவனின் விண்…

  • Maarave Aasaipadugiren மாறவே ஆசைப்படுகிறேன்

    மாறவே ஆசைப்படுகிறேன்என்னை மாற்றிவிடும்கருணை நேசரே – 2 என் சிந்தை மாறணும்என் செயல்கள் மாறணும்என் பேச்சு மாறணும்என் பெருமை மாறணும்– மாறவே ஆசை என் நடை மாறணும்என் உடை மாறணும்என் உள்ளம் மாறணும்ஐயா உம்மை போலவே– மாறவே ஆசை என் ஜெபம் மாறணும்என் துதி மாறணும்என் சுயம் சாகணும்ஐயா உம்மை போலவே– மாறவே ஆசை Maarave Aasaipadugiren Lyrics in English Maarave Aasaipadugirenmaaravae aasaippadukiraenennai maattividumkarunnai naesarae – 2 en sinthai maaranumen seyalkal…

Got any book recommendations?