I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Maa Maatchi Karthar Sastangam Seivom மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்

    மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்நம் கேடகம் காவல் அனாதியானோர்மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர் சர்வ வல்லமை தயை போற்றுவோம்ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்குமுறும் மின்மேகம் கோபரதமேகொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமேமீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே!மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவேபோற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்மெய் வணக்கமாய்…

  • Loeka Maayaiyil Sikkaathae லோக மாயையில் சிக்காதே

    லோக மாயையில் சிக்காதே லோக மாயையில் சிக்காது நின்றுலோக இன்பத்தை அற்பமாய் எண்ணிலோக ஞானத்தை நம்பாது சென்றுலோக ஆசையால் பற்றாது வாழ்வாய் தேவப்பிள்ளைகள் யார்க்கும் வருமேலோக எண்ணமே லோக ஆசைலோக வேஷமே கடந்துபோமேபாவக்கடலில் தள்ளிக் கொல்லுமே தீர்க்கதரிசி பலரும் உண்டுஅப்போஸ்தலர்கள் அனேகர் உண்டுமேய்ப்பர் ஊழியர் ஆகியோர்கூடலோக நேசத்தால் குளிர்ந்து போனார் லோகப்பிரியம் கொள்வாரே மெல்லஜெபத்தில் தளர்ச்சியுறுவாரே பின்னர்வேதத்தின் மேலே வாஞ்சை இழப்பார்சாட்சிமழுங்கிக் குப்பையாய்ப் போவார் சிம்சோன் தன் பெலன் மறைந்து செத்தான்கேயாசி குஷ்டம் கண்டு துடித்தான்தேமா விலகி…

  • Kuyavane um kaiyil kaliman naan குயவனே உம் கையில் களிமண் நான்

    குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்து உருவாக்கும்என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதாதருகிறேன் உம் கையிலே என்னைத் தருகிறேன் தருகிறேன்உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்படைக்கிறேன் உம் பாதத்தில் உம் சேவைக்காக என்னை தருகிறேன்வனைந்திடும் உம் சித்தம் போல்எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திடஉருவாக்குமே உருவாக்குமே உமக்காகவே நான் வாழ்ந்திடவனைந்திடும் உம் சித்தம் போல் -உம்சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவேஉருவாக்குமே உருவாக்குமே உம் வருகையில் உம்மோடு நான்வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றிஉம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்கஉருவாக்குமே…

  • Kuyavanae, Kuyavanae Pataippin Kaarananae குயவனே, குயவனே படைப்பின் காரணனே

    குயவனே, குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே இறைவனே, இறைவனே இணையில்லாதவனேகுறை நிறைந்த என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவார் இல்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப்போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடமையாக்கிடுமே மேய்ப்பனே, மேய்ப்பனே மந்தையை காப்பவனேமார்க்கம் அகன்ற என்னையுமே கண்ணோக்கி…

  • Kuyavanae Um Kaiyil குயவனே உம் கையில்

    குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்து உருவாக்கும் -2என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதாதருகிறேன் உம் கையிலே -2 என்னைத் தருகிறேன் தருகிறேன்உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்படைக்கிறேன் உம் பாதத்தில் -2 உம் சேவைக்காக எனை தருகிறேன்வனைந்திடும் உம் சித்தம்போல்எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திடஉருவாக்குமே உருவாக்குமே -2 உமக்காகவே நான் வாழ்ந்திடவனைந்திடும் உம் சித்தம்போல் – உம்சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவேஉருவாக்குமே உருவாக்குமே -2 உம் வருகையில் உம்மோடு நான்வந்திட எனை மாற்றுமே –…

  • Kuutissaeruveer Onraakath கூடிச்சேருவீர் ஒன்றாக

    கல்வாரிக்கருகில் வாரீர் கூடிச்சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்உள்ளத்தில் இயேசுவின் பால்அன்பு கொண்டோர் யாரும் கூடுவீர்கல்வாரிக்கருகில் கூடுவீர் சிறுவர் நடுவர் முதுவர் யாவரும் சேர்ந்து கூடட்டும்உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும்துதியின் கீதம் எழுப்பி ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால் கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்விகற்பமின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார்அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்வார்கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? – ஆகையால் இயேசுவை அறியார்…

  • Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

    கூடாரவாசியே நீ ஏன் கலங்குகிறாய்? கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய்?கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய்? நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு! – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமேநிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில்தானே செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ?சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil Lyrics in English koodaaravaasiyae nee aen kalangukiraay? koodaaravaasiyae niththiyar irukkaiyilnee…

  • Kuutaaram Athu Thaevanin Vaasasthalam கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்

    தேவன் தங்கும் வாசஸ்தலம் கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்கூடாரம் அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம் திசையெங்கிலும் அது பரவிடும்திருச்சபை விரைந்தே பெருகிடும்தேவனின் ஜனத்தால் நிரம்பிடும் அதன் திரைகள் நீண்டு விரியட்டும்அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்அகன்று ஆல்போல் தழைக்கட்டும்அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்வானுலக ஆட்சியை விளம்பட்டும் கடலதின் நீராய் திரளட்டும்சுடர்விடும் ஒளியாய் வீசட்டும்ஜாதிகள் தேவனைப் பணியட்டும்சத்தியம் உலகை அசைக்கட்டும்சத்துவம் அதனால் அதிரட்டும் விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்ஆண்டவர் மகிமை பெருகட்டும் Kuutaaram…

  • Kuur Aani Thaekam Paaya கூர் ஆணி தேகம் பாய

    கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப்பட்டார்பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும் என்றார் தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும் Kuur Aani Thaekam Paaya Lyrics in English koor aanni thaekam paayamaa vaethanaippattarpithaavae, ivarkatkumannippeeyum entar tham raththam sinthinorainal meetpar ninthiyaarmaa theyva naesaththoduivvaatru jepiththaar. enakkae avvurukkamenakkae achchepamavvitha mannippaiyaeenakkum arulum

  • Kutram Neega Kaluvineere குற்றம் நீங்க கழுவினீரே

    குற்றம் நீங்க கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி மேல் வெற்றி காண்பேன்நீர்தானே யெஹோவா ராஃப்பாசுகமானேன் கல்வாரி காயங்களால் 1.இரக்கம் கண்முன்னேஉம் வாக்கு என் நாவில்நான் ஏன் கலங்கணும்நன்றி கூறுவேன்நீர்தானே யெஹோவா ராஃப்பாசுகமானேன் கல்வாரி காயங்களால் 2.மகிமை மேகத்திற்குள்மறைந்து நான் வாழ்கிறேன்இரட்சகர் இயேசு தான்எப்போதும் என்முன்னேநீர்தானே யெஹோவா ராஃப்பாசுகமானேன் கல்வாரி காயங்களால் 3.உம்மையே நம்பியுள்ளேன்உம்மோடு தான் நடப்பேன்தடுமாற்றம் எனக்கில்லைதள்ளாடுவதும் இல்லைநீர்தானே யெஹோவா ராஃப்பாசுகமானேன் கல்வாரி காயங்களால்குற்றம் நீங்க கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி…

Got any book recommendations?