I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kudu Kudunu Kudu Kudunu குடு குடுனு குடு குடுனு
குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியேகிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே கொடுத்து பாரு (2)உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு உயர்த்துவாரு (2)இயேசு உன்னை உயர்த்துவாரு உன் தாலந்தை கொடுஉன் நேரத்தை கொடுஉனக்குள்ளதை கொடுநீ உன்னையே கொடு கொடுத்து பாரு கொடுத்து பாருபிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாருஇயேசு உன்னை உயர்த்துவாரு Kudu Kudunu Kudu Kudunu Lyrics in English kudu kudunu kudu kudunu odara kutti thampiyaekidu…
-
Kudi Meetpar Namathil கூடி மீட்பர் நாமத்தில்
கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்,வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Kudi Meetpar Namathil Lyrics in English…
-
Kristhora Ellorum Kalikoornthu கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து
கிறிஸ்தோரே எல்லாரும்களிகூர்ந்து பாடிஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்தூதரின் ராஜாமீட்பராய்ப் பிறந்தார்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை மகத்துவ ராஜா,சேனையின் கர்த்தாவே,அநாதி பிறந்த மா ஆண்டவா;முன்னணை தானோஉமக்கேற்கும் தொட்டில்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை விண் மண்ணிலும் கர்த்தர்கனம் பெற்றோர் என்றுதூதாக்களே பாக்கியவான்களேஏகமாய்ப் பாடிபோற்றி துதியுங்கள்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை அநாதி பிதாவின்வார்த்தையான கிறிஸ்தே!நீர் மாமிசமாகி இந்நாளிலேஜென்மித்தீர் என்றுஉம்மை ஸ்தோத்திரிப்போம்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை Kristhora Ellorum Kalikoornthu Lyrics in English kiristhorae ellaarumkalikoornthu paatio pethlekaem oorukku vaarungalthootharin raajaameetparaayp piranthaarnamaskarippomaaka (3)karththaavai makaththuva raajaa,senaiyin karththaavae,anaathi pirantha maa…
-
Kristavanai Disturb Pannathe கிறிஸ்தவனை Disturb பண்ணாதே
கிறிஸ்தவனை Disturb பண்ணாதேஅவனை Assault எண்ணி விடாதே அவன் வெட்ட வெட்ட வளருவான்கொட்ட கொட்ட உயருவான் திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதேகட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதேமுட்டி போட்டு ஜெபிச்சான்னா – நீமுதுகைக் காட்டி ஓடிடுவே – அவன்ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே – அவன்நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன்வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதைபொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன்கண்ணீரின் பள்ளத்தாக்கை…
-
Krishthuvukkul Vallum Enakku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குஎப்போதும் வெற்றி உண்டு 2 என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார் பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh…
-
Krishthuvin Adaikalathil Siluvaiyin Maanilalil கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்
கிறிஸ்துவின் அடைக்கலத்தில் கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்கன்மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம் கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும்ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும் முடியாது இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும்கார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும் தேவனின் இராஜியத்தை திசை எங்கும் விரிவாக்கிடும்ஆசையாய் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கம் இல்லை பொல்லோனின் பொறாமைகளும் மறைவான சதி பலவும்வல்லோனின் கரத்தினில் வரைபடமாயுள்ள யாரையும் அணுகாது Krishthuvin Adaikalathil Siluvaiyin Maanilalil Lyrics in…
-
Krishthore Ellorum Kalikoornthu Paadi கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து பாடி
கிறிஸ்தோரே எல்லாரும்களிகூர்ந்து பாடிஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்தூதரின் ராஜாமீட்பராய்ப் பிறந்தார்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை மகத்துவ ராஜா,சேனையின் கர்த்தாவே,அநாதி பிறந்த மா ஆண்டவா;முன்னணை தானோஉமக்கேற்கும் தொட்டில்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை விண் மண்ணிலும் கர்த்தர்கனம் பெற்றோர் என்றுதூதாக்களே பாக்கியவான்களேஏகமாய்ப் பாடிபோற்றி துதியுங்கள்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை அநாதி பிதாவின்வார்த்தையான கிறிஸ்தே!நீர் மாமிசமாகி இந்நாளிலேஜென்மித்தீர் என்றுஉம்மை ஸ்தோத்திரிப்போம்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை Krishthore Ellorum Kalikoornthu Paadi Lyrics in English Krishthore Ellorum Kalikoornthu Paadi kiristhorae ellaarumkalikoornthu paatio pethlekaem oorukku vaarungalthootharin raajaameetparaayp piranthaarnamaskarippomaaka (3)karththaavai…
-
Krishthava Illarame Sirandhida கிறிஸ்தவ இல்லறமே
கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்கிருபை செய்வீர், பரனே! அனுபல்லவி பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல — கிறிஸ்தவ சரணங்கள் ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,அருமையாக நிறைந்த…
-
Koor Aani Degam Paaya கூர் ஆணி தேகம் பாய
கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப்பட்டார்பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும் என்றார். தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவே,நானுங் கூர் ஆணியை. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். ஆ, இன்ப நேச ஆழி!ஆ, திவ்விய உருக்கம்!நிந்திப்போர் அறியாமல்செய் பாவம் மன்னியும். Koor Aani Degam Paaya Lyrics in English koor aanni thaekam paayamaa…
-
Koodum Ellaam Koodum கூடும் எல்லாம் கூடும்
கூடும் எல்லாம் கூடும்என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லைகூடும் எல்லாம் கூடும்அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லைஇயலாததென்பது அவர் அகராதியில் இல்லை – கூடும் அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானதுஅவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானதுஅவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்ததுஅவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டதுஅவர் வார்த்தை ஒன்று போதும்உன் நிலைமையை மாற்றஅவர் வார்த்தை ஒன்று போதும்உன் துக்கத்தை போக்க — கூடும் அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானதுஅவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானதுஅவர்…
Got any book recommendations?