I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Koenalum Maarupaatumaana கோணலும் மாறுபாடுமான
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்ஆயத்தம் ஆயத்தமாவோம் முணுமுணுக்காமால் வாதாடாமல்அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் ஜீவ வார்த்தைகள் பிடித்துக் கொண்டுசுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் இயேசுவைப் போல் இருப்போம் வருகையிலே – அவர்இருப்பது போல அவரைக் காண்போம் அற்பமான நம் சரீரங்களைமகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் வெறுமனே வீணாய் ஓடவில்லை என்றபெருமையடைவோம் அவர் வருகையிலே பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசுவருவதை எதிர்பார்த்து காத்திருப்போம் Koenalum Maarupaatumaana Lyrics in English konalum maarupaadumaana ulakaththilkuttamatta kulanthaikalaay…
-
Koedi Koedi Nandri Daddy கோடி கோடி நன்றி டாடி
நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையாஅது நிறந்தர மானதையா கோடி கோடி நன்றி டாடிகோடி கோடி நன்றி டாடிகோடி கோடி நன்றி டாடிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை ஆனந்தமேஎன் அப்பா உம் திருப்பாதமே இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்(என்னை) மறவாதே என் நேசரேஉறவாடி மகிழ்ந்திடுவேன் Koedi Koedi Nandri Daddy Lyrics in English naettaைya thuyaramellaamintu marainthathaiyaanimmathi piranthathaiyaaathu niranthara maanathaiyaa koti koti nanti daatikoti koti nanti daatikoti koti nanti daatinallavarae umakkuththaanathikaalai aananthamaeen…
-
Koduthathu Ondrumilayae கூடாதது ஒன்றுமில்லையே
கூடாதது ஒன்றுமில்லையே – 4நம் தேவனால் கூடாததுகூடாதது ஒன்றுமில்லையேமனுஷரால் கூடாததுதேவனால் கூடுமே – 2 ஒரே ஒரு வார்த்தை சொன்னாரேவேலைக்காரன் சொஸ்தமானானேசுத்தமாகு என்று சொன்னாரேகுஷ்டரோகி சொஸ்தமானானே லாசருவே வா என்றாரேமரித்தவன் பிழைத்தானேஎழுந்திரு என்று சொன்னாரேயவீரு மகள் பிழைத்தாளே வஸ்திரத்தை தொட்டாளேவல்லமை புறப்பட்டதேஎப்பத்தா என்று சொன்னாரேசெவிட்டு ஊமையன் பேசினானே கடல் மேல் நடந்தாரேகடும் புயல் அதட்டினாரேபாடையைத் தொட்டாரேவாலிபன் பிழைத்தானே Koduthathu Ondrumilayae Lyrics in English koodaathathu ontumillaiyae – 4nam thaevanaal koodaathathukoodaathathu ontumillaiyaemanusharaal koodaathathuthaevanaal koodumae…
-
Kodi Vinmeen Vanathilae கோடி விண்மீன் வானத்திலே
கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2 அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா – 2 அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில் அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன கருணைத்…
-
Do you want to Make an effort Dating Online?
Dating is one of the most common marry a brazilian hobbies savored by many people coming from all ages and skills. Unfortunately, nobody has a sense of humor and can be very difficult when it comes to seeing. One way to avoid the heartache and frustration is by using a online dating guide to help…
-
Koda kodi sthothiram கோடா கோடி ஸ்தோத்திரம்
கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்இராஜாதி ராஜன் தேவாதி தேவன்இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை பரிசுத்தவான்கள் சபை நடுவேதரிசிக்கும் தேவ சமூகத்திலேஅல்லேலூயா அல்லேலூயாஆவியில் பாடி மகிழுவோம்ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் கிருபாசனத்தண்டை நெருங்குவோம்திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்அல்லேலூயா அல்லேலூயாகண்டேன் சகாயம் இரக்கமேகர்த்தர் கிருபை என்றும் உள்ளதே குருவி பறவை வானம்பாடியேகவலையின்றிப் பறந்து பாடுதேஅல்லேலூயா அல்லேலூயாஅற்புதமான சிருஷ்டிகரேஅந்த விசுவாசம் கற்றறிந்தோம் கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்அல்லேலூயா அல்லேலூயாஆடை ஆகாரம் தேவை எல்லாம்அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர் கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்கருத்துடன் பாடி நன்றி…
-
Kkalaithorum Kartharin Paatham காலைதோறும் கர்த்தரின் பாதம்
காலைதோறும் கர்த்தரின் பாதம்நாடி ஓடிடுவேன்கல்வாரி நேசர் எனக்கு உண்டுகலக்கம் இல்லை என் மனமே மனமே ஏன் கலங்குகிறாய்?மனமே ஏன் தியங்குகிறாய்?ஜீவனுள்ள தேவன்மீதுநம்பிக்கை வை – 2 மானானது நீரோடையைவாஞ்சிப்பது போலவேஎன் தேவன்மேல் என் ஆத்துமாதாகமாய் இருக்கின்றதே மனமே ஏன் கலங்குகிறாய்?மனமே ஏன் தியங்குகிறாய்?ஜீவனுள்ள தேவன்மீதுநம்பிக்கை வை – 2 வியாதியோ வறுமையோதுன்பமோ துக்கமோஅவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்என் இயேசுவின் நாமத்தினால் மனமே ஏன் கலங்குகிறாய்?மனமே ஏன் தியங்குகிறாய்?ஜீவனுள்ள தேவன்மீதுநம்பிக்கை வை – 2 அழைத்தவர் நடத்துவார்அச்சமே இல்லையேஎல்லா…
-
Kizhakkilae Orunatsaththiram கிழக்கிலே ஒருநட்சத்திரம்
அற்புத நட்சத்திரம் கிழக்கிலே ஒருநட்சத்திரம் கிளம்பியதம் ஓர் அற்புதம்வானிலே அதின் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்! தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்தூது சொன்னது அற்புதம் அற்புதம்பாமரர் மேய்ப்பர் தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமேமேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்மன்னன் வரவு அற்புதம்அகிலம் முமுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமேஉலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனைதேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்சிலுவையில் தம்முயிர் தானமாய்ப்…
-
Kithiyoen Veeramaay Ezhunthaan கிதியோன் வீரமாய் எழுந்தான்
உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ கிதியோன் வீரமாய் எழுந்தான் – அல்லேலூயாகோத்திரத்திற்காக எழுந்தான் – அல்லேலூயாபாத்திரம் தீவட்டி எக்காளம் – அல்லேலூயாமுன்னூறு பேர் கூட்டம் வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர்ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார் பட்டயப் பழக்கம் அறியான் – அல்லேலூயாஜெபிக்க மட்டுமே அறிவான் – அல்லேலூயாபெற்றான் கிதியோன் பட்டயம் – அல்லேலூயாகர்த்தருடைய பட்டயம் கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயேகிதியோன் போலவே மாறுவாய் – உண்மை இதுவேகிறிஸ்து இராஜாவின் யுத்தமே –…
-
Kithiyoen Nee Kithiyoen Nee கிதியோன் நீ கிதியோன் நீ
கிதியோன் நீ கிதியோன் நீதேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன் நீவாலிபனே வாலிபனேஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா உணவுக்கு போராடும் தேசத்திலேஉண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே வாலிபனேவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைவிரட்டணுமே இயேசு நாமம் சொல்லி தரித்திர ஆவிகளைத் துரத்தணுமேவிக்கிரக ஆவிகளை விரட்டணுமேகர்த்தர் மனம் இறங்க கதறணுமேநாடு நலம் பெற ஜெபிக்கணுமே சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடுபயம் இன்றி திருவசனம் அறிக்கையிடுமாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடுபுளியாத அப்பமாக மாறிவிடு இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போஎதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்…
Got any book recommendations?