I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kirubai Ullavare Kirubai Nirainthavare கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே
கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரேநன்றி செலுத்துகிறோம்உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே என் வின்பைத்தை கேட்டு பதில் அளித்தீரேஎன் குறைகள் பார்த்து நிறை செய்தீரேஎன்னை கண்மணி போல காத்து வந்தீர்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரேநன்றி செலுத்துகிறோம்உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே என் தூரத்திற்கும் அதிபதியேயாருக்கும் உதவிட வல்லவரேஎன்றும் அதிசயமானதை செய்கிறீரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரேநன்றி செலுத்துகிறோம்உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே Kirubai Ullavare Kirubai Nirainthavare Lyrics in English…
-
Kirubai tharum devane கிருபை தாரும் தேவனே
கிருபை தாரும் தேவனேதேவ கிருபை தாரும் தேவனே பெலவீனத்தில் பெலன் என்றீர்என் கிருபை போதும் என்றீர்பரிசுத்த அபிஷேகம் தந்தீர்பந்தயத்தில் வெற்றி தந்தீர் இரட்சண்ய நாட்களை தந்தீர்எல்லாமே இலவசம் என்றீர்நெருக்கத்திலே விடுதலை தந்தீர்நீதிமான் விழுவதில்லை என்றீர் கிருபையும் அமைதியும் தந்தீர்கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர்ஆத்தும பாரங்களை தந்தீர்அறுவடைக்கு புறப்படு என்றீர் ஈசாயின் அடிமரம் என்றீர்எழுப்புதல் உன்னாலே என்றீர்ஊழிய கிருபையை தந்தீர்உலகத்தை கலக்கிடு என்றீர் Kirubai tharum devane Lyrics in English kirupai thaarum thaevanaethaeva kirupai thaarum thaevanae…
-
Kirubai Poorinthenai கிருபை புரிந்தெனை ஆள்
கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் – நிதம் திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை புரிந்தெனை பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிருபை புரிந்தெனை தந்திரவான்கடியின் சிறைமீட்டு,எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை புரிந்தெனை தீமை உறும் பல ஆசையை நீக்கிச்சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை புரிந்தெனை தொல்வினையால் வரும் சாபம் ஒழித்துநல்வினையே செய் திராணி அளித்து –…
-
Kirubai meelanathey கிருபை மேலானதே
கிருபை மேலானதே – உம்கிருபை மேலானதே ஜீவனை பார்க்கிலும் – உம்கிருபை மேலானதேஇவ் வாழ்க்கையை பார்க்கிலும்உம் கிருபை மேலானதே போக்கிலும் வரத்திலும் என்னைகாத்தது கிருபையே – என்கால்கள் இடறாமல் என்னைகாத்தது கிருபையே பலவீன நேரங்களில் – உம்கிருபை என் பெலனானதேசோர்வுற்ற வேளைகளில் – உம்கிருபை என்னை தாங்கிற்றே கஷ்டத்தின் நேரங்களில் – உம்கிருபை என்னை காத்ததேகண்ணீரின் மத்தியிலும் – உம்கிருபை என்னை தேற்றுதே Kirubai meelanathey Lyrics in English kirupai maelaanathae – umkirupai maelaanathae…
-
Kirubai kirubai nam devanin கிருபை… கிருபை… நம் தேவனின்
கிருபை… கிருபை…நம் தேவனின் மாறாத கிருபைகிருபை… கிருபை…நம் இயேசுவின் மாறாத கிருபை… அனுதினமும் நம்மை நடத்திடும்அற்புத தேவனின் கிருபை பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்சாபத்தை போக்கிடும் கிருபை நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மைநாள்தோறும் பாதுகாக்கும் கிருபை பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மைபரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மைதாங்கி நடத்திடும் கிருபை – கிருபை நம்மை விட்டு விலகாத கிருபைநமக்காய் பரிந்து பேசும் கிருபை Kirubai kirubai…
-
Kirubai Irakkam Nirainthavor கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபை இரக்கம் நிறைந்தவோர்கிருபாசனம் ஆ தோன்றிடுதேதருணமேதும் எங்கிலும் நல்லசகாயம் பெற்றிட ஏற்றதுவே கிருபையே பெருகுதேகல்வாரியினின்றும் பாய்ந்திடுதேஎன்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதேஎன்ன என் பாக்கியமிதே நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்நாதனோர் பாவமுமற்றவராய்நாளும் நம் குறைகள் கண்டுருகும்நல்ல ஆசாரியர் நமக்குண்டே நம் பெலவீனத்தில் அவர் பெலன்நல்கிடுவார் பரிபூரணமாய்நாடுவோமே மாறா கிருபையைநமக்காகவே அவர் ஜீவிப்பதால் வானங்களின் வழியாய்ப் பரத்தில்தானே சென்று இயேசுவா மெமதுமா பிரதான ஆசாரியரைப்பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்சதாபரிந்து பேசியே நிற்போர்இதோ எம்மையே முற்றுமுடியஇரட்சிக்க வல்லமையுள்ளவரே…
-
Kirubai Enthan Vaanjai கிருபை எந்தன் வாஞ்சை
கிருபை எந்தன் வாஞ்சைகிருபை இப்போ தாரும் பெலனில்லா நேரத்தில் உம் கிருபைபெலவானாய் என்னை மாற்றிடுதேதனிமையில் நான் செல்லும்போதுதயவாய் என்னை தாங்கிடுதே நீர் மாத்ரம் எனக்கு போதுமையாஉலகம் எனக்கு வேண்டாமையாஉம்மை என் முன் நிறுத்தனுமேஉந்தன் பின்னே செல்லனுமே நீரே எந்தன் தஞ்சம் ஐயாவேறொரு புகலிடம் இல்லை ஐயாசோதனைகளை ஜெயிக்கனுமேஉந்தன் பின்னே நடக்கனுமே Kirubai Enthan Vaanjai Lyrics in English kirupai enthan vaanjaikirupai ippo thaarum pelanillaa naeraththil um kirupaipelavaanaay ennai maattiduthaethanimaiyil naan sellumpothuthayavaay…
-
Kirubai Emmai Solthu Kollum கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபைகர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்கண்டடைந்தோம் கிருபை சரணங்கள்யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்இயேசுவின் பெலம் அடைந்தோம்சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை தேசமே பயப்படாதே எங்கள்தேவன் கிரியை செய்கிறார்தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்காரியம் செய்திடுவார்கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்காத்திருந்தே அடைவோம் – கிருபை ஆண்டுகள் நன்மையினால் – முடிசூண்டு வளம் பெருகதேசத்தின் மீதே கண்களை வைத்தேபாசமாய் நோக்கிடுவார்…
-
Kiruba Kiruba Kiruba கிருப கிருப கிருப கிருப
இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருப கிருப – 4நான் இல்ல என் பெலன் இல்லஎன் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப படிக்கல உயரல பட்டதாரி ஆகலஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள்…
-
Kiristhuvukkul Vaalum Enakku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குஎப்போதும் வெற்றி உண்டு 2 என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார் பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh Kiristhuvukkul Vaalum Enakku…
Got any book recommendations?