I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kiristhuvin Adaikalathil Siluvaiyin கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின்
கிறிஸ்துவின் அடைக்கலத்தில்சிலுவையின் மாநிழலில்கன்மலை வெடிப்பதனில்புகலிடம் கண்டு கொண்டோம் கர்ச்சிக்கும் சிங்கங்களும்ஓநாயின் கூட்டங்களும்ஆடிடைக் குடிலினில்மந்தைகள் நடுவினில்நெருங்கவும் முடியாது இரட்சிப்பின் கீதங்களும்மகிழ்ச்சியின் சப்தங்களும்கார்மேக இருட்டினில்தீபமாய் இலங்கிடும்கர்த்தரால் இசை வளரும் தேவனின் இராஜ்ஜியத்தைதிசை எங்கும் விரிவாக்கிடும்ஆசையில் ஜெபித்திடும்அதற்கென்றே வாழ்ந்திடும்யாருக்கும் கலக்கம் இல்லை பொல்லோனின் பொறாமைகளும்மறைவான சதி பலவும்வல்லோனின் கரத்தினில்வரை படமாயுள்ளயாரையும் அணுகாது Kiristhuvin Adaikalathil Siluvaiyin Lyrics in English kiristhuvin ataikkalaththilsiluvaiyin maanilalilkanmalai vetippathanilpukalidam kanndu konntoom karchchikkum singangalumonaayin koottangalumaatitaik kutilinilmanthaikal naduvinilnerungavum mutiyaathu iratchippin geethangalummakilchchiyin sapthangalumkaarmaeka…
-
Kiristhu Piranthaarae கிறிஸ்து பிறந்தாரே
கிறிஸ்து பிறந்தாரே தாழ்மையை தரித்தாரே மாட்டுத் தொழுவத்தில் பிறந்த தேவனை போற்றிப் புகழ்ந்திடுவோம் அ..ஆ…ஆ…ஆ…ஆ ஓஹோ..ஹோ..ஹோ லலால..ல..ல அல்லேலுயா ஆமென். வாட்டும் குளிரினில் ஏழ்மைக் குடிலில் இராஜாதி ராஜன் பிறந்தார் தன்னையே தாழ்த்தி கர்த்தாதி கர்த்தர் மனிதனாக பிறந்தார். நிந்தைகள் ஒழிய நம்மை மீட்க தேவாதி தேவன் பிறந்தார் ஆலோசனைக் கர்த்தர் சமாதானப் பிரபு பாலகனாகப் பிறந்தார். Kiristhu Piranthaarae Lyrics in English kiristhu piranthaarae thaalmaiyai thariththaarae maattuth tholuvaththil pirantha thaevanai pottip…
-
Kiristhorae Ellaarum கிறிஸ்தோரே எல்லாரும்
கிறிஸ்தோரே எல்லாரும்களிகூர்ந்து பாடிஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்தூதரின் ராஜாமீட்பராய்ப் பிறந்தார்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை மகத்துவ ராஜா,சேனையின் கர்த்தாவே,அநாதி பிறந்த மா ஆண்டவா;முன்னணை தானோஉமக்கேற்கும் தொட்டில்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை விண் மண்ணிலும் கர்த்தர்கனம் பெற்றோர் என்றுதூதாக்களே பாக்கியவான்களேஏகமாய்ப் பாடிபோற்றி துதியுங்கள்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை அநாதி பிதாவின்வார்த்தையான கிறிஸ்தே!நீர் மாமிசமாகி இந்நாளிலேஜென்மித்தீர் என்றுஉம்மை ஸ்தோத்திரிப்போம்நமஸ்கரிப்போமாக (3)கர்த்தாவை Kiristhorae Ellaarum Lyrics in English kiristhorae ellaarumkalikoornthu paatio pethlekaem oorukku vaarungalthootharin raajaameetparaayp piranthaarnamaskarippomaaka (3)karththaavai makaththuva raajaa,senaiyin karththaavae,anaathi pirantha maa aanndavaa;munnannai…
-
Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்
கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம்கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமேலோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோஉற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார்ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும்ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் சினேகிதர்நித்யமாய் ராஜா என் கூட்டாளி அல்லவோஎன்னே இப்பாரங்கள் ன்னே இக்கிலேசங்கள்கிறிஸ்தேசு இராஜா என் கூட்டாளி அல்லவோ…
-
Kiristhava Illaramae கிறிஸ்தவ இல்லறமே
கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்கிருபை செய்வீர், பரனே! பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல — கிறிஸ்தவ ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,துன்பஞ்…
-
Kilakkile Oru Natchathiram Kilambiyathum கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும்
கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்வானிலே அதன் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்! தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்தூது சொன்னது அற்புதம் அற்புதம்பாமரர், மேய்ப்பர், தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமேமேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்மன்னன் வரவு அற்புதம்அகிலம் முழுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமேஉலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனைதேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும்…
-
Kignsithamum Nenjaee, Agnsitaathae – Nalla கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்லகேடகத்தைப் பிடி நீ – விசுவாசக்கேடகத்தைப் பிடி நீ. வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனைவன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்லநிச்சயமான பரிசை அறிந்து நீ. – கிஞ்சிதமும் பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,பத்தியில் தெளிக்கவும், – நித்யஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,திறமை அளிக்கவும்,சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம். –…
-
Kereeth Aatruneer Vattrinaalum கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்
கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்தேசம் பஞ்சத்தில் வாடினாலும்பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்காக்கும் தேவன் உனக்கு உண்டு கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு இல்லை என்ற நிலை வந்தாலும்இருப்பதைப்போல் அழைக்கும் தேவன்உயிர்ப்பிக்கும் ஆவியினால்உருவாக்கி நடத்திடுவார் கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு முடியாததென்று நினைக்கும் நேரம்கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமேஅளவற்ற நன்மையினால்ஆண்டு நடத்திடுவார் கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு இருளான பாதை நடந்திட்டாலும்வெளிச்சமாய் தேவன்…
-
Kel Jenmitha Raayarke கேள்! ஜென்மித்த ராயர்க்கே
கேள்! ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே;அவர் பாவ நாசகர்,சமாதான காரணர்,மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர்போல் கெம்பீரித்துபெத்லெகேமில் கூடுங்கள்,ஜென்ம செய்தி கூறுங்கள்.கேள்! ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே. வானோர் போற்றும் கிறிஸ்துவே,லோகம் ஆளும் நாதரே,ஏற்ற காலம் தோன்றினீர்,கன்னியிடம் பிறந்தீர்.வாழ்க நர தெய்வமே,அருள் அவதாரமே!நீர், இம்மானுவேல், அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய். வாழ்க, சாந்த பிரபுவே!வாழ்க, நீதி சூரியனே!மீட்பராக வந்தவர்,ஒளி, ஜீவன் தந்தவர்;மகிமையை வெறுத்து,ஏழைக் கோலம் எடுத்து,சாவை வெல்லப் பிறந்தீர்,மறு ஜென்மம் அளித்தீர். Kel Jenmitha Raayarke Lyrics in English kael!…
-
Keethankal Paatiyae Poerrituvoem கீதங்கள் பாடியே போற்றிடுவோம்
பாடி போற்றுவோம் கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – சங்கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – 2 கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்!அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம் – 2 அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தமானவர்மகிமை படுத்திடுவோம்யுத்தத்தில் வல்லவர் இரட்சிப்புமானவர்உயர்த்தி மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா – 8 இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு வந்தார்கேடகமும் கிருபையும் பெலனுமானார்மாராவை மதுரமாக்கினார்மாறாத பரிகாரி அவரேயாவார் – 2 நீதியின் தேவனை உயர்த்திடுவோம்நித்திய பாதையில் நடத்திடுவோம்நிதம் மாறாத அவர் அன்பினை நாம்சிதறி எங்குமே கூறிடுவோம் – 2 Keethankal Paatiyae…
Got any book recommendations?