I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Keetham Keetham Jeya Jeya Keetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்கை கொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயாஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ! ஆ! 1.பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்புரண்டுருண்டோடுது பார் – அங்குபோட்ட முத்திரைக் காவல் நிற்குமோதேவ புத்திரர் சந்நிதிமுன் – ஆ! ஆ! 2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்ஓடி உரைத்திடுங்கள் – தாம்கூறின மாமறை விட்டனர் கல்லறைபோங்கள் கலிலேயாவுக்கு – ஆ! ஆ! Keetham Keetham Jeya Jeya Keetham Lyrics in English geetham…
-
Keelaakaamal unnai melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே
கீழாக்காமல் உன்னை மேலாக்கியேஉன்னை நான் அபிஷேகிப்பேன்வாலாக்காமல் உன்னை தலையாக்கியேபுது நாமம் தந்திடுவேன்எல்லையை பெரிதாக்கி விஸ்திகரித்துஉன்னை நான் உயர்த்திடுவேன் மறவாமல் என்றும் நான் உன்னோடு இருந்துதாயை போல் பரிபாலிப்பேன்உன்னை என் கண்மணி போல் நான் காத்துபுது நாமம் தந்திடுவேன் பாழாக்கும் கொள்ளை நோய்க்கு உன்னை காத்துகண்ணிமையாய் காத்திடுவேன்என் செட்டையின் கீழ் அடைக்கலப்படுத்திகோட்டையாய் காத்திடுவேன் பகலில் பறக்கும் அம்பிற்க்கு உன்னைவிடுவித்து காத்துக் கொள்வேன்பொலாப்பு உனக்கு நேரிடாமல் பார்த்துஎல்லையை காத்திடுவேன் Keelaakaamal unnai melaakkiye Lyrics in English geelaakkaamal unnai…
-
Kearupin serapingal கேரூபீன் சேராபீன்கள்
கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றிஉம்மைப் போற்றுதேபூலோக திருச்சபையெல்லாம்ஓவின்றி உம்மை போற்றிட நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர் எங்கள்பரலோக ராஜாவே இந்தவானம் பூமியுள்ள யாவும் உங்கள்நாமத்தை உயர்த்தட்டுமே பூமியனைத்திலும் உந்தன் மகிமைநிறைந்து வழிகின்றதேஆலயத்திலும் உந்தன் மகிமைஅலையலையாய் அசைகின்றதேதுதிகன மகிமைக்குப் பாத்திரர்எல்லா புகழும் உமக்குத்தானே வானம் உமது சிங்காசனம்பூமி உந்தன் பாதபடி நாங்கள் உந்தன்தேவ ஆலயம் நீர் தங்கும் தூய ஸ்தலம்சகலமும் படைத்த என் தேவாநீர் நித்திய சிருஷ்டிகரே பரலோகத்தில் உம்மையல்லால்யாருண்டு தேவனே பூலோகத்தில்உம்மைத்தவிர வேறொரு விருப்பமில்லைஎன்றும் உம்மோடு வாழ என்னைஉமக்காய்…
-
kazhugu pola கழுகு போல
கழுகு போல காத்திருந்துபுது பெலன் அடைவேன்கர்த்தருக்கு காத்திருந்துஉயர எழும்பிடுவேன் நடந்தாலும் சோர்வடைவதில்லைஓடினாலும் இளைப்படைவதில்லை உந்தன் சமூகக் காற்றுஎன்னை உயர உயர உயர எழுப்பிடுமேஅல்லேலூயா அல்லேலுயாஉயர எழும்பிடுவேன் கர்த்தர் உமக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டு போவதில்லைநீதிமானின் கால்களை நீர்தள்ளாட விடுவதில்லை கர்த்தர் உம்மை தேடுவோர்க்குகுறைவே இருப்பதில்லைஇஸ்ரவேலை காக்கும் தேவன்நீர் உறங்கிப்போவதில்லை கர்த்தர் உரைத்த வார்த்தைஒன்றும் தவறிப் போவதில்லைநீதிமானின் வாக்குத்தத்தம்தரையில் விழுவதில்லை kazhugu pola Lyrics in English kaluku pola kaaththirunthuputhu pelan ataivaenkarththarukku kaaththirunthuuyara elumpiduvaen nadanthaalum sorvataivathillaiotinaalum ilaippataivathillai…
-
Kavarchi Nayaganae கவர்ச்சி நாயகனே
கவர்ச்சி நாயகனேகண்களில் நிறைந்தவரேகரம் பிடித்தவரேகைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம்உமக்கே ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் என்னை இழுத்துக்கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன் திராட்சை இரசம் பார்க்கிலும்இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமேஉலகெல்லாம் உம் மணமே இடக்கையால் தாங்குகிறீர்வலக்கையால் தழுவுகிறீர்எனக்கு உரியவரேஇதயம் ஆள்பவரே உம் மீது கொண்ட நேசம்அக்கினி ஜுவாலையன்றோதண்ணீரும் வெள்ளங்களும்தணிக்க முடியாதையா Kavarchi Nayaganae – கவர்ச்சி நாயகனே Lyrics in English Kavarchi Nayaganaekavarchchi naayakanaekannkalil nirainthavaraekaram pitiththavaraekaividaa kanmalaiyae umakkae sthoththiramumakkae sthoththiramuyirulla naalellaamumakkae sthoththiram ennai…
-
Kavalaippataatheer Enrum Kavalaippataatheer கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்உயிர் வாழ எதை உண்பதோஉடலுக்கெதை உடுப்பதென்றோ(கவலைப்) பறவைகளைப் பாருங்கள் – அவைவிதைப்பதுமில்லை அறுப்பதுமில்லைகளஞ்சியம் சேர்ப்பதுமில்லை (2)கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார் (2) (கவலைப்) காட்டுச்செடியைப் பாருங்கள் – அவைஉழைப்பதுமில்லை நூற்பதுமில்லைஅழகிலே இணையதற்கில்லை (2)கடவுள் அவற்றை உடுத்தி வருகிறார் (2) (கவலைப்) இறையரசின் நீதிதனை முதலில் தேடுவோம்அதை முதன்மையாக்குவோம்உலகினில் வாழ்ந்து காட்டுவோம் (2)கடவுள் நம்மைக் காத்து வருகிறார்கடவுள் நம்மை வழி நடத்துகிறார் (கவலைப்) Kavalaippataatheer Enrum Kavalaippataatheer Lyrics in English kavalaippadaatheer entum…
-
Kavalaipadade Magane கவலைப்படாதே மகனே
கவலைப்படாதே மகனே கவலைப்படாதேகவலைப்படாதே மகளே கவலைப்படாதே உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதாஉன் அருகே இருக்கிறார் கலங்காதேஉன்னையும் நேசிக்கும் தகப்பனவர்உன் குறை எல்லாம் நீக்கீடுவார் காக்கைகளை போஷிக்கும் தேவனவர்அனுதினமும் நடத்துவார் கலங்காதேபூக்களை உடுத்திடும் ராஜனவர்கண்மணி போல் உன்னை காத்திடுவார் துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்உன் பாரம் சிலுவையில் சுமந்தாரேகவலைகள் அவரிடம் சொல்லி விடுகண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார் Kavalaipadade Magane Lyrics in English kavalaippadaathae makanae kavalaippadaathaekavalaippadaathae makalae kavalaippadaathae unnai entum visaarikkum paramapithaaun arukae irukkiraar kalangaathaeunnaiyum…
-
Kavalaigal Kanneergal Soozhndha கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்நீர் தானே என் ஆனந்தம் – 2கடுஞ்சொற்கள் நெஞ்சைப் பிளந்திடும் போதும்நீர் தானே பேரின்பம் -2கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்நீர் தானே என் ஆனந்தம் பெற்றோரின் பாசம் உற்றோரின் நேசம்ஒரு நாளில் பல மாற்றம் அடைவதைக் கண்டேன் – 2மற்றென்ன சொல்வேன் மாறிடா நேசம்மாசற்ற இயேசுவே உம் அன்பில் கண்டேன் – 2கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்நீர் தானே என் ஆனந்தம் உமக்காக வாழ்ந்து உமக்காக மறிக்கும்ஒரு வாழ்க்கை நான் விரும்பி உம்மிடம்…
-
Kavalai Kollathirungal Uyir Vaala கவலை கொள்ளாதிருங்கள் உயிர் வாழ
கவலை கொள்ளாதிருங்கள்உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்-என்று பறக்கும் பறவைகள் பாருங்கள்விதைப்பதுமில்லை, அறுப்பதில்லைபரமபிதா ஊட்டுகிறார்மறப்பாரோ மகனே (ளே) கவலைப்படுவதினால்நமது உயரத்திலேஒரு முழம் கூட்ட முடியுமாபுதுபெலன் பெறவும் கூடுமா நாளை தினம் குறித்துநம்பிக்கை இழக்காதேநாளைக்கு வழி பிறக்கும் – நீஇன்றைக்கு நன்றி சொல்லு தகப்பனின் விருப்பத்தையும்அவரது ஆட்சியையும்தேடுவோம் முதலாவது -நம்தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ காட்டு மலர்கள் கவனியுங்கள்உழைப்பதில்லை, நூற்பதில்லைஉடுத்துகிறார் நம் தகப்பன்உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ Kavalai Kollathirungal Uyir…
-
Kattum Karthave Neer Kattum Karthave கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் கர்த்தாவே
கட்டும் கர்த்தாவே நீர்கட்டும் கர்த்தாவேஅறுந்து போகாத கயிற்றால்கட்டும் கர்த்தாவே நீர்கட்டும் கர்த்தாவே நீர்கட்டும் எங்களை அன்பால் தேவன் ஒருவராம்இராஜனும் ஒருவரேசரீரம் ஒன்றுதானேபாடுவோம் ஆதலால் Bind us together LordBind us together withCords that cannot be brokenBind us together LordBind us together LordBind us together with love There is only one GodThere is only one KingThere is only one BodyThat is why we sing…
Got any book recommendations?