I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Katti Pidithen Unthan கட்டிப்பிடித்தேன் உந்தன்

    கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தைகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமேஇளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்இரங்கும் ஐயா மனம் இரங்குமையா துப்பாக்கி ஏந்தும் கைகள்உம் வேதம் ஏந்த வேண்டும்தப்பாமல் உம் விருப்பம்எப்போதும் செய்ய வேண்டும் பழிக்கு பழி வாங்கும்பகைமை ஒழிய வேண்டும்மன்னிக்கும் மனப்பான்மைதேசத்தில் மலர வேண்டும் பிரிந்த குடும்பமெல்லாம்மறுபடி இணைய வேண்டும்பெற்றோரின் கண்ணீர் எல்லாம்களிப்பாய் மாற வேண்டும் வீடு இழந்தவர்கள்இடங்கள் பெயர்ந்தவர்கள்மறுவாழ்வு பெற வேண்டும்மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும் Katti Pidithen Unthan Lyrics in English kattippitiththaen unthan paathaththaikannnneeraal…

  • Katthum Alaikadal Oorathilae கத்தும் அலைகடல் ஓரத்திலே

    அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர் இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே – 2 சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே ஆரோக்கியம் தந்தவளே அம்மா – 2 வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே – 2 சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே – 2 இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே இத்தரை…

  • Kattadam Katdidum கட்டடம் கட்டிடும்

    கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்லரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்ஒவ்வொரு செயலாம் கற்களாலேஉத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம் கைவினை அல்லா வீடொன்றைகடவுளின் பூரண சித்தப்படிகட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம் பாவமா மணலில் கட்டப்பட்டபற்பல வீடுகள் வீழ்ந்திடுமேஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம் Kattadam Katdidum Lyrics in English kattadam katdidum sirpikal naamkatdiduvom kiristhaesuvukkaay suththiyal vaiththu…

  • Katta Patta Manitharellam கட்டப்பட்ட மனிதரெல்லாம்

    கட்டப்பட்ட மனிதரெல்லாம்கட்டவிழ்க்கப்பட வேண்டும்காயப்பட்ட மனிதரெல்லாம்கர்த்தர் உம்மை காண வேண்டும்தேவா… தேவா… எழுப்புதல் தீ பரவட்டுமேஎங்கும் பற்றி எரியட்டுமே அறியாமை இருள் விலகிஅதிசய தேவனை காண வேண்டும் பாவங்கள் சாபங்கள்பாரத தேசத்தில் மறைய வேண்டும் இமயம் முதல் குமரி வரைஇயேசுவின் இரத்தம் பாய வேண்டும் உண்மையான ஊழியர்கள்உலகம் எங்கும் செல்ல வேண்டும் சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சி வாழ்வு வாழ வேண்டும் Katta Patta Manitharellam Lyrics in English kattappatta manitharellaamkattavilkkappada vaenndumkaayappatta manitharellaamkarththar ummai kaana vaenndumthaevaa… thaevaa……

  • Katru Thanthu Nadathugireer கற்றுத் தந்து நடத்துகிறீர்

    கற்றுத் தந்து நடத்துகிறீர்கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்ஆவியானவரே தூய ஆவியானவரே என்றென்றைக்கும் எங்களுடன்எப்போதும்கூட இருக்கின்றீர்சத்திய ஆவியானவரேசாட்சியாய் வாழச் செய்பவரே போதிக்கின்றீர் சத்தியங்களைநினைவூட்டுகின்றீர் வசனங்களைஅனைத்தையும் சொல்லித் தருகின்றஆலோசகர் நீர்தானய்யா தேவனுக்குகந்த பலியாகஅர்ப்பண வாழ்வு நான் வாழமகிமைமேல் மகிமை தருகின்றீர்மறுரூபமாக்கி மகிழ்கின்றீர் ஊழியம் செய்ய பிரித்தெடுத்துஉலகெங்கும் தூது அனுப்புகிறீர்நற்செய்தி அருளும் நாயகரேஉற்சாகப்படுத்தும் உன்னதரே முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்தினம் தினம் தேற்றும் துணையாளரேஎனையாண்டு நடத்தும் மணவாளரே உலகம் உம்மை அறிவதில்லைபெற்றுக் கொள்ள முடிவதில்லைஎங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்…

  • Kathiravan Thondrum Kaalaiyethe கதிரவன் தோன்றும் காலையிதே

    கதிரவன் தோன்றும் காலையிதேபுதிய கிருபை பொழிந்திடுதே – நல்துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கேகதிரவன் தோன்றும் காலையிதே வான சுடர்கள் கானக ஜீவன்வாழ்த்திடவே பரன் மாட்சிமையேகாற்று பறவை ஊற்று நீரோடைகர்த்தருக்கே கவி பாடிடுதே காட்டில் கதறி கானக ஓடைகண்டடையும் வெளி மான்களை போல்தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்தற்பரன் யேசுவை தேடிடுவோம் காலை விழித்தே கர்த்தரின் சாயல்கண்களும் செவியும் காத்திருக்கும்பாதம் அமர்ந்து தேவனை ருசித்துகீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன் Kathiravan Thondrum Kaalaiyethe Lyrics in English kathiravan thontum kaalaiyithaeputhiya kirupai…

  • Kathavukalae Thiravunkal கதவுகளே திறவுங்கள்

    இயேசு இராஜா வருகிறார் கதவுகளே திறவுங்கள் இராஜா வருகின்றார்!நிலைகளே உயருங்கள் தேவன் வருகின்றார்!சாத்தானை வென்றவர் மீண்டும் வருகின்றார்!நீங்காத கர்த்தர் இயேசு வேகம் வருகின்றார்! உள்ளம் இல்லம் ஜாதி ஜனம்உலகம் எங்கும் ஆட்சி செய்ய – கதவுகளே 1.மேடுபள்ளம் திசையெங்கும் சமமாகிடும்கோணலானவை அனைத்தும் சீராகிடும்தேவ மகிமை தேசமெங்கும் வெளியாகிடும்கடவுளாட்சி ப10மியெங்கும் நனவாகிடும் சாத்தானின் அதிகாரம் செல்லாதினிஅவன் ஆட்டம் பூமிதனில் நிலைக்காதினிஅவன் வலிமை ஆயுதங்கள் பலிக்காதினிதிசையெங்கும் நிரூபிப்போம் துணிவோடினி கர்த்தரன்றி பூமிதனில் தேவன் யாருண்டு?அவர் ஞானம் முன்நிற்க தர்க்கம் ஏதுண்டு?அவர்…

  • Kathai Onnu Solla Poraenga கதை ஒண்ணு சொல்லப் போறேங்க

    பல்லவி சரணங்கள் இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு – கதை ஒண்ணு மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம் மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர் தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார் தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார் – கதை ஓண்ணு நாதர் இயேசு மீட்பர் நல்ல…

  • Katanthu Vantha Paathaikalai கடந்து வந்த பாதைகளை

    கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொலிகிறேன்அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி (1) அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயாஅழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா (2) எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரேஎந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே (3) பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரேபரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே (4) ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்உறைவிடமும் உடையும்…

  • Katal Konthaliththup Ponka கடல் கொந்தளித்துப் பொங்க

    இயேசுவே எங்கள் மாலுமி கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில்புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில்இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்காற்றைமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் 2.கப்பலிலே போவாருக்கு கடும் மோசம் வரினும்இடி மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும்இருளில் நீர் பரஞ்ஜோதி வெயிலில் நீர் நிழலேயாத்திரையில் திசைக் காட்டிää சாவில் எங்கள் ஜீவனே. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில்எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில்இயேசு…

Got any book recommendations?