I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kasantha Maaraa Mathuramaagum கசந்த மாரா மதுரமாகும்
கசந்த மாரா மதுரமாகும்வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)கண்ணீரோடு நீ விதைத்தால்கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) இன்று கண்ட எகிப்தியனைஎன்றுமே இனி காண்பதில்லை (2)இஸ்ரவேலைக் காக்கும் தேவன்உறங்கவில்லை தூங்கவில்லை தண்ணீரை நீ கடக்கும்போதுகண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)வெள்ளம் போல சத்துரு வந்தால்ஆவியில் கொடியேற்றிடுவார் (2) வாதை உந்தன் கூடாரத்தைஅணுகிடாமல் காத்திடுவார் (2)பாதையிலே காக்கும்படிக்குதூதர்களை அனுப்பிடுவார் (2) சோர்ந்து போன உனக்கு அவர்சத்துவத்தை அளித்திடுவார் (2)கோரமான புயல் வந்தாலும்போதகத்தால் தேற்றிடுவார் (2) Kasantha Maaraa Mathuramaagum Lyrics in English…
-
Karuvilae Uruvaana Naalmudhalaai கருவிலே உருவான நாள்முதலாய்
கருவிலே உருவான நாள்முதலாய்கண்மணிபோலக் காத்துவந்தீரேஎன்ன தவம் செய்தேனோ தெரியலையேஎன்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான் இரட்சித்தீரே கிருபையால் காத்தீரேதயவினால்மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால்அன்பே தெய்வீக அன்பேஉம் அன்பை என்மேல் ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான் என் ஆசை நாயகா இனிய மணவாளாஎப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோஏக்கமே என் எண்ணமேநித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன் – ஆராதிப்பேன் நான் குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரேஅளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரேமறப்பேனோ மறந்தே போவேனோ – அதைஎன்ன சொல்லி…
-
Karunaiyin nathan ethan கருணையின் நாதா எந்தன்
கருணையின் நாதா எந்தன் இயேசுகண்ணீரை என்றும் துடைத்திடுவார் காத்து காத்து பெலனடைந்தேன்அழைத்தவர் என்றும் நடத்திடுவார் ஊழியப்பாதையில் எத்தனை வேதனைகலங்காதே என்று கரம் பிடித்தார் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபித்து ஜெபித்து முன் செலுவோம் உபவாசித்து நாம் ஜெபிக்க வேண்டும்ஆவியில் நிரம்பி ஜெபித்திடுவோம் Karunaiyin nathan ethan Lyrics in English karunnaiyin naathaa enthan Yesukannnneerai entum thutaiththiduvaar kaaththu kaaththu pelanatainthaenalaiththavar entum nadaththiduvaar ooliyappaathaiyil eththanai vaethanaikalangaathae entu karam pitiththaar jepamae jeyam…
-
Karunai Un Vadivallava கருணை உன் வடிவல்லவா
கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா கருணை உன் வடிவல்லவா வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும் கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும் எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார் மனதீபம் நீ என்று அறியாமலே அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார் அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே – 2 தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன் உணராத நிலை…
-
Karunagara Deva Irangi கருணாகர தேவா இரங்கி
கருணாகர தேவா இரங்கி இந்தக்கங்குலில் எனைக் காவா இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போலஎன்றும் ப்ரகாசமாக இலங்கும் மாதிரியேக சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச்சேர்த்தையே வழி பார்த்துத் திகில் தீர்த்துநன்றி யதற்குத் துதி நவில்வன் நீ என் கதிநாடும் என் அதிபதி நமஸ்காரம் உனக்கதி நித்திரையில் உட்புகுந்து சத்துருப் பசாசு வந்துநெருங்காமல் நீ எழுந்து நிலை புரிந்துசுத்த நெஞ்சோடமைந்து தூங்க நல் துயில் தந்துதூதர் காவல் நிறைந்து துணையாய் என்னோடிருந்து தாதா அண்டினேன் உன்னைத் தஞ்சம்…
-
Karththavey En Pelaney கர்த்தாவே என் பெலனே
கர்த்தாவே என் பெலனேஉம்மில் அன்பு கூர்ந்திடுவேன்துருகமும் நீர் கேடகம் நீர்இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர் (2) 1.மரணத்தின் கட்டுகள் சூழ்ந்தபோதும்துர்ச்சனப் பிரவாகம்புரண்டபோதும்நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்பஉருக்கமாய் வந்து உதவி செய்தார் (2) 2.தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்உத்தமனை நீர் உயர்த்திடுவீர் (2)புனிதனுக்கு நீர் புனிதரன்றோபுதிய கிருபையின் உறைவிடமே (2) 3.உம்மாலே ஓர் சேனைக்குள் பாய்வேன்உம்மாலே மதிலை தாண்டுவேன் (2)சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்சதாகாலமும் ஜெயம் எடுப்பேன் (2) 4.இரட்சணிய கேடகம் எனக்குத் தந்தீர்உமது கரம் என்னை உயர்த்தும்கர்த்தரை அல்லால்…
-
Karththarin Vairaakkiyam கர்த்தரின் வைராக்கியம்
கர்த்தரின் வைராக்கியம் – நம்கர்த்தரின் வைராக்கியம்இந்த தேசத்தை சுதந்தரிக்கும் – நம்கர்த்தரின் வைராக்கியம் வானமும் பூமியும் படைத்தவர்வார்த்தையினால் உண்டாக்கியவர்விண்ணையும் மண்ணையும் ஆளுபவர்அதிகாரம் அனைத்தும் கொண்டவர்ஓங்கி நிற்கும் அவர் வலதுகரம்அவராலே எல்லாம் கூடும்! கடலை மதிலாய் நிறுத்தியவர்எதிரியை ஆழியில் அமிழ்த்தியவர்!சிங்கத்தின் வாயைக் கட்டியவர்நெருப்பில் வேகாமல் நிறுத்தியவர்!மீந்திருக்கும் தம் ஜனத்துக்குகர்த்தர் நாமம் அடைக்கலமே! எம்மாவவூர் சென்ற சீடருடன்நடந்தே வேதம் போதித்தவர்!பேதை ஊழியர் இதயத்தில்அக்கினி ஜூவாலையை மூட்டியவர்!உயிர்த்தெழுந்த இயேசுவோடுஇணைந்து பாடுகள் சந்திப்போம்! நமக்காய் யாவையும் செய்திடுவார்!வெற்றிக்கு நேராய் நடத்திடுவார்!கண்மணிபோலக் காத்திடுவார்!சபையைத் திரளாய்ப்…
-
Karththarin Naal Payankaram கர்த்தரின் நாள் பயங்கரம்
பலிபீடத்துக்கு வாருங்கள் கர்த்தரின் நாள் பயங்கரம்அந்த நாளை சகிப்பவன் யார்? ஆதலால் நீங்கள் யாவரும்உபவாசித்துப் புலம்புங்கள் வஸ்திரமல்ல இருதயத்தை பரிசுத்தமே பண்ணுங்கள்நமது உள்ளம் நொறுங்கினால்தான் கர்த்தருக்குப் பிரியமே முதியோர்களும் குழந்தைகளும் வாலிபரும் சபையோரும்கூடிவந்து இயேசு பாதம் காத்திருந்து ஜெபியுங்கள் கர்த்தருடைய ஊழியரே பலிபீடத்தில் வாருங்கள்திறப்பின் வாசலில் நின்றுகொண்டு அழுது புலம்பி ஜெபியுங்கள் கர்த்தர் நமது தேசத்தின் மேல் பெரிய காரியம் செய்குவார்தேசமே நீ பயப்படாதே மன மகிழ்ந்து களிகூரு வாக்குத்தத்தம் செய்த தேவன் முன்மாரியைப் பொழிந்திட்டார்முன்மாரி பின்மாரியையும்…
-
Karththarilum Tham Vallamaiyilum கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
கர்த்தரில் பெலப்படுவோம் கர்த்தரிலும் தம் வல்லமையிலும்கிருபையால் அனைவரும் பலப்படுவோம்தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்றுதிராணியுடன் போர் புரிவோம் சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம்சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர்சத்துவ வல்லமையால் மாமிசம் இரத்தத்துடனுமல்லதுரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத சத்தியமாம் கச்சையை கட்டியேநீதியின் மார்க்கவசம் தரித்தேசமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சைநாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் – சர்வாயுத பொல்லாங்கன் எய்யும் அம்புகளைவல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம்விசுவாசம் என்னும் கேடகம் மேலேவீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத இரட்சண்யமாம்…
Got any book recommendations?