I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Karththarai Ekkaalamum Sthoeththarippaen கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

    கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்துதித்து துதித்து ஆர்ப்பரிப்பேன் (கர்த்தரை) என்னோடு சேர்ந்து கர்த்தரைப் பாடுங்கள்கர்த்தரின் நாமம் உயர்த்திடுங்கள் (என்னோடு)(கர்த்தரை) சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்துபட்டினியாயிருக்கும் – கர்த்தரைத் தேடும்பிள்ளைகளுக்கு ஒரு நன்மை குறைவில்லையே(சிங்கக்)(என்னோடு) கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்இனிமையானவரே – அவர் மேல் நம்பிக்கைவைக்கிற மனிதன் என்றும் பாக்கியனே(கர்த்தர்)(என்னோடு) Karththarai Ekkaalamum Sthoeththarippaen Lyrics in English karththarai ekkaalamum sthoththarippaenthuthiththu thuthiththu aarpparippaen (karththarai) ennodu sernthu karththaraip paadungalkarththarin naamam uyarththidungal (ennodu)(karththarai) singakkuttikal thaalchchiyatainthupattiniyaayirukkum – karththaraith…

  • परमेश्वर पिता तू ही है भला Parameshwar pitah Tu hi hai bhala

    परमेश्वर पितातू ही है भलापरमेश्वर पितातू है नही मुजसे खफा जे2 तेरे प्यार है सागर से भी घेरातेरा दिल करुणा से है भरातेरी नज़र मुझ पर है सदातेरा नाम याहॉवा मेरी है पनाह कहता है तू, तू है मेरासाथ मेरा तू ना छोड़ेगाकहता है तू, हू मैं तेरा,हाथ मेरा तू तममे रहेगा जे2 तेरे प्यार…

  • Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம்

    கர்த்தர் வீட்டில் வருவோம்துதி பலியோடேகுவோம்கர்த்தர் வீட்டில் வருவோம்துதி பலியோடேகுவோம் ஏறெடுப்போம் அவர்க்கேஸ்தோத்திர பலிகளை இன்றேஏறெடுப்போம் அவர்க்கேஆனந்த பலிகளையே We bring the sacrifice of praiseInto the house of the Lord(Repeat) And we offer unto youThe sacrifices of ThanksgivingAnd we offer unto youThe sacrifices of joy. Karththar Veettil Varuvoem Lyrics in English karththar veettil varuvomthuthi paliyotaekuvomkarththar veettil varuvomthuthi paliyotaekuvom aeraெduppom avarkkaesthoththira palikalai…

  • पवित्र यीशु के लहू की जय Pavitr Yeeshu Kee Lahu Kee Jay

    पवित्र यीशु के लहू की जय (2)सर्व सामर्थी यीशु के लहू की जय (2) मिली मुक्ति मुझे पापों से, (2)लहू से, लहू से, यीशु के लहू से (2) दी चंगाई पिता ने मुझे (2)… (लहू से) दी सुरक्षा पिता ने मुझे.; (2).. (लहू से) हक मिला है बेटे का मुझे..(2). (लहू से) दी भरपूरी पिता…

  • पवित्र आत्मा आ, Pavitr Aatma Aa,

    1 पवित्र आत्मा आ,(2) मुझे ले चल यीशु के चरणों में,पवित्र आत्मा आ। सिर्फ तेरे लिये यीशु तेरे लिये (3) मैं हाथ उठाता हूँघुटने टिकाकर सिर झुकाकर, हाथ उठाता तेरे लियेसिर्फ तेरे लिये यीशु तेरे लिये (3) मैं सिर झुकाता हूँ 2 यीशु ही मार्ग है, यीशु ही सत्य है,यीशु ही जीवन है, यीशु मेरा…

  • पाक लहू है, लहू यसू का Paak Lahoo hai, Lahoo Yesu ka

    पाक लहू है, लहू यसू काज़िंदा लहू है, लहू यसू कालहू येहॉवाह का-2 (John 6:53)पाप मिटाता, लहू यसू काजीवन दाता, लहू यसू कालहू येहॉवाह का-2 यसू मसीह में मूजखो कायमउसका लहू करता है (John 6:56)मेरे पाप की कीमत देकेमुझको रिहा करता है (Romans 5:9) खून के दूं से, ज़िंदा हुआ है-2हर शख्स दुनिया का-2बस ओढ़…

  • Karththar Veetaik Kattaaraakil கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்

    கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்அதைக் கட்டும் உந்தன் பாடு விருதாகர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில்உன் கண்விழிப்பும் விருதா ஆதலால் என் உள்ளமே சதா அவர் சமூகம்நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்கு பயந்துஅவர் வழி நடந்தால்நீ பாக்கியம் கண்டடைவாய் 1.உன் வழிகளிளெல்லாம் உன்னைத்தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில்இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் 2.இரவின் பயங்கரத்துக்கும்பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்களுக்கும்நீ பயப்படவே மாட்டாய் 3.சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும்மிதிப்பாய் அவர் நாமத்தை நீமுற்றும் நம்பினதால்உன்னை விடுவித்துக் காத்திடுவார்…

  • पाप हटाने को श्राप मिटाने को paap hataane ko shraap mitaane ko

    पाप हटाने को श्राप मिटाने कोतू जग में आया खुदा हमको बचाने को मुक्ति दिलाने कोसूली पर कुर्बान हुआमेरे आंसुओ को तूने शांति दिया-2मेरे येशुवे-4 सोना ना माँगा है, चांदी ना माँगा हैहृदय को माँगा हे वो,दोलत ना माँगा है, शोहरत ना माँगा हैहृदय को माँगा हे वो,मै ढूंढने गया नहीं, वो ढूंढने आया मुझे-2मेरे…

  • Karththar Periyavar Pukazhappataththakkavar கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்

    கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாதுசெல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம் கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளதுஇரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளைகருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள் கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையைஅறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள் கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமேபாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம் Karththar Periyavar Pukazhappataththakkavar Lyrics in English karththar…

  • परमेश्वर शरणस्थान और बल हमारा है Parmeshwar Sharansthan Aur Bal Hamara Hai

    परमेश्वर शरणस्थान और बल हमारा हैपरमेश्वर शरणस्थान और बल हमारा हैसहायक संकट में जो सहज ही मिलता है इसलिए कोई दर नहीं है चाहे पृथ्वी उलट जाएऔर सरे पर्वत चाहे डोलकर बीच समुन्दर जा पड़े | चाहे गरजे भी समुद्र, उसका जल जो फेनाएऔर उसके विस्तार के कारण सारे पर्वत काँप उठें | एक नदी…

Got any book recommendations?