I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Karther Enakkaga Yaavaiyum Seivaare கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரேஅற்புதமானவற்றை ஆச்சரியமாக செய்வார் செய்வார் எல்லாம் செய்வார்செய்யாமல் இருக்க மாட்டார்முடிப்பார் எல்லாம் முடிப்பார்நன்மையாய் முடித்திடுவார் எல்லாம் செய்வார் எனக்காய் செய்வார்செய்யாமல் இருக்க மாட்டார்முடிப்பார் எல்லாம் முடிப்பார்நன்மையாய் முடித்திடுவார் — கர்த்தர் கூடும் அவரால் கூடும்கூடாத தொன்றில்லையேபெறுவேன் நன்மை பெறுவேன்பெறாமல் இருக்கமாட்டேன் எல்லாம் கூடும் அவரால் கூடும்கூடாத தொன்றில்லையேநன்மை பெறுவேன் நிச்சயம் பெறுவேன்பெறாமல் இருக்க மாட்டேன் — கர்த்தர் ஆகும் அவரால் ஆகும்ஆகாத தொன்றில்லையேகிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்கேட்டது கிடைத்திடுமே எல்லாம் ஆகும் அவரால் ஆகும்ஆகாத…

  • Karther En Meiperai Irukindrare கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

    கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரேதாழ்ச்சி அடையேன் என்றுமேஅவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்துஅமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார் ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னைஆனந்தத்தால் நிறைக்கிறாரேமகிமையின் நாமத்தினிமித்தம் அவர்தம் நீதியின் பாதையில் நடத்துகிறார் மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனேகர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலேஅவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே சத்துருக்கள் முன்பில் எனக்காகபந்தி யொன்று ஆயத்தம் செய்தார்என்னை தம் எண்ணையால் அபிஷேகித்து என்பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார் Karther En Meiperai Irukindrare Lyrics in English karththar en maeypparaay…

  • Karthavin janame கர்த்தாவின் ஜனமே

    கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனேகளிகூர்ந்து கீதம் பாடுசாலேமின் ராஜா நம் சொந்தமானார்சங்கீதம் பாடி ஆடு அல்லேலூயா அல்லேலூயா பாவத்தின் சுமையகற்றிகொடும்பாதாள வழி விலக்கிபரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்தபரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா நீதியின் பாதையில் அவர்நிதம் நம்மை நடத்துகிறார்எது வந்த போதும் மாறாத இன்பபுது வாழ்வை தருகிறாரே அல்லேலூயா மறுமையின் வாழ்வினிலே இயேசுமன்னவன் பாதத்தில்பசி தாகமின்றி துதி கானம் பாடிபரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா Karthavin janame Lyrics in English karththaavin janamae kaiththaalamudanaekalikoornthu geetham…

  • Karthave Yuga Yugamai கர்த்தாவே யுகயுகமாய்

    கர்த்தாவே யுகயுகமாய்எம் துணை ஆயினீர்நீர் இன்னும் வரும் காலமாய்எம் நம்பிக்கை ஆவீர் உம் ஆசனத்தின் நிழலேபக்தர் அடைக்கலம்உம் வன்மையுள்ள புயமேநிச்சய கேடகம் பூலோகம் உருவாகியேமலைகள் தோன்றுமுன்சுயம்புவாய் என்றும் நீரேமாறா பராபரன் ஆயிரம் ஆண்டு உமக்குஓர் நாளைப் போலாமேயுகங்கள் தேவரீருக்குஓர் இமைக்கொப்பாமே சாவுக்குள்ளான மானிடர்நிலைக்கவே மாட்டார்உலர்ந்த பூவைப்போல் அவர்உதிர்ந்து போகிறார் கர்த்தாவே யுகயுகமாய்எம் துணை ஆயினீர்இக்கட்டில் நற் சகாயராய்எம் நித்திய வீடாவீர் Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய் Lyrics in English Karthave Yuga Yugamai…

  • Karthave Ummai கர்த்தாவே உம்மை

    கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்கை தூக்கி எடுத்தீரேஉம்மைக் கூப்பிட்டேன்என்னைக் குணமாக்கினீர் எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்உமது அன்பு என்னைத் தாங்குதையாகவலைகள் பெருகும் போதுஉம் கரங்கள் அணைக்குதையா என் உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர்உம்மைவிட்டுப் பிரிந்து மிகவும் கலங்கிப் போனேன்சாக்கு ஆடை நீக்கி,என்னைசந்தோஷத்தால் மூடினீர் உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன்பெலத்தால் இடைக் கட்டினீர்மான் கால்கள் போலாக்கினீர் உந்தன் (உம் திரு) பாதத்தில்மகிழ்ந்து கொண்டாடுவேன்உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்கன்மலையே மீட்பரே என்னை கைவிடா…

  • Karthave Umathu Goodarathil கர்த்தாவே உமது கூடாரத்தில்

    கர்த்தாவே உமது கூடாரத்தில்தங்கி வாழ்பவன் யார்குடியிருப்பவன் யார் (2) உத்தமனாய் தினம் நடந்துநீதியிலே நிலை நிற்பவன்மனதார சத்தியத்தையேதினந்தோறும் பேசுபவனே நாவினால் புறங்கூறாமல்தோழனுக்குத் தீங்கு செய்யாமல்நிந்தையான பேச்சுக்களைபேசாமல் இருப்பவனே கர்த்தருக்குப் பயந்தவரைகாலமெல்லாம் கனம் செய்பவன்ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்தவறாமல் இருப்பவனே கைகளில் தூய்மை உள்ளவன்இதய நேர்மை உள்ளவன்இரட்சிப்பின் தேவனையேஎந்நாளும் தேடுபவனே Karthave Umathu Goodarathil Lyrics in English karththaavae umathu koodaaraththilthangi vaalpavan yaarkutiyiruppavan yaar (2) uththamanaay thinam nadanthuneethiyilae nilai nirpavanmanathaara saththiyaththaiyaethinanthorum paesupavanae naavinaal…

  • Karthave Um Kirubai கர்த்தாவே உம் கிருபை

    கர்த்தாவே உம் கிருபைஎவ்வளவு எனக்கு அருமைநான் உமது செட்டைகளின்நிழலில் வந்து அடைவேன் – 2 பறந்து காக்கும் பட்சி நீர்பாதுகாப்பாய் நான் இருப்பேன் – 2தீவிரமாய் இன்று இரங்கிடுவீர்கடந்து வந்து விடுவிப்பீர் – 2 செங்கடல் தடை செய்ய முடியாதுஎரிகோ எதிர் நிற்க முடியாதுயோர்தான் வழிகளை திறந்திடுமேகன்மலை உச்சியில் வந்திடுவேன் நானும் ஆசி பெற்றவனேஎன்னை சபிக்க யாராலும் முடியாதுகாயங்கள் அடிகள் பிலேயாமுக்கேகாக்கும் செட்டையில் நானிருப்பேன் வளர்ந்து பெருகிப் படர்ந்திடுவேன்பரவிப் பாய்ந்து ஓடிடுவேன்காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்கிருபை என்னைத் தினம்…

  • परमेश्वर पिता परमेश्वर Parameshvar Pita Parameshvar,

    परमेश्वर पिता परमेश्वर,तु ही है दाता हमारे जीवन का,जीवन से भी हे उत्तम, तेरी करुणा सदा हम पर बंजर ज़मीन से तु उगाता है फसल,सुखी नदी से तु बहाता प्रेम जल,यह आसमान और यह ज़मीनकरती है तेरी महीमा हम को बनाया तु ने अपने रुप में,देकर जीवन भेजा तुने संसार में,ये जि़ंदगी मेरी सदाकरता है…

  • Karthave neerae enthan கர்த்தாவே நீரே எந்தன்

    கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோஎத்தனை அதிசயம் செய்தீர் என் வாழ்வில்உந்தனை உயர்த்தி உம் நாமத்தை துதிப்பேன்என் வாழ்வெல்லாம் உம் கரம் பற்றுவேன் பெருவெள்ளம் போல சத்துரு வந்தாலும்தருவீர் இவ்வேழைக்கு பெலன் திடனும்எந்தன் கோட்டையும் அடைக்கலம் நீரேஉந்தன் தாசர்க்கு நிழலும் நீரே என் தொனி கேட்டு எனக்கிரங்குமேஎன் தேவா கிருபை எனக்குத் தாருமேபகைவர் முன் என்னை உயர்த்திடுவீரேநகைப்போர் அனைவரும் நாணுவாரே Karthave neerae enthan Lyrics in English karththaavae neerae enthan thaevanalloeththanai athisayam seytheer en…

  • पहुंचोगे उस पार Pahchungay Uss Paar

    पहुंचोगे उस पार तुम सियोन के यात्री,लहरों को देख कर डरना नहींसागर को आॅंधियों को जिसने बनाया,वो है कश्ती में तेरी। विश्वास की नैयया में जब जाओगे पार,हारेगा जब मन खेते-खेते पतवार,डरना नही यीशु साथ है वही,पहुंचाएगा तुझे वो मंजिल पे तेरी-(2) तेरा वतन यहां है कहाँ,परदेशी मुसाफिर है तू यहाँ,है उस पार तेरा अबदी…

Got any book recommendations?