I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Kartharuku Pudhu Paatta Paaduga கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க

    அல்லேலூயா பாடுவோம் – 4கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்கஅல்லேலூயாபூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2) கர்த்தரப் பாடி அவருடையநாமத்தை ஸ்தோத்தரித்து (2)நாளுக்கு நாள் அவருடையஇரட்சிப்ப சுவிசேஷமாய்அறிவித்துப் பாடிடுங்க(2) – கர்த்தருக்கு ஜாதிகட்குள் அவருடையஅதிசயங்கள் சொல்லுங்கள் (2)கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்ஸ்தோத்தரித்து பாடுங்க (2) – கர்த்தருக்கு பரிசுத்த அலங்காரத்தோடுகர்த்தர துதியுங்கள் (2)இந்த உலகிலுள்ள யாவருமேகர்த்தருக்கு நடுங்கிடுங்க (2) – கர்த்தருக்கு நாட்டிலுள்ள யாவருமேகளிகூர்ந்து பாடிடுங்க (2)கர்த்தர் வருகின்றார் வருகின்றார்நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2) – கர்த்தருக்கு Kartharuku…

  • पिता तेरी वंदना करते है Pita Teri Vandana Karate Hai

    पिता तेरी वंदना करते है (2)जीवन तेरे चरणों में रखते है (2)और हम तुझसे प्यार करते है (2) यीशु तेरी वंदना करते है (2)जीवन तेरे चरणों में रखते है (2)और हम तुझसे प्यार करते है (2) आत्मा तेरी वंदना करते है (2)जीवन तेरे चरणों में रखते है (2)और हम तुझसे प्यार करते है (2) Pita…

  • Kartharukkul Kathirunthu கர்த்தருக்குள் களிகூர்ந்து

    கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்கவலைகளை மறந்து துதிக்கிறேன்ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையேஅப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்ஆனந்த பலி ஆனந்த பலி(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு-2 பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சுபரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு-இன்று பயமும், படபடப்பும் ஓஞ்சுப் போச்சுபாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சுபேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு நேசக்கொடி என்மேலே பறக்குதையா..என்நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்துபோச்சு..என்கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு Kartharukkul Kathirunthu – கர்த்தருக்குள் களிகூர்ந்து Lyrics in English Kartharukkul…

  • परमेश्वर की एक सेना Parameshvar Kee Ek Sena

    परमेश्वर की एक सेना,देश में बढ़ती है,छुटकारा उसका गाना,हाथों में चंगार्इअनन्त आनन्द और मन में खुशी हैइस सेना में है, मेरा भी एक भाग। Parameshvar kee ek sena,Desh mein badhatee hai,Chhutakaara usaka gaana,Haathon mein changayiAnant aanand aur mann mein khushee haiIs sena mein hai,mera bhee ek bhaag.

  • Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை

    கர்த்தருக்குக் காத்திருப்போர்வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாதுகாத்திருப்பேன் காத்திருப்பேன்அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2 குறித்த காலத்திலேதரிசனம் நிறைவேற்றுவார் – 2பொய் சொல்லாது நிச்சயம் வரும்தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2 அனைத்தையும் இழந்தாலும்உறவுகள் பிரிந்தாலும்அழைத்தவரோ உண்மையுள்ளவர்சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரைமுழங்காலில் காத்திருப்பேன்பெலப்படுவேன் எழும்பிடுவேன்கழுகைப்போல உயர பறந்திடுவேன் Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Lyrics in English karththarukkuk kaaththirupporvetkappattu povathillainichchayamaay mutivu unndunampikkai veenn…

  • Kartharukku Kaathiruppor Yaarum கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

    கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்வெட்கப்பட்டுப் போவதில்லை — (2) துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics in English karththarukkuk kaaththiruppor yaarumvetkappattup…

  • पाक यहोवा मुझे माफ करता है paak yehowah mujhe maaf kerta hai

    हल्लेलुयाह – ६पाक यहोवा मुझे माफ करता हैलहू येशु का मुझे साफ करता हैहल्लेलुयाह – ६ वो जो बे-ऐब था वो ऐब मेरे ले गयाअपने लहू से वो नजात मुझे दे गया – २कौन करता है इतना – २प्यार जो येशु ने कियाहल्लेलुयाह – ६ येशु का कमाल है यहोवा का जलाल हैमेरी ताकात है…

  • Kartharukku Kaanikaiyitho கர்த்தருக்குக் காணிக்கையிதோ

    கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்தகர்த்தருக்குக் காணிக்கை இதோ கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்பத்திலொன்று நான் கொடுப்பேன்சத்தியக் கிறிஸ்து நாதர்சபையை வர்த்திக்கவேணும் அநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய்அறிவு வளர வேணும்தனியேக மெய்த்தேவனை நந்தேசத்தில்சகலரும் போற்ற வேணும்கனிவாய்ப் போதகர் வேதம்கற்றறிந்து சொல்லவேணும்கணக்காய் இதன் செலவுகட்டி வரவேணும் அய்யா ஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்குக்குஅனைத்திலும் தந்ததையேமா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல்வள்ளற்குச் செய்பொருத்தனையேஆண்டவர் பரன் அவர்கட்கனைத்தும் ஆசீர்வதித்துத்தாபரம் மதடி கீழ்த்தந்தளித்த தெல்லாங் கேட்டேன் கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனைகூடினதைக் கொண்டிதோ வந்தேன்நஞ்சைவிளைவினி…

  • Kartharukku Anji Nadapor கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்

    கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்மெய் பாக்கியம் பெற்றவனாவாய் (2)கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்உயர் எருசலேம் வாழ்வை காண்பாய் (2) தங்கீடும் சந்தோஷம் பொங்கிடும் ஓங்கிடும்என்றும் பரலோக இன்பமயம்கர்த்தரின் கருணை பக்தரின் இல்லத்தில்நிறைவாகவே நிரம்பி விடும் 1.உழைப்பின் ஊதியம் தழைத்தே வளரும்என்றும் போதியதாய் இருக்கும் (2)வீட்டில் உன் மனைவி நல்ல திராட்சை கோடிமிக கனிகளை தந்திடுவாள் (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு ஒலிவ கன்றுகள் போலவே பிள்ளைகள்பந்தி சூழவே நிறைந்திருப்பார் (2)பிள்ளைகைளின் பிள்ளைகளை கண்டு ஆனந்திப்பார்மெய் பாக்கியம்…

  • पल्ला तेरा फदाया ते पार लग जवांगे Palla tera phadaya te paar lag javange

    पल्ला तेरा फदाया ते पार लग जवांगेयसू तेरे मीठे-2 गीत असी गवांगे पता सारी दुनिया नू प्यार मेरा यसू आएटूटे हुए दिल दा क़रार हूँ यसू आएपाक येहॉवाह नाल ज़िंदगी बिटवांगेयसू तेरे मीठे…. तेरा इंतेज़ार हूँ टेरियँ उड़िकान ने Palla tera phadaya te paar lag javangeYesu tere meethe-2 geet asi gavange Pata saari duniya nu…

Got any book recommendations?