I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
नया जीवन तुने दिया Naya jeewan tune diya
नया जीवन तुने दियापापों से छुडायाचट्टानों पे तुने मुझे बैठायाशैतान की ताकत से तुने मुझे छुडायागाऊंगा तेरे ही नाम सुबहो शाम जिंदा खुदा फिर जी उठाजीवन नया तुने दियायेशु मसीह है उसका नामछोडूंगा ना अब तेरा साथसबको बताऊंगा मै आजचाहू तुझे ही मै क्यों सुबहो शाम चाहो तो आओ तुम मेरे साथबोझो को लाओ येशु…
-
नारे लगाओ और गाओ रे Naare Lagao Aur Gao Rey
नारे लगाओ और गाओ रे,झण्डा मसीह का फैलाओ रे (2)हाल्लेलूयाह (8) 1 जीवन से उलजा हुआ राहीे,यीशु के पास तुम आओ रेगम की यह राहें सब छोड़ोे,ज़िन्दगी में अब कुछ जोड़ो रे. 2 लम्बा सफर ज़िन्दगी का,सच्चाई कोई न जाने रेे,आँखें ऊपर को लगाओे,यीशु के पास तुम आओ रे… 3 यीशु का मृत्यु हुआ हैे,पापों…
-
Kartharai thuthipathum கர்த்தரை துதிப்பதும்
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்பண்ணுவதும் எவ்வளவு நல்லதுஅல்லேலூயா அல்லேலூயா சேனைகளின் கர்த்தாவே -உம்வாசஸ்தலங்கள் எவ்வளவுமேன்மையும் இன்பமானவை உம் பீடங்களண்டையிலேஅடைக்கலான் குருவிக்கு வீடேஉம் சமுகத்தண்டையிலேதகைவிலான் குஞ்சுக்கு கூடே ஆகாமியக் கூடாரங்களில்ஆயிரம் நாளைப் பார்க்கிலும்உம் ஆலய வாசலிலேகாத்திருக்கும் நாள் நல்லது தேவன் தங்கும் உள்ளம்அது ஜீவனுள்ள தேவாலயம்அது பரிசுத்தர் வாசம் செய்யும்பரலோக தேவ ஆலயம் Kartharai thuthipathum Lyrics in English karththarai thuthippathum geerththanampannnuvathum evvalavu nallathuallaelooyaa allaelooyaa senaikalin karththaavae -umvaasasthalangal evvalavumaenmaiyum inpamaanavai um peedangalanntaiyilaeataikkalaan kuruvikku…
-
Kartharai thedina naatkal கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வுஇயேசப்பா உமக்குத்தானே கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார்இஸ்ராயேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இருக்கின்றார்பகலினிலும், இரவினிலும்பாதுகாக்கின்றார் போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும், எப்போதும்எந்நாளும் காத்திடுவார் Kartharai thedina naatkal Lyrics in English karththarai thaetina naatkalellaamkaariyam vaaykkach seythaaraeeththanai eththanai nanmaikaloiyaesappaa seythaarae – naan iruthivarai…
-
Kartharai Nokki Amarnthirupom கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்கவலை மறந்து காத்திருப்போம் கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்இதய விருப்பம் நிறைவேற்றுவார் நீதிமான் இரட்சிப்பு நிச்சயமேநித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமேஉதவி செய்து காத்திடுவார்உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் வழிகள் அனைத்தும் கர்த்தருக்கேஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்கர்த்தரையே சார்ந்திருப்போம்அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் சுயபுத்தியில் சாய்ந்திடாமல்முழுஉள்ளத்தோடு நம்பிடுவோம்வழிகளெல்லாம் நினைத்திடுவோம்வாழ்வின் பாதை காட்டிடுவார் Kartharai Nokki Amarnthirupom Lyrics in English karththarai Nnokki amarnthiruppomkavalai maranthu kaaththiruppom karththarai nampi nanmai seyvomnallathor…
-
Kartharai Nambinor கர்த்தரை நம்பினோர்
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்சீயோன் மலைபோல் உறுதியுடன்அசையாமல் இருப்பார்கள் எருசலேம் நகரம் மலைகளால்எப்போதும் சூழ்ந்து இருப்பது போல்இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மைசூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டுகனிதரும் மரமாய் வளர்வார்கள்கோடை காலத்தில் பயமில்லைவறட்சி வந்தாலும் கவலையில்லை மனைவி கனிதரும் திராட்சைச் செடிபிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்இடைவிடாமல் ஜெபிப்பார்கள் கர்த்தரை நேசித்து அவர் வழிய்ல்நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்உழைப்பின் பயனை உண்பார்கள்நன்மையும் நலமும் பெறுவார்கள் Kartharai Nambinor Lyrics in English karththarai nampinor paerupettaோrseeyon malaipol…
-
Kartharai Nambidungal கர்த்தரை நம்பிடுங்கள்
கர்த்தரை நம்பிடுங்கள்அவர் கைவிடவேமாட்டார் உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்என்றே கவலைப்படல் வேண்டாம்உணவை விட உயிரும்உடையைவிட உடலும்உயர்ந்தவை அல்லவாவானத்துப் பறவையைப் பாருங்கள்அவை விதைப்பதுமில்லைஅறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லைகர்த்தர் காக்கின்றார் கவலைப்படுவதினால்எவன் தன் வளர்த்தியிலேஒரு முழம் கூட்ட முடியும்எதை உடுப்போம் என்றுகவலையே வேண்டாம்சொல்வதைக் கேளுங்கள்வயல்வெளி மலர்களைப் பாருங்கள்அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லைகவலைப்படுவதுமில்லைகர்த்தர் உடுத்துகின்றார் Kartharai Nambidungal Lyrics in English karththarai nampidungalavar kaividavaemaattar uyir vaala ethai unnpomudal mooda ethai uduppomente kavalaippadal vaenndaamunavai vida…
-
Kartharai Naan Ekkalamum கர்த்தரை நான் எக்காலமும்
கர்த்தரை நான் எக்காலமும்வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்அவர் துதி என் நாவிலேஎன்றென்றும் பாடுவேன் அல்லேலூயா யெஹோவாவை நான் உள்ள வரைஉயர்த்தி கூறிடுவேன்எளியவர் அதை கேட்டுஎன்றென்றும் மகிழ்ந்திடுவார் அல்லேலூயா நான் பாடிடுவேன்அவரை நான் ருசித்ததினால்அநுதினம் அதிகாலையில்அவர் பாதம் காத்திருப்பேன் சிங்கக்குட்டிகளும் சோர்ந்திடுமேபட்டினி கிடப்பதினால்சேனையின் கர்த்தரையே சேவிப்போர்சந்தோஷம் அடைவாரே Kartharai Naan Ekkalamum Lyrics in English karththarai naan ekkaalamumvaalththiduvaen vanangiduvaenavar thuthi en naavilaeententum paaduvaen allaelooyaa yehovaavai naan ulla varaiuyarththi kooriduvaeneliyavar athai kaettuententum makilnthiduvaar allaelooyaa…
-
Kartharai ekkalamum கர்த்தரை எக்காலமும்
கர்த்தரை எக்காலமும்ஸ்தோத்திரித்து பாடுவேன்அவர் துதி வாயிலிருக்கும் கர்த்தரை எக்காலமும்ஸ்தோத்திரித்து பாடுவேன்அவர் துதி என் வாயிலிருக்கும் கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமாமேன்மையினால் நிறைந்து நிற்குதேகனம் மகிமை அவர்க்கு உரியதே இந்த ஏழை அவரைக் கூப்பிட்டான்இறங்கி வந்தே பதில் கொடுத்தாரேஇடுக்கண் எல்லாம் நீக்கி விட்டாரே வாதை துன்பம் வந்த வேளையில்பாதை காட்டி என்னைத் தேற்றினார்வலக்கரத்தால் தாங்கிக் கொண்டாரே என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்என் தேவனிடத்திலேயே கெஞ்சினேன்அவர் எனக்கு செவி கொடுத்தாரே Kartharai ekkalamum Lyrics in English karththarai ekkaalamumsthoththiriththu paaduvaenavar…
-
Karthar-Ennakkai-Yavayium கர்த்தர் எனக்காய் யாவையும்
கர்த்தர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார் சொன்னதை செய்யும்வரை அவர்என்னைக் கைவிடுவதில்லை கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்யாவையும் செய்து முடிப்பார்கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்மலைகளை பெயர்ப்பாரே நீர் சொன்னது நடக்குமோஎன்ற சந்தேகம் இல்லைநீர் நினைத்தது நிலைநிற்குமோஎன்ற பயமும் இல்லை என் நிந்தனை நிரந்தரம்இல்லை என்றீரேநான் இழந்ததைத் திரும்பவும்தருவேன் என்றீரே Karthar-Ennakkai-Yavayium Lyrics in English karththar enakkaay yaavaiyumseythu mutippaar sonnathai seyyumvarai avarennaik kaividuvathillai karththar enakkaay karththar enakkaayyaavaiyum seythu mutippaarkarththar enakkaay karththar enakkaaymalaikalai…
Got any book recommendations?