I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Karthar en meipar கர்த்தர் என் மேய்ப்பர்
கர்த்தர் என் மேய்ப்பர்நான் தாழ்ச்சியடையேன்அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார் என் துக்கம் மாற்றுவார்என் தேவனை அறிவார்அவர் சர்வ வல்ல தேவனேஅவரால் கூடாதது ஒன்றுமே இல்லைஎல்லாம் அவராலே கூடும்அவரால் எல்லாம் கூடும் சிறையிருப்பை மாற்றுவார்தாழ்ப்பாள்களை உடைப்பார்அவர் சேனைகளின் கர்த்தரேஅவர் அற்புதத்துன் தேவன்அதிசயம் செய்வார்அவராலே எல்லாம் கூடும்எல்லாம் அவராலே கூடும் Karthar en meipar Lyrics in English karththar en maeypparnaan thaalchchiyataiyaenavar ennai kaappaar aenthi sumappaar en thukkam maattuvaaren thaevanai arivaaravar sarva…
-
Karthar en belanum கர்த்தர் என் பெலனும்
கர்த்தர் என் பெலனும் என் கீதமும்நான் நம்பும் கன்மலையுமானாவர்கர்த்தர் என் கிருபை என்றைக்கும்நான் பாடுவேன் நான் போற்றிடுவேன் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அவர் கரமும் அவர் புயமும்மகிமையும் மகத்துவமும்அதிசயங்கள் செய்ததுகிருபையும் சத்தியமும் இரக்கமும்அவர் அன்பும் வழி நடத்தியது அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்என் நேசர் பரிசுத்தர்தாழ்ச்சியடைகிலேனேஜீவனுள்ள நாட்களெல்லாம்ஆலயத்தில் தங்குவதைவாஞ்சித்தே நாடிடுவேன் Karthar en belanum Lyrics in English karththar en pelanum en geethamumnaan nampum kanmalaiyumaanaavarkarththar en kirupai entaikkumnaan paaduvaen naan pottiduvaen…
-
Karthar aavi ennil asaivaadida கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் பாடுவேன்பாடுவேன் 2 தாவீதைப்போல் பாடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஆடுவேன்ஆடுவேன் 2 தாவீதைப்போல் ஆடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் துதிப்பேன்துதிப்பேன் 2 தாவீதைப்போல் துதிப்பேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஜெபிப்பேன்ஜெபிப்பேன் 2 தாவீதைப்போல் ஜெபிப்பேன் Karthar aavi ennil asaivaadida Lyrics in English karththar aavi ennil asaivaatidathaaveethaippol paaduvaenpaaduvaen 2 thaaveethaippol paaduvaen karththar aavi ennil asaivaatidathaaveethaippol aaduvaenaaduvaen 2 thaaveethaippol aaduvaen…
-
Karthane Em Thunaiyaaneer கர்த்தனே எம் துணையானீர்
கர்த்தனே எம் துணையானீர்நித்தமும் எம் நிழலானீர்கர்த்தனே எம் துணையானீர் எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்கர்த்தனே அடைக்கல மாயினார் (2)மனுமக்களில் இவர் போலுண்டோவிண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)ராஜா உம் அன்பு எனைக் கண்டதுஉம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே ஆயிரம் நாவுகள்…
-
Karthaave Umaku கர்த்தாவே உமது
கர்த்தாவே உமது கூடாரத்தில்தங்கி வாழ்பவன் யார்குடியிருப்பவன் யார் உத்தமனாய் தினம் நடந்துநீதியிலே நிலை நிற்பவன்மனதார சத்தியத்தையேதினந்தோறும் பேசுபவனே நாவினால் புறங்கூறாமல்தோழனுக்குத் தீங்கு செய்யாமல்நிந்தையான பேச்சுக்களைபேசாமல் இருப்பவனே கர்த்தருக்குப் பயந்தவரைகாலமெல்லாம் கனம் செய்பவன்ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்தவறாமல் இருப்பவனே கைகள் தூய்மை உள்ளவன்இதய நேர்மை உள்ளவன்இரட்சிப்பின் தேவனையேஎந்நாளும் தேடுபவனே Karthaave Umaku Lyrics in English karththaavae umathu koodaaraththilthangi vaalpavan yaarkutiyiruppavan yaar uththamanaay thinam nadanthuneethiyilae nilai nirpavanmanathaara saththiyaththaiyaethinanthorum paesupavanae naavinaal purangaூraamaltholanukkuth theengu seyyaamalninthaiyaana…
-
Karruth Thanthu Nataththuthakireer கற்றுத் தந்து நடத்துதகிறீர்
கற்றுத் தந்து நடத்துதகிறீர்கண்டித்து உணர்த்திப் போதிக்கிறீர்ஆவியானவரே தூய ஆவியானவரே என்றென்றைக்கும் எங்களுடன்எப்போதும் கூட இருக்கின்றீர் (2)சத்திய ஆவியானவரேசாட்சியாய் வாழச் செய்பவரே (2)ஆவியானவரே… – 2 போதிக்கின்றீர் சத்தியங்களைநினைவூட்டுகின்றீர் வசனங்களை (2)அனைத்தையும் சொல்லித் தருகின்றஆலோசகர் நீர்தானையா (2)ஆவியானவரே… – 2 தேவனுக்குகந்த பலியாகஅர்ப்பண வாழ்வு நான் வாழமகிமை மேல் மகிமை தருகின்றீர்மருரூபம் ஆக்கி மகிழ்கின்றீர் ஊழியம் செய்யப் பிரித்தெடுத்துஉலகெங்கும் தூது அனுப்புகிறீர்நற்செய்தி அருளும் நாயகரேஉற்சாகப் படுத்தும் உன்னதரே முழு உண்மை நோக்கி நடத்துகின்றீர்வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்தினம் தினம் தேற்றும்…
-
Karam Pidithu Unnai Yendrum கரம் பிடித்து உன்னை என்றும்
கரம் பிடித்து உன்னைஎன்றும் நடத்திடுவார்கண்மணி போல் உன்னைஎன்றும் நடத்திடுவார் கலங்கிடாதே திகைத்திடாதேகர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே படுகுழியில் நீ விழுந்தாலும்பரத்திலிருந்து வந்துஉன்னை தூக்கிடுவார்அக்கினியில் நீ நடந்தாலும்எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே ஆறுகளை நீ கடந்தாலும்அவைகள் என்றும் உன்மீது புரள்வதில்லைகாரிருளில் நீ நடந்தாலும்பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்அவர் கிருபை உன்னைஎன்றும் தாங்கிடுமேசோதனையில் நீ அமிழ்ந்தாலும்சோர்ந்திடாதே உன்னைஅவர் அணைப்பாரே – கலங்கிடாதே Karam Pidithu Unnai Yendrum Lyrics…
-
Karam Pidithennai Vali Nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
கரம் பிடித்தென்னை வழி நடத்தும்இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)பாதை தெரியாத பாவி நானைய்யாஎன்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) இயேசுவே இரங்குமேவழி நடத்துமே (2) பாவ இருள் நீக்கி வழி நடத்தும்பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமேஎன்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே நேசரே என்னை நீர் வழி நடத்தும்காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமேஎன்னை உம் சித்தப்படி நீர் வழி…
-
Karaiyoera Katalalai Saththam கரையோர கடலலை சத்தம்
கரையோர கடலலை சத்தம் – காதோர காத்துல நித்தம்சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி.. வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சிவருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சிமரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2)– கரையோர கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாருகெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாருபட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி – இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி…
-
Karaiyaeri Umathanntai கறையேறி உமதண்டை
கறையேறி உமதண்டைநிற்கும்போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா? ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்துக்கிப்பார் நிர்ப்பந்தராய் தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாலும் வருமோ? பக்தரே உற்சாகத்தோடுஎழும்பிப் பிரகாசிப்பீர்ஆத்துமாக்கள் யேசுவண்டைவந்துசேர உழைப்பீர் Karaiyaeri Umathanntai Lyrics in English karaiyaeri umathanntainirkumpothu ratchakaauthavaamal palanattuvetkappattup povaeno aathmaa ontum ratchikkaamalvetkaththodu aanndavaaverungaiyanaaka ummaikkanndukollal…
Got any book recommendations?