I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Karaigal Neegida Kaigal Kaluvi கறைகள் நீங்கிட கைகள் கழுவி

    கறைகள் நீங்கிட கைகள் கழுவிகர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான்வலம் வருகின்றேன் கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண்முன்னே(உம்) வார்த்தையின் வெளிச்சத்தில்வாழ அர்ப்பணித்தேன்ஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் அறுவடையின் எஜமானனேஅரணான அடைக்கலமேஅல்ஃபாவும் ஒமெகாவும்தொடக்கமும் முடிவும் நீரேஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் இரக்கங்களின் தகப்பனேஇளவயதின் வழிகாட்டியேஜீவிக்கின்ற மெய்தேவனேஜீவனின் அதிபதியேஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் நித்தியானந்த சக்ராதிபதிநீர் ஒருவரே மாவேந்தர்அரசர்க்கெல்லாம் அரசர் நீர்பேரின்ப கர்த்தர் நீரேஆராதனை ஆராதனைஆயுள்…

  • Kappar unnai kappar காப்பார் உன்னைக் காப்பார்

    காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்உன்னைக் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்தஆசிகளை எண்ணிப்பார்எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்என்றும் அதை எண்ணிப்பார் இஸ்ரவேலுக்கு வாக்குப்படிஇன்பக் கானான் அளிக்கவில்லையோஇப்போது இவர்களை நிர்மூலம்செய்வதென்றும் பின்னும்இரங்கவில்லையோஇல்லையோ, இல்லையோ, இல்லையோமனஸ்தாபம் கொள்ளவில்லையோ வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில்சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும், கனமும், சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே தாயின் கட்டில் வருமுன்உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரேகாயீனைப் போலுனைத் தள்ளிவிடாதுகை கொடுத்தெடுத்தவரேஅன்பு கொண்டு மணந்தவரே ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார்காதலுடனவர் கைப்பணி செய்திடகனிவுடன்…

  • Kanthai Thunigalil Thavalthidum Baalan கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்

    கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன் சதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசாசரிகபா – கபதரிசா கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2) பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2)பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்– சதபா …. கந்தை மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2)ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர்…

  • Kannnnokki Paarththa Thaevaa கண்ணோக்கி பார்த்த தேவா

    கண்ணோக்கி பார்த்த தேவாகலக்கங்கள் தீர்த்த தேவாபாவ சேற்றில் வாழ்ந்த என்னைஉந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா தாயே என் இயேசு நாதாதந்தையே மா யெகோவா கர்ப்பத்தில் நான் தோன்று முன்னேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேகருவிலே நான் தோன்று முன்னேஉந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் — தாயே இரத்தத்தாலே மீட்டவரேஇரட்சிப்பு தந்தவரேபாவமெல்லாம் தீர்த்தவரேபரலோகில் சேர்ப்பவரே — தாயே கண்மணி போல் காத்தவரேகண்ணீரை துடைத்தவரேஎண்ணமெல்லாம் நிறைந்தவரேஇதயத்தை கவர்ந்தவரே — தாயே Kannnnokki Paarththa Thaevaa Lyrics in English kannnnokki…

  • Kanniyaakumari Muthal கன்னியாகுமரி முதல்

    கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2 பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் – 2 உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் – 2 கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் –…

  • Kanni Thaai Mariyaal Varavetral கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள்

    கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்ஆவியினால் ஆண்டவனைஅவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்! விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்மண்ணுலகம் வியந்து கொண்டாடும்மனங்களில் அமைதி வென்றாளும்மனிதரில் பாசம் உண்டாகும் கிருபையினால் மா தேவன் – இரக்கம்பெற்றாள் பணிந்ததினால்மகிமையின் கர்த்தனிடம்வலிமையின் தேவனிடம்பலவான்கள் தலைகுனியும் – இனிகனவான்கள் கைவிரியும் தெய்வத்தின் நல் விருப்பம் – என்றும்தெய்வமகன் விரும்பும் அப்பம்ஜீவனின் அதிபதிதான்ஜீவனைக் கொடுக்க வந்தார்பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்லசாத்தானை ஜெயிக்க வந்தார் மானுட அவதாரம் – ஒன்றேஆண்டவரின் திரு விருப்பம்தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்பசித்தவர்…

  • Kanneeral Nandri Solgiraen கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்தேவா கணக்கில்லா நன்மை செய்தீரேநன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடராமல் பாதுகாத்தீர்கண்மலையின் மேல் என்னை…

  • Kanmanipola Kathire En Yesapa கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா

    கண்மணிபோல காத்திரே என் இயேசப்பாநான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பாஎன்னைக் கண்மணிபோல காத்திரே என் இயேசப்பாநான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா என்னை தோள் மீது சுமந்திரேஎன்னை பத்திரமாய் காத்தீர்என்னை உள்ளங்கையில் வரைந்தீரே என் இயேசப்பாநான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா என் வாழ்வில் நோக்கம் வைத்தீர்எனக்கென்றோர் திட்டம் வைத்தீர்உம் விருப்பம் போல் செய்திடுவேன் என் இயேசப்பாநான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா என்னைப் படைத்தவரே உம் வழியில் வாழ்ந்திடவேஎன்னை வரைந்தீரே உம்மைப் போல நடந்திடவேநான் உம்ததமமாய்…

  • Kanmanipalae kaakkum கண்மணி போல் காக்கும்

    கண்மணி போல் காக்கும் இயேசு ராஜாகைவிடாத கர்த்தர் இயேசு ராஜாஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்ஊற்றிடும் எந்நாவில் ஊற்றிடும் இயேசு ராஜனே ஸ்தோத்திரம்அல்லேலூயா ராஜராஜனேஸ்தோத்திரம் அல்லேலுயா அல்லேலுயா நான் பிறந்த நாள் முதல் இந்த நாள்வரையிலும் ஆதரித்து வந்த இயேசுவேஇந்த மட்டும் கைவிடாமல்இனி மேலும் கைவிடாமல் இன்றும்என்றும் தேற்றும் இயேசுவேதந்தை தாயின் பாசமோ உந்தன் பாசமாகுமோசொந்த பந்த நேசமோ உந்தன் நேசமாகுமோபோதுமையா உந்தன் நேசமைய்யா தீமையான யாவையும் நன்மையாக மாற்றினீர்தீங்கு நீக்கி என்னை மீட்டினீர்இன்னல் வேளை வந்த போதுநல்ல வேளாயாக…

  • Kanmanee Nee Kanvalarai கண்மணி நீ கண்வளராய்

    கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய் தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிடதாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்கந்தை துணி பொதிந்தாயோ சின்ன இயேசு செல்லப்பாலனேஉன்னை நானும் ஏற்பேன் வேந்தனேஎன்னைப் பாரும் இன்ப மைந்தனேஉன்னத தேவ வாக்குன்னில் நிறைவேறஏழை மகவாய் வந்தனையோ வீடும் இன்றி முன்னனைதானோகாடும் குன்றும் சேர்ந்ததேனோபாடும் கீதம் கேளாயோ நீயும்தேடும் மெய்யன்பர் உன்னடி பணியஏழ்மைக் கோலம் கொண்டனையோ Kanmanee Nee Kanvalarai Lyrics…

Got any book recommendations?