I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Kanmalayin Maravil கன்மலையின் மறைவில்

    கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) சகலத்தையும் செய்ய வல்லவரேநீர் நினைத்தது தடைபடாது (2)அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின் நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின் Kanmalayin Maravil Lyrics in English Kanmalayin Maravilkanmalaiyin maraivil ullangaiyin naduvilkannkalin karuvilikalai pol immattum kaaththeerae (2) sakalaththaiyum…

  • Kanmalaiyin Kural Ithuve கன்மலையின் குரல் இதுவே

    கன்மலையின் குரல் இதுவேஆண்டவர் இயேசுவின்அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி இயேசென்று சொன்னாலேயார் என்று கேட்டிடும்-2எண்ணற்ற மாந்தர்க்குநற்செய்தி யார் சொல்லுவார்?என்னை நான் தருகின்றேன்ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…பார்புகழ் போற்றும் எங்கள் இயேசுதேவன் அன்பினையே – நற்செய்தி அறிந்தும் அறியாமல்தெரிந்தும் தெரியாமல்-2வாழும் மாந்தர்க்குசத்தியத்தை யார் சொல்வார்உன்னையே தந்திடுவாய்எழும்பி நீ புறப்படுவாய்பார் புகழ் போற்றும் இயேசுநாதன்அன்பை என்றும் சொல் – நற்செய்தி anmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே Lyrics in English Kanmalaiyin Kural Ithuve kanmalaiyin…

  • Kanmalaiyai Noaki Aaraadhipoam கன்மலையை நோக்கி ஆராதிப்போம்

    கன்மலையை நோக்கி ஆராதிப்போம்கன்மலையை நோக்கி துதிசெய்வோம் (2)அந்த கன்மலை கிறிஸ்துவேஎங்கள் கன்மலை கிறிஸ்துவே (2) ராஜாவை நோக்கி ஆராதிப்போம்தேவனை நோக்கி துதிசெய்வோம் (2)அந்த ராஜா இயேசுவேஎங்கள் தேவன் இயேசுவே (2) எஜமானை நோக்கி ஆராதிப்போம்எல்ஷடாய் நோக்கி துதிசெய்வோம் (2)அந்த எஜமான் இயசுவேஎங்கள் எல்ஷடாய் இயேசுவே (2) இரட்சகரை நோக்கி ஆராதிப்போம்உன்னதரை நோக்கி துதிசெய்வோம் (2)அந்த இரட்சகர் இயேசுவேஎங்கள் உன்னதர் இயேசுவே (2) Kanmalaiyai noakki aaraadhipoamKanmalaiyai noakki thudhi seivoam (2)Andha kanmalai kristhuvaeEngal kanmalai kristhuvae…

  • Kankindra Devan Nam Devan காண்கின்ற தேவன் நம் தேவன்

    காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம்அல்லேலூயா – அல்லேலூயா (2) தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் உண்டோகர்த்தர் இயேசு காண்கின்றார்கருத்தாய் அவரை தேடிடுவோம் ஆவியிலே நொறுக்கப்பட்டுஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிறஅன்பு இதயம் காண்கின்றார்அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு உத்தம இதயம் கொண்டிருப்போம்உன்னத வல்லமை பெற்றிடுவோம்கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்துஅவரது கிருபைக்கு காத்திருந்தால்பஞ்ச காலத்தில் உணவளிக்கபரிவாய் நம்மைப் பார்க்கின்றார். Kankindra Devan Nam Devan Lyrics in English kaannkinta thaevan nam thaevankaalamum…

  • Kanikkaiyaga Vanthaen Kanivodu காணிக்கையாக வந்தேன் கனிவோடு

    காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய் படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன் குயவன் நீயே களிமண் நானல்லவா குன்றாத உனது மகிமை நான் சொல்லவா இறைவனே ஆகட்டும் உன் உளமே அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய் அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் – 2 எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம் வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம் உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக…

  • Kanikkai Tharum Neram காணிக்கை தரும் நேரம்

    காணிக்கை தரும் நேரம்– நான் என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2 ஏற்ற‌ருளும் தெய்வ‌மே எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2 ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும் ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில் ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2 ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2 பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம் த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும் உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2 ப‌லியாக‌ ஏற்றிடுமே-2 Kanikkai Tharum Neram Lyrics in English kaannikkai tharum naeram– naan en ma‌na‌m tha‌rukinten-2 aetta‌rulum theyva‌mae eliya‌va‌n tha‌rukinta‌ kaannikkaiyai-2 pa‌taippukka‌l…

  • Kanikkai Thara Naan Varugintren காணிக்கை தர நான் வருகின்றேன்

    காணிக்கை தர நான் வருகின்றேன் உன் கரங்களில் என்னைத் தருகின்றேன் காணிக்கை தர நான் வருகின்றேன் (2) என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான் என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2) என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான் என்னையே முழுவதும் தருகின்றேன் (2) சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம் உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2) ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2) Kanikkai Thara…

  • Kanikkai Thanthom Karthavae காணிக்கை தந்தோம் கர்த்தாவே

    காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மை இப்போதே கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே காணிக்கை யார் தந்தார் நீர்தானே நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் ஆகாயம் மாறும் இறைவனின் மகனே ஆனாலும் உம் அன்பு மாறாது ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே கண்ணீரைப்போல காணிக்கை இல்லை கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே கண்ணீரின் அர்த்தங்கள்…

  • Kanikkai Thanthom Kanivai Yerpai காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்

    காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய் காலத்தைக் கடந்தவா இறைவா எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா –2 கண்ணீரிலும் செந்நீரிலும் மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம் ஏற்பாய் என் தேவா (2) –2 காயமும் குருதியும் நிதம் காணும் –2 எம் உறவுகளைத் தருகின்றோம் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய் துன்பங்களில் வாடுகின்ற நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம் ஏற்பாய் என் தேவா (2) –2 நியாயமும் நீதியும் இனி நிலவ –2 எம் நிலைகளையே ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்…

  • Kangalai Yeredupen Maameru கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு

    கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியேஎல்லாத் தீமைகட்கும்பொல்லா உலகினில் போக்குவரத்தையும்நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் –…

Got any book recommendations?