I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Kalvariyil thongukinrar un கல்வாரியில் தொங்குகின்றார் உன்

    கல்வாரியில் தொங்குகின்றார்உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்உந்தன் சிலுவை ஏற்றனரே வேர்வையும் இரத்தமாக ஆத்துமாவியாகுலம் அடைந்தாரே இயேசுஉனக்காக தந்தையே உம் சித்தம்என்று இயேசு கதறினாரே சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரேவாரினால் அடிபட்டார்கோரமான காட்சியானார் மாசற்ற தேவனே மகிமை யாவும்துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்பாவத்தை போக்கியேநீதிக்கு பிழைக்க செய்தார் கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதேஉந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரேசுகமே அடைவாய்தழும்பாலே குணமடைவாய் எத்தனை துன்பங்கள்என்னையும் மீட்கவேதியாக பாதை இயேசு காட்டினார்நித்தமும் அவரின் பின்னேசென்று…

  • Kalvariye Kalvariye Oppadra கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற

    கல்வாரியே கல்வாரியேஒப்பற்ற கல்வாரியேகல்மனம் மாற்றிடும்கனிவுள்ள கல்வாரியே தேவனின் நித்ய அன்புஇயேசுவில் தொனிக்கின்றதேவேதனையின் இரத்தம் தாரையாய்சிந்துது மானிடனே உனக்காய் காயங்கள் ஐந்ததுவும் ஐந்துகண்டத்தை இரட்சிக்கவேநாயகனை நம்பி ஜீவனுக்குள்செல்ல தீயனைத் தள்ளிவிடு பாவத்தை மட்டுமல்ல உன்நோயையும் நீக்கிடுமேபயத்தை நீக்கி விசுவாசம் கொண்டுபட்சமாய் அவரண்டை வா சாத்தானின் தலையையும்சிலுவையில் நசுக்கினார்சகலத்தையும் ஜெயித்தவர்சீக்கிரம் வருகிறார் Kalvariye Kalvariye Oppadra Lyrics in English kalvaariyae kalvaariyaeoppatta kalvaariyaekalmanam maattidumkanivulla kalvaariyae thaevanin nithya anpuYesuvil thonikkintathaevaethanaiyin iraththam thaaraiyaaysinthuthu maanidanae unakkaay kaayangal…

  • Kalvariye Kalvariye Karunaiyin கல்வாரியே கல்வாரியே கருணையின்

    கல்வாரியே கல்வாரியேகருணையின் உறைவிடம் கல்வாரியே பாவங்கள் போக்கி விட்டீர்பாதாளம் வென்று விட்டீர்பாவபாரம் நீக்கி விட்டீர்பாசமாய் மீட்டு கொண்டீர் சாபங்கள் தொலைத்து விட்டீர்சாத்தானை ஜெயித்து விட்டீர்மரண பயம் நீக்கி விட்டீர்மகிமையை அணிந்து கொண்டீர் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்பெலவீனம் சுமந்து விட்டீர்தழும்புகளால் குணமாக்கினீர்தடைகளை அகற்றி விட்டீர் Kalvariye Kalvariye Karunaiyin Lyrics in English kalvaariyae kalvaariyaekarunnaiyin uraividam kalvaariyae paavangal pokki vittirpaathaalam ventu vittirpaavapaaram neekki vittirpaasamaay meettu konnteer saapangal tholaiththu vittirsaaththaanai jeyiththu vittirmarana…

  • Kalvariye Kalvariye Kal Manam கல்வாரியே கல்வாரியே கல் மனம்

    கல்வாரியே கல்வாரியேகல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என் பாவி துரோகி சண்டாளன் நானாயினும்பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலேகள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே…

  • Kalvari ratham enakkaga கல்வாரி இரத்தம் எனக்காக

    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்திகல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர் அல்லேலூயா அல்லேலூயா கைகளில் ஆணிகளோஎனக்காக அடிக்கப்பட்டீர்எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு முட்கிரீடம் தரித்தவராய்சிலுவையில் அறைந்தனரேசிலுவையில் தொங்கினாரே இயேசு உடைந்த உள்ளத்தோடுசிலுவையில் மரித்தீரேஎனக்காய் மரித்தீரே இயேசு Kalvari ratham enakkaga Lyrics in English kalvaari iraththam enakkaaka sinthikalvaari iraththaththaal kaluvukinteer allaelooyaa allaelooyaa kaikalil aannikaloenakkaaka atikkappattirenakkaaka iraththam sinthineer Yesu mutkireedam thariththavaraaysiluvaiyil arainthanaraesiluvaiyil thonginaarae Yesu utaintha ullaththodusiluvaiyil mariththeeraeenakkaay mariththeerae Yesu

  • Kalvari Pookalai Em Karangalil Yenthi கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி

    கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2 காணிக்கை உமக்களிக்க – 2 குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம் இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2) கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால் இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம் நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை வென்று சிறக்கும் திறனும் அறிவும்…

  • Kalvari Nayagane Kangalil கல்வாரி நாயகனே கண்களில்

    கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம்பிடித்தவரே கைவிடா கன்மலையேஉமக்கே ஸ்தோத்திரம் – 2உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் என்னை இழுத்துக் கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன் திராட்சை இரசம்பார்க்கிலும்இனிமையானவரேஊற்றுண்ட பரிமளமேஉலகெல்லாம் உம் மணமே இடக்கையால் தாங்குகிறீர்வலக்கையால் தழுவுகிறீர்எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே உம் மீது கொண்ட நேசம்அக்கினி ஜீவாலையன்றோதண்ணீரும் வெள்ளங்களும்தணிக்க முடியாதையா Kalvari Nayagane Kangalil Lyrics in English kalvaari naayakanae kannkalil nirainthavaraekarampitiththavarae kaividaa kanmalaiyaeumakkae sthoththiram – 2uyirulla naalellaamumakkae sthoththiram ennai iluththuk…

  • Kalvari Anbu Marrinadhennai கல்வாரி அன்பு மாற்றினதென்னை

    கல்வாரி அன்பு மாற்றினதென்னைகல்வாரி அன்பு – நொருக்கினதே என்னைஎனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்எனக்காகவே – 2 அவதி எல்லாம்என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்சர்வலோகாதிபரே இயேசுவின் காயங்களால், சுகமுண்டுசாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னைகல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னைஉனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்உனக்காகவே – 2 அவதி எல்லாம்உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்சர்வலோகாதிபரே Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை Lyrics in English…

  • Kalvari anbai ennidum velai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதே- கர்த்தாஉம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்செமனே பூங்காவினில்கதறி அழும் ஓசைஎத்திசையும் தொனிக்கின்றதேஎங்கள் மனம் திகைக்கின்றதேகண்கள் கலங்கிடுதே சிலுவையில் வாட்டி வதைத்தனரோஉம்மை செந்நிறம் ஆக்கினரோஅப்போது அவர்க்காய் வேண்டினீரோஅன்போடு அவர்களை கண்டீரன்றோஅப்பா உம் மனம் பெரிதே எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவேஉம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களைதரை மட்டும் தாழ்த்துகிறோம்தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலேஏற்று என்றும் நடத்தும் Kalvari anbai ennidum velai Lyrics in English kalvaari anpai ennnnidum vaelaikannkal kalangiduthae-…

  • Kalvaariyin Karunaiyithae கல்வாரியின் கருணையிதே

    கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தர் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திரு இரத்தமே – அவர்விலாவில் நின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்றவிலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதன் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும்நிந்தனைகள் ஏற்றவராய்தொங்குகிறார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே Kalvaariyin Karunaiyithae Lyrics in English kalvaariyin karunnaiyithaekaayangalil kaanuthaekarththar Yesu paar unakkaaykashdangal sakiththaarae vilaiyaerap petta thiru iraththamae – avarvilaavil nintu paayuthaevilaiyaerap pettaோnaay…

Got any book recommendations?