I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kalkal Kuuppitum Nee Paesaavittaal கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்
நீ பேசாவிட்டால் கல்களும் பேசும் கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்தகல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால் ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா! வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே! இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்! Kalkal Kuuppitum Nee Paesaavittaal Lyrics in English nee paesaavittal kalkalum paesum kalkal…
-
Kalippudan Kooduvom களிப்புடன் கூடுவோம்
களிப்புடன் கூடுவோம்கர்த்தரை நாம் போற்றுவோம்அவர் தயை என்றைக்கும்தாசரோடு தங்கிடும் ஆதி முதல் தேவனேநன்மை யாவுஞ் செய்தாரேஅவர் தயை என்றைக்கும்மாந்தர் மேலே சொரியும் இஸ்ரவேலைப் போஷித்தார்நித்தம் வழிகாட்டினார்அவர் தயை என்றைக்கும்மன்னா போல சொரியும் வானம் பூமி புதிதாய்சிருஷ்டிப்பாரே ஞானமாய்அவர் தயை என்றைக்கும் அதால் காணும் யாருக்கும் Kalippudan Kooduvom Lyrics in English kalippudan kooduvomkarththarai naam pottuvomavar thayai entaikkumthaasarodu thangidum aathi muthal thaevanaenanmai yaavunj seythaaraeavar thayai entaikkummaanthar maelae soriyum isravaelaip poshiththaarniththam…
-
Kalimannaiyum Oru Karuviyakki களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
களிமண்ணையும் ஒரு கருவியாக்கிஉமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2துதி கன மகிமை உமக்குத்தான்துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2களிமண்ணையும் ஒரு கருவியாக்கிஉமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2 ஒன்றுக்கும் உதவாத என்னை அழைத்தீர்உன்னத அன்பால் என்னை நேசித்தீர் – 2இராஜாக்களாக மாற்றி விட்டீர்ஆசாரியர்களாக மாற்றி விட்டீர் – 2துதி கன மகிமை உமக்குத்தான்துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2களிமண்ணையும் ஒரு கருவியாக்கிஉமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2 உளையான சேற்றில் இருந்த என்னைமாறாத…
-
Kalilaeyaa Enra Uuril கலிலேயா என்ற ஊரில்
கலிலேயா என்ற ஊரில்இயேசு ஜனங்களை தொட்டார்குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்இயேசு குணமாக்கினார் அல்லேலுயா ராஜனுக்கேஅல்லேலுயா தேவனுக்கேஅல்லேலுயா கர்த்தருக்கேஅல்லேலுயா இயேசுவுக்கே கரங்களை தட்டி பாடிடுவோம்அல்லேலுயா தேவனுக்கே -(3) கரங்களை அசைத்து பாடிடுவோம்அல்லேலுயா ராஜனுக்கே -(3) கரங்களை உயர்த்தி பாடிடுவோம்அல்லேலுயா ராஜனுக்கே -(3) Kalilaeyaa Enra Uuril Lyrics in English kalilaeyaa enta oorilYesu janangalai thottarkurudar sevidar mudavar elloraiyumYesu kunamaakkinaar allaeluyaa raajanukkaeallaeluyaa thaevanukkaeallaeluyaa karththarukkaeallaeluyaa Yesuvukkae karangalai thatti paadiduvomallaeluyaa thaevanukkae -(3) karangalai…
-
Kaliguruvom karthar nam களிகூருவோம் கர்த்தர் நம்
களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமேதம் இரத்தத்தால் நம்மை மீட்டார்அவர் நமக்கு யாவிலும் எல்லாமேஎப்பாவம் பயம் நீக்குவார் கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடுகர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர்யார் எதிர்க்க வல்லோர் யார் வல்லோர் திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்கர்த்தாவின் வல்ல கரத்தால் உண்மைபக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்அவரே திடன் ஆகையால் வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றேபூமி ஒழிந்தும் என்று உறுதியாய்நிலைக்கும் இது மெய் மெய்யே நிலைத்திருப்போம் கர்த்தருன் கட்டினில்அதால் நித்திய ஜீவன் உண்டாம்பற்றும் ஏழையைத்…
-
Kalappaiyin Mael Kaivaiththitaen கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்
கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்திரும்பி பார்கமாட்டேன்முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்இயேசு முன் செல்கிறார் (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4) எண்ணிமுடியா நன்மைகளாலேஎன்னை நிரப்பினார்சொல்லிமுடியா அதிசயத்தாலேஎன்னை நடத்தினார் (2) நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)இயேசு இயேசு இயேசு போதுமே (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)கலப்பையின் மேல் ….. துன்பங்கள் துயரங்கள் வருமைகள் வியாதிகள்வந்தால் எனக்கென்னதுங்கவர் இயேசு துணையாய் இருக்கஜெயித்து வாழ்ந்திடுவேன் (2) நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)இயேசு…
-
Kalanguvathen Kanneer Viduvadhen கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்நேசரின் கரங்களே தேற்றுமேஇயேசுவின் காயங்கள் ஆற்றுமே.. சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்! அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்தோல்வியில் ஜெயம் தருவார்வியாதியில் சுகம் தருவார் Kalanguvathen Kanneer Viduvadhen Lyrics in English kalanguvathaen kannnneer…
-
Kalanguvathean kanneer கலங்குவதேன் கண்ணீர்
கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்நேசரின் கரங்களே தேற்றுமேஇயேசுவின் காயங்கள் ஆற்றுமே சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்உடைந்து போன உன்நெஞ்சம் காண்கிறார்அழைத்த தேவன் உன்னைநடத்திச் செல்வார்கண்ணீரை துடைப்பார்கவலைகள் மாற்றுவார்புது ஜீவன் ஊற்றுவார்புது சிருஷ்டியாக்குவார் அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்நிச்சயம் பலன் தருவார்வியாதியில் சுகம் தருவார் துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லைதள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லைவாழும்தேவன் உன்னை காத்துக்கொள்வார்இயேசுவின் மகிமையுமேஉன்னிலே வெளிப்படும்சீக்கிரம் நீங்கிடும் இந்தலேசான உபத்திரவம் பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்கதறிஅழும் உந்தன்…
-
Kalangum Naeramellam கலங்கும் நேரமெல்லாம்
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரேஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே (2) ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே (2)கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே (2) யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்உமக்கே ஸ்தோத்திரம் (2)உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் (2) தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்துணையாய் வருபவரே (2)வல்லமை வலக்கரத்தால்விடுதலை தருபவரே (2) -யெகோவா ரவ்ப்பா பலவீனம் ஏற்று கொண்டீர் என்நோய்கள் சுமந்து கொண்டீர் (2)சுகமானேன் சுகமானேன்ரட்சகர் தழும்புகளால்- என் -யெகோவா ரவ்ப்பா உம்மையே நம்புவதால்நான் அசைக்கப்படுவதில்லை (2)சகலமும் நன்மைக்குஏதுவாய்…
-
Kalangina Naerangalil Kaithookki Eduppavarae கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரேஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தான்பா என் நம்பிக்கைஉம்மை அன்றி வேறு துணையில்லை 1.தேவைகள் ஆயிரம் என் முன் இருப்பினும்சோர்ந்து போவதில்லை, என்னோடு நீர் உண்டுதேவையை காட்டிலும் பெரியவர் நீரல்லோநினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ — நீங்க 2.மனிதனின் தூஷனையில் மனமடிவடைவதில்லைநீர் எந்தன் பக்கம் உண்டு, தோல்விகள் எனக்கு இல்லைநாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை…
Got any book recommendations?