I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kalangi nindra கலங்கி நின்ற
கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனேதகப்பனே தகப்பனே நீர் போதும் என் வாழ்வில் உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே தகப்பனே துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்திருவசனம் தேற்றுதைய்யாதீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே தகப்பனே நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்தகப்பனே தகப்பனே Kalangi nindra Lyrics in English kalangi ninta vaelaiyilkaividaamal kaaththeerae thakappanaethakappanae thakappanae neer pothum en vaalvil utaintha…
-
Kalangathe nee கலங்காதே நீ
கலங்காதே நீ கலங்காதேஅன்பான இயேசு உன்னை நடத்திடுவார் கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்கவலைகள் யாவையும் நீக்கிடுவார் அற்புதம் உனக்கு செய்திடுவார்அதிசயமாய் உன்னை நடத்திடுவார் மனிதரின் அன்பு மாறி விடும்மாறாத இயேசு உன்னை நடத்திடுவார் ஒரு போதும் மாறாத இயேசு உண்டுஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை சிலுவையின் நிழலில் ஆறுதலேசிலுவையின் நிழலில் அடைக்கலமே Kalangathe nee Lyrics in English kalangaathae nee kalangaathaeanpaana Yesu unnai nadaththiduvaar kannnneerkal yaavaiyum maattiduvaarkavalaikal yaavaiyum neekkiduvaar arputham unakku seythiduvaarathisayamaay…
-
Kalangathe Magane கலங்காதே மகனே
கலங்காதே மகனேகலங்காதே மகளேகன்மலையாம் கிறிஸ்துகைவிடவே மாட்டார் மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மனதுருகும் தேவன்மாறிடவே மாட்டார் உலகம் வெறுத்துப் பேசலாம்காரணமின்றி நகைக்கலாம்உன்னை படைத்தவரோஉள்ளங்கையில் ஏந்துவார் தீமை உன்னை அணுகாதுதுன்பம் உறைவிடம் நெருங்காதுசெல்லும் இடமெல்லாம்தூதர்கள் காத்திடுவார் Kalangathe Magane Lyrics in English kalangaathae makanaekalangaathae makalaekanmalaiyaam kiristhukaividavae maattar malaikal peyarnthu pokalaamkuntukal asainthu pokalaammanathurukum thaevanmaaridavae maattar ulakam veruththup paesalaamkaaranaminti nakaikkalaamunnai pataiththavaroullangaiyil aenthuvaar theemai unnai anukaathuthunpam uraividam nerungaathusellum idamellaamthootharkal kaaththiduvaar
-
Kalangathe Kalangathe Karthar கலங்காதே கலங்காதே கர்த்த
கலங்காதே கலங்காதேகர்த்தர் உன்னை கைவிடமாட்டார் முள்முடி உனக்காகஇரத்தமெல்லாம் உனக்காகபாவங்களை அறிக்கையிடுபரிசுத்தமாகிவிடு – நீ கல்வாரி மலைமேலேகாயப்பட்ட இயேசுவைப் பார்கரம் விரித்து அழைக்கின்றார்கண்ணீரோடு ஓடி வா – நீ காலமெல்லாம் உடனிருந்துகரம்பிடித்து நடத்திச் செல்வார்கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணி போல் காத்திடுவார் – உன்னை உலகத்தின் வெளிச்சம் நீஎழுந்து ஒளி வீசுமலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)மறைவாக இருக்காதே உன் நோய்கள் சுமந்து கொண்டார்உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்நீ சுமக்கத் தேவையில்லைவிசுவாசி அது போதும் உலகம் உன்னை வெறுத்திடலாம்உற்றார் உன்னைத் துரத்திடலாம்உன்னை…
-
Kalangarai Theebamae Kalangalin கலங்கரை தீபமே கலங்களின்
கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே காத்திடுவாய்த் தாயே –2 மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய் தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய் பாவி என் உள்ளம் தாயுனைத்தேடி கூவிடும் குரல் கேளாய் Kalangarai Theebamae Kalangalin Lyrics in English kalangarai theepamae kalangalin thaarakaiyae thulangidum manniyae kalanguvor kathiyae kaaththiduvaayth thaayae –2 maatharkalin maathiriyae maayirulil…
-
Kalangal maridalam காலங்கள் மாறிடலாம்
காலங்கள் மாறிடலாம்கர்த்தர் மாறுவதில்லைமாந்தர்கள் மறந்திடலாம்இயேசு மறப்பதில்லை அழைத்தவர் உன்னை நடத்துவார்படைத்தவர் உன்னை காத்திடுவார் சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதேவேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதேபெலன் தரும் தேவன் இருக்கிறார்கிருபையால் உன்னை நிரப்பிடுவார் மலை போன்ற தடைகளும் உன் முன்னே வந்தாலும்கண்ணீரின் பாதைகளில் நீ நடக்க நேர்ந்தாலும்தடைகளை தகர்த்திடும் கர்த்தர்கன்மலைமேல் உன்னை நிறுத்துவார் பெற்றோரும் உற்றோரும் உன்னை வெறுத்தாலும்நண்பர்களும் சொந்தங்களும் உன்னை பிரிந்தாலும்தாயின் கருவில் உன்னைக் கண்டவர்உன்னை விட்டு விலகிடவே மாட்டார் Kalangal maridalam Lyrics in English kaalangal…
-
Kalangaathe thigaiyaathe karthar கலங்காதே திகையாதே கர்த்தர்
கலங்காதே திகையாதேகர்த்தர் இயேசு உன்னை அழைக்கிறார்கண்மணி போல காத்திடும்அவரைப் போல் ஒரு தெய்வம் உண்டோ? யார் என்னை நேசிப்பார் என்று நீகலங்குவதேன் மனமேதன் உயிர் தந்து உன்னை நேசித்தாரேஆவலாய் உன்னை அழைக்கிறாரே திக்கற்ற பிள்ளைகளை கைவிடாதவர்விதவைகளின் நியாயத்தை விசாரிப்பர்உன் பாரம் யாவையும் நீக்கிடவேஅன்போடு உன்னை அழிக்கிறாரே உன்னை விட்டு என்றும் விலகாதவர்உன்னை என்றும் கரம்பிடித்து நடத்திடுவார்தகப்பனில்லா பிள்ளைகளின் தகப்பன் அவர்அனிவோடு உன்னை அழைக்கிறாரே பாரங்கள் வியாதிகள் கவலைகளால்உள்ளம் உடைந்து நீ போனாயோஉன் வேதனை நீக்கி ஆறுதல் அளித்திடஇயேசு…
-
Kalangaathe Kanmaniyae Karampiditthu Thookkiduvaar கலங்காதே கண்மணியே கரம்பிடித்து தூக்கிடுவார்
கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் – 2 கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே – 2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் – 4 கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே – 2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் – 4 கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே – 2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் – 4 Kalangaathe Kanmaniyae Karampiditthu Thookkiduvaar Lyrics in English kalangaathae kannmanniyaekarampitiththu thookkiduvaar – 2 kanavellaam nijamaay maarum naeramae – 2kalangaathae kannmanniyaekarampitiththu thookkiduvaar…
-
Kalame devanai thedu காலமே தேவனைத் தேடு
காலமே தேவனைத் தேடு ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடுசிரான நித்திய ஜீவனை நாடு மன்னுயிர்க்காய் மரித்தாரே மனுமைந்த னெனநாமாம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு பாவச் சோதனைகளை வெல்லு கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனு வேலனைப் பணிய சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் வேலையுனக்குக் கைகூட சத்யவேதன் கிருபை வரத்தை மன்றாடகாலை தேடுவோர்…
-
Kalaimaangal Neerodai Thaedum Enthan கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன்
கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும் உள்ளத்தாகம் உந்தன் மீது கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும் மான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும் காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் – 2 உயிரைத் தந்திடும் கருவினிலே அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் – 2 குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும் கதையின் நாயகன் நான் இன்று –கலைமான்கள் பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் –…
Got any book recommendations?