I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kaariyathai kaikoodi varappannuvar காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டுகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரேபுதிய ஆசீகளை பிரதிஷ்டை…
-
Kaariyam Maaruthalaai காரியம் மாறுதலாய்
காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரம் அதை செய்யும்நம் தேசத்தின் சிறையிருப்பைமாற்றிடும் காலம் இதுவே எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திடநாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும் துதித்திட கதவுகள் திறக்கும்தூத சேனை வந்திறங்கும்கட்டுகள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும் ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்பாகலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும் சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும்தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும் Kaariyam Maaruthalaai Lyrics in English kaariyam maaruthalaay mutiyumnam karththarin…
-
Kaarirul Vaelaiyil Kadum Kulir காரிருள் வேளையில் கடும் குளிர்
காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்ஏழைக் கோலமதாய்பாரினில் வந்தது மன்னவனேஉன் மாதயவே தயவு விண்ணுலகில் சிம்மாசனத்தில்தூதர்கள் பாடினரேவீற்றிருக்காமல் மானிடனானதுமா தயவே தயவு விண்ணில் தேவனுக்கே மகிமைமண்ணில் சமாதானம்மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்மா தயவே தயவு Kaarirul Vaelaiyil Kadum Kulir Lyrics in English kaarirul vaelaiyil kadum kulir naeraththilaelaik kolamathaaypaarinil vanthathu mannavanaeun maathayavae thayavu vinnnulakil simmaasanaththilthootharkal paatinaraeveettirukkaamal maanidanaanathumaa thayavae thayavu vinnnnil thaevanukkae makimaimannnnil samaathaanammanusharil piriyam malarnthathu unthanmaa…
-
Kaarirul soozhnthidum neram காரிருள் சூழ்ந்திடும் நேரம்
காரிருள் சூழ்ந்திடும் நேரம்கர்த்தாவே என் பக்கம் நீரேயாருமின்றி அனாதையாய்அலைந்த என்னை அணைத்தீரே கானகப்பாதை நான் செல்கையில்காதலனாய் வந்து காத்திடுவீர்கரடானாலும் முரடானாலும்காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர் மாராவின் தண்ணீர் மதுரமாகும்மாறாத நேசர் நீர் சொந்தமானீர்இயேசுநாதா (2) எளியேனைக்கரங்கொண்டு தாங்கிடுவீர் என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதேஎந்தன் கொம்பை எண்ணெயினால்அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர் Kaarirul soozhnthidum neram Lyrics in English kaarirul soolnthidum naeramkarththaavae en pakkam neeraeyaaruminti anaathaiyaayalaintha ennai annaiththeerae kaanakappaathai naan selkaiyilkaathalanaay…
-
Kaarirul En Nesa Deepame காரிருளில் என் நேச தீபமே
காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலேஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்உல்லாசம் நாடினேன் திகிலிலும்வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும் இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்உதய நேரம் வரக் களிப்பேன்மறைந்து போன நேசரைக் காண்பேன் Kaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே Lyrics in English…
-
Kaappaar Unnaik Kaappaar காப்பார் உன்னைக் காப்பார்
காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்கலங்காதே மனமே — காத்திடுவார் கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் — காப்பார் இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோஇப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோஇல்லையோ , இல்லையோ , இல்லையோமனஸ்தாபம் கொள்ளவில்லையோ — காப்பார் வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும் , கனமும்…
-
Kaanikai Tharuvaye காணிக்கை தருவாயே
காணிக்கை தருவாயே கர்த்தற்குனதுகாணிக்கை தருவாயே அனுபல்லவி காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசுவேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால் – காணிக்கை சரணங்கள் பத்தில் ஒரு பங்குதானோ பந்தினில் கட்டுப்பட்ட யூதருக் கல்லவோஅத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ – காணிக்கை உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்உன்மனம் ஆவி பந்தமோஅன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்உன்னையும் உன்னுடைய உடைமையுல்லோ ஈவாய் – காணிக்கை தேவ வசனம் பரப்ப அதனுக்கென்றுசெல்லும் செலவை…
-
Kaanikai Thanthom Karthave காணிக்கை தந்தோம் கர்த்தாவே
காணிக்கை தந்தோம் கர்த்தாவேஏற்றுக்கொள் எம்மையே இப்போதேகண்கொண்டு பாரும் கடவுளின் மகனேகாணிக்கை யார் தந்தார் நீர்தானேநாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்ததுமேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2ஆகாயம் மாறும் கடவுளின் மகனேஆனாலும் உம் அன்பு மாறாதுஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதேஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2கண்கொண்டு பாரும் கடவுளின் மகனேகண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே Kaanikai Thanthom Karthave Lyrics…
-
Kaangindra devan nam காண்கின்ற தேவன் நம்
காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் உண்டோகர்த்தர் இயேசு காண்கின்றார்கருத்தாய் அவரைத் தேடிடுவோம் ஆவியிலே நொறுக்கப்பட்டுஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிறஅன்பு இதயம் காண்கின்றார்அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு உத்தம இதயம் கொண்டிருப்போம்உன்னத வல்லமை பெற்றிடுவோம்கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்துஅவரது கிருபைக்கு காத்திருந்தால்பஞ்ச காலத்தில் உணவளிக்கபரிவாய் நம்மைப் பார்க்கின்றார். Kaangindra devan nam Lyrics in English kaannkinta thaevan nam thaevankaalamum avaraith thuthiththiduvom…
-
Kaanamarpona Ennai காணாமற்போன என்னை
காணாமற்போன என்னைநல் மேய்ப்பர் தேடினார்தன் தோளின் மேலில் போட்டுக்கொண்டன்பாய் ரட்சித்தார்மேலோக தூதர் கூடினார்ஆனந்தம் பொங்கிப் பாடினார் நேசர் தேடி வந்தார்ரத்தம் சிந்தி மீட்டார்என்னைச் சொந்தமாகக் கொண்டனர்பேரன்போடு சேர்த்துக் கொண்டனர் என் பாவக் காயங் கட்டிவீண் பயம் நீக்கினார்என் சொந்தமாக உன்னைக்கொண்டேனே பார் என்றார்அவ்வின்ப சத்தங் கேட்கவேஎன் உள்ளம் பூரிப்பாயிற்றே பேரன்பராகத் தோன்றிஐங்காயம் காட்டினார்முட்கிரீடம் சூடினோராய்என்னோடு பேசினார்இப்பாவியினிமித்தமேபடாதபாடு பட்டாரே இப்போது இன்பமாகஎன் மீட்பர் பாதத்தில்ஒப்பற்ற திவ்ய அன்பதைதியானஞ் செய்கையில்ஆனந்தம் பொங்கிப்பூரிப்பேன் மென்மேலும்பாடிப் போற்றுவேன் ஆட்கொண்ட நாதர் பின்புபிரசன்ன மாகுவார்தம்…
Got any book recommendations?