I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kaanagap Paatha Kaadum கானகப் பாதை காடும்
கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும்மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய்பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார்பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் 2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தேஏசுவின் பின்னே நடந்தேதூய பஸ்கா நீ புசித்தேதேவ பெலனால் முன்செல்லுவாய் 3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்கூட்டமாய் சென்றே கடப்பாய்சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம்சிறந்தே முன்செல்லுவாய் 4.கசந்த மாரா உன்னைக் கலக்கும்கஷ்டத்தால் உன் கண் சொரியும்பின் திரும்பிச் சோர்ந்திடாதேநன்மை அருள்வார் முன்செல்லுவாய் 5.கொடுமை யுத்தம் உன்னை…
-
Kaanaan Enpathu Valamulla Naadu கானான் என்பது வளமுள்ள நாடு
கானான் என்பது வளமுள்ள நாடுதேனும் பாலும் ஓடும் நல்ல நாடுஇழந்த அந்நாட்டை யோசுவாவோடுஇஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்தகர்ந்தது எரிகோ மதில்சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமேதேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம்ஆர்ப்பரிப்போமே Kaanaan Enpathu Valamulla Naadu Lyrics in English kaanaan enpathu valamulla naaduthaenum paalum odum nalla naaduilantha annaattaை yosuvaavoduisravaelar thirumpap pettaாrthaevanukkuk geelppatinthathaalthakarnthathu eriko mathilsaaththaanin kottaைyaith thakarththida naamumaethaevanukkuk geelppativomae vettik geethamaarpparippomae
-
Kaalaththin Palanai காலத்தின் பலனை
இயேசுவே நீரே நித்தியர் காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்காலத்தின் அதிபதியேஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகுஉம் சித்தத்தில் செல்வதாக இயேசுவே நீரே நித்தியர்!தேவனே நீரே நித்தியர்!காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனேநீரே நித்தியர்! புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்தஎம் வாழ்வு வெறும் கதையேகுமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயைஉணர்த்திட உதவி செய்யும் உலகத்து ஆசை மாமிசப்பற்றுசிற்றின்ப சோதனைகள்இயேசுவே எங்களை விடுதலை செய்யும்நித்திய வாசியாக்கும் Kaalaththin Palanai Lyrics in English Yesuvae neerae niththiyar kaalaththin palanai ullaththil unarththumkaalaththin…
-
Kaalathin Arumaiyai Arinthu காலத்தின் அருமையை அறிந்து
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே அனுபல்லவி ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் சரணங்கள் மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்வருங்கோபம் அறிந்திடாயோ?கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திடகாலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? — காலத்தின் நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டுநோக்கிப்பின் அழித்தாரன்றோ?தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்ததவணையின் காலமிவ் வருட முடியலாமே — காலத்தின் இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேறயேசுனை அழைத்தாரல்லோ,மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்பகற்கால…
-
Kaalamoe Kognsam Thaan Meethi காலமோ கொஞ்சம் தான் மீதி
காலமோ கொஞ்சம் தான் மீதிதேவையோ ஏராளம் உண்டேபின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்முன்னோக்கியே சென்றிட வேண்டும்இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே சுவிசேஷ ஊழியம் செய்யதவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றேஉலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்இயேசு சமாதானம் அருளுவதாலே முன்னோடியாய் செல்லும் இயேசுபின்னேகியே நாமும் செல்வோம்நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்முழு மனதுடன் முன்னேறி செல்வோம்விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே நம்மையனுப்பிய தேவனின் நாமம்அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்றுமுழுப்பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும்வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே…
-
Kaalamo Selluthe காலமோ செல்லுதே
காலமோ செல்லுதேவாலிபம் மறையுதே (2)எண்ணமெல்லாம் வீணாகும்கல்வியெல்லாம் மண்ணாகும் (2) மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் கருணையின் அழைப்பினால்மரண நேரம் வருகையில்சுற்றத்தார் சூழ்ந்திடபற்றுள்ளோர் பதறிட – மகிமையில் தும்பமெல்லாம் மறைந்துபோம்இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)வியாதியெல்லாம் நீங்கிப்போம்நாயகன் நம் இயேசுவால் (2)– மகிமையில் வாழக்கையை இயேசுவால்நாட்களை பூரிப்பாய்ஓட்டத்தை முடித்திடகாத்துக்கொள் விசுவாசத்தை– மகிமையில் உலகத்தின் மாந்தரேகலங்காது வாருமே இயேசுவை அண்டினால் கிலேசங்கள் மாறிப்போம் – மகிமையில் Kaalamo Selluthe Lyrics in English Kaalamo Selluthekaalamo…
-
Kaalamellam ummai paatiduven காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்
காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன்உள்ளம் எல்லாம்உம்மையே தியானிப்பேன்எண்ணமும் ஏக்கமும் நீர் தானே ஆராதிப்பேன்-2ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் என் தஞ்சமும் என் கேடகமும்என்றும் நீர் தானேஎன் அடைக்கலம் என் கோட்டையும்என் துருகமும் நீர் தானே என் வழியும் என் சத்தியமும்ஜீவனும் நீர் தானேஎன் பெலனும் என் கன்மலையும்என் துணையும் நீர் தானே Kaalamellam ummai paatiduven Lyrics in English kaalamellaam ummai paadiduvaenaaththuma naesarae ummai thaediduvaenullam ellaamummaiyae thiyaanippaenennnamum aekkamum neer thaanae…
-
Kaalamae Ummaith Thaeduvaen காலமே உம்மைத் தேடுவேன்
காலமே உம்மைத் தேடுவேன்கர்த்தனே முழு மனதுடன்தண்ணீரில்லா நிலத்திலேதாகத்துடன் தேடிடுவேன்தேவா வாஞ்சிக்கிறேன் உம் வல்லமையும் மகிமையும்காணவே மிக ஆசையேஉம் கிருபை சிறந்ததுஉயிரிலும் உயர்ந்ததுஉம்மை துதித்திடுவேன் வாழ்நாள் முழுதும் வாழ்த்துவேன்உயர்த்துவேன் உம் நாமத்தைதிர்ப்தியாகும் என் ஆத்துமாஉதடுகள் உம்மைப் போற்றும்மகா களிப்புடனே மிக மகிழ்வுடனே படுக்கையில் உம்மை நினைக்கையில்தியானமே நடுச்சாமமேநீரே என்றும் எந்தன் துணைஉம் நிழலில் தங்கிடுவேன்களிகூர்ந்திடுவேன் ஆத்துமா பற்றிக் கொண்டதால்உம் வலக்கரம் எனைத் தாங்குதேபகைவர்கள் பதராவர்பொய்யர்கள் வாய்கள் மூடும்களிகூருகிறேன் கர்த்தர் சமூகத்திலே Kaalamae Ummaith Thaeduvaen Lyrics in English…
-
Kaalamae Thaevanaith Thaedu காலையில் தேவனைத் தேடு
காலையில் தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்பாக்கியமெல்லாம் பரந்து…
-
Kaalam Vaekamaay Ootuthae காலம் வேகமாய் ஓடுதே
காலம் வேகமாய் ஓடுதேகருத்தில்லாமல் வாழ்கின்றேன்கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திடஉதவி செய்யும் தேவா! – எனக்குஉணர்வு தாரும் தேவா உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்குவெளி வேஷம் என்றும் வேண்டாம்மறுரூப வாழ்வைத் தந்து என்னைகுணவானாய் மாற்றிவிடும் கல்வாரிக் காட்சி கண்டேன் – அந்தகாயங்கள் என்னால் என்றேன்அன்பின் ஆழம் கண்டு – அந்தஅன்புக்கு அடிமை என்றேன் கண்ணீருடன் ஜெபிக்க எனக்குஜெபத்தின் ஆவி தாரும்கிருபையின் காலம் இப்போதும்இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும் Kaalam Vaekamaay Ootuthae Lyrics in English kaalam vaekamaay…
Got any book recommendations?