I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Jeevanulla Naatgalelam ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்இயேசுவுக்காய் வாழ்வோம்இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதைஅவருக்கு கொடுத்திடுவோம்வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம் இயேசுவும்தனக்காய் வாழாமல் –அவர் நமக்காய் தானேவாழ்ந்தாரே உயிரையும்கூட நமக்குத் தந்தாரேஇதற்கு பதிலாய் என்னசெய்வோமேநாமும் வாழ்ந்திடுவோம் –இயேசுவுக்காய் ஊழியம் செய்வது பாக்கியமே –அதின் பலனோ இன்று நாம்அறியோமே கர்த்தர் ஓர் நாள்வந்திடுவாரே அன்று இதன்பலன் கொண்டுவருவாரே கண்டுமகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம் யாரோ செய்யட்டும் எனக்கென்னநான்நலமாய் இருந்தால்அது போதும் என்றேசுயமாய் வாழ்வதினாலேபின்னால் நீயும் வருந்திடுவாயேஎன்று உணர்வாயோ –இன்றே வா உலகத்தையேசொந்தமாக்கினாலும்அதினாலே லாபம் ஒன்றுமில்லையேஇயேசுவுக்காய் நீ எதைசெய்தாயோ…
-
Jeevanulla Kaalamellam ஜீவனுள்ள காலமெல்லாம்
ஜீவனுள்ள காலமெல்லாம்இயேசுவையே பாடுவேன்எனக்காக ஜீவன் தந்தநேசரையே நாடுவேன் அர்ப்பணித்தேன் என்னையுமேஅகமகிழ்ந்தேன் அவரிலேஅவரே என் வாழ்வில் அற்புதம்அவரில் என் வாழ்வு உன்னதம் மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்தேசம் தேவனை அறிந்திடுமேஅழியும் பாதை மாறிடுமேதேவனின் ராஜ்யம் ஆகிடுமேதாகமுள்ள ஜெபத்தினால்- நம் முடங்காத முழங்கால் யாவும்கர்த்தர் முன்பு முடங்கிடும்துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்உள்ளத்தின் கண்கள் திறந்திடுமேபாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமேபரிசுத்த ராஜ்யம் ஆகிடுமேபாரமுள்ள ஜெபத்தினால் – நம் Jeevanulla Kaalamellam Lyrics in English…
-
Jeevanulla devanae ummai ஜீவனுள்ள தேவனே உம்மை
ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம்என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் – அவைஎண்ணி முடியாதவை உம்மையே ஆராதிப்போம்உண்மையாய் ஆராதிப்போம்ஆவியோடும் உண்மையோடும்என்றென்றும் ஆராதிப்போம் பகலில் மேக ஸ்தம்பமாய்இரவில் அக்கினி ஸ்தம்பமாய்பாதுகாத்து நடத்தி வந்தீர்இனியும் நடத்திடுவீர் உந்தன் வலது கரத்தினால்என்னையும் தாங்கி நடத்தினீர்உமது கிருபையை அனுதினமும்தந்து நடத்திடுவீர் நேசரே உந்தன் நேசத்தால்என்னையும் இழுத்துக் கொண்டீர்உம்மை விட்டு விலகிடேன் நான்உமக்காய் வாழ்ந்திடுவேன் தேவனே உந்தன் வருகைக்காய்ஆசையாய் காத்து நிற்கிறேன்என்னை உம்முடன் அழைத்துச் செல்லதீவிரம் வந்திடுவீர் Jeevanulla devanae ummai Lyrics in…
-
Jeevanulla Arathanai Ummakuthane ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானேஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2 ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானேஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானேபரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானேஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே அதிகாலை ஆராதனை உமக்கு தானேதினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4ஜீவனுள்ள ஆராதனை…
-
Jeevanin Otraame ஜீவனின் ஊற்றாமே
ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன்தீர்த்திடுவார் உந்தன் தாகமதைபாவங்கள், ரோகங்கள், சாபங்கள்போக்கிடபரிவாய் அழைக்கிறார்வல்லவரே இயேசு! நல்லவரேமிக அன்பு மிகுந்தவரேஇயேசு வல்லவரே அவர் நல்லவரேஉனக்காகவே ஜீவிக்கிறார் ஆரு மற்றவனாய் நீ அலைந்தேபாவ உளைதனிலே அமிழ்ந்தேமாழ்ந்திடாது உன்னைதூக்கி எடுத்தவர்மந்தையில் சேர்த்திடுவார் வியாதியினால் நொந்துவாடுவதேனோ?நேயன் கிறிஸ்து சுமந்ததனைசிலுவை மீதினில் தீர்த்ததாலே – இனிசுகமடைந்திடுவாய் பரனின் அன்பதை அகமதிலேசொரிந்து தன் திரு ஆலயமாய்மாற்றியே தம்மைப்போல்தேவசாயலாக்கிமகிமை சேர்த்திடுவார் வானமும் பூமியும் மாறிப்போயினும்வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர்காப்பார் வழுவாதுஉள்ளங்கையில் வைத்தே கலங்கிடாதே நீ வா Jeevanin Otraame Lyrics…
-
Jeevane nithya jeevane ஜீவனே நித்திய ஜீவனே
ஜீவனே நித்திய ஜீவனேஜீவனே பரமானந்த திவ்ய பாலகனாகவந்தஜீவனே நித்திய ஜீவனே காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீரவந்த வல்லமைத் திரித்துவ தேவன் சொல்லரும் கிருபைப் பிரதாபன்துல்லிபத்தின் ஞான தீபன் நல்லவர்க்கருள் தயாபன்அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல்ஆன வான மோன ஞான நேசமே நித்திய கிருபைப் பிரகாசன் அத்தனார்க் கொரே குமரேசன்சத்திய வேதத்தின் வாசன் ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பரதேசு லாச நேச மேசியா வேந்தே வானத்தைப் படைத்த…
-
Jeevanai Vida Devanai ஜீவனை விட தேவனை
ஜீவனை விட தேவனை நேசிக்கணும்இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பிஅப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு..வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன்இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன் போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் Jeevanai Vida Devanai Lyrics in English jeevanai vida thaevanai naesikkanumintha selvaththai vida…
-
Jeevanai parkilum um ஜீவனை பார்க்கிலும்
ஜீவனை பார்க்கிலும்உம் கிருபை மேலானதேஇவ்வாழ்க்கையைப் பார்க்கிலும்உம் கிருபை மேலானதே கிருபை மேலானதேகிருபை மேலானதே போக்கிலும் வரத்திலும்என்னைக் காத்தது கிருபையேகால்கள் இடறாமல் என்னைக்காத்தது கிருபையே பெலவீன நேரங்களில்- உம்கிருபை என் பெலனானதேசோர்வுற்ற வேளைகளில் – உம்கிருபை எனை தாங்கிற்றே கஷ்டத்தின் நேரங்களில்- உம்கிருபை எனைக் காத்ததேகண்ணீரின் மத்தியிலும்-உம்கிருபை எனைத் தேற்றுதே Jeevanai parkilum um Lyrics in English jeevanai paarkkilumum kirupai maelaanathaeivvaalkkaiyaip paarkkilumum kirupai maelaanathae kirupai maelaanathaekirupai maelaanathae pokkilum varaththilumennaik kaaththathu kirupaiyaekaalkal…
-
Jeevan Thanthu Anbu Kurnthu ஜீவன் தந்து அன்பு கூர்ந்த
ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2இயேசுவே நன்றி – 4 1 . இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2உம்பிள்ளையாய் மாற்றினீர்உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2 2 . தேடிவந்த தெய்வம் நீரே – என்னைதேற்றி நடத்துகிறீர் – 2என்னைக் காக்கும் தெய்வம் நீரேஎனக்காக யாவையும் செய்வீர் – 2 3 . ஊழியம் செய்ய என்னை இன்னும்உருவாக்கி மகிழ்கின்றீர் – 2ஒருபோதும் கைவிட மாட்டீர்ஒருநாளும்…
-
Jeevan thandeer ummai ஜீவன் தந்தீர் உம்மை
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்கவாழ வைத்தீர் உம்மை ஆராதிக்கதெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை – 3 ஓ…… நித்தியமானவரே நீரே நிரந்தமானவர்நீரே கனத்திற்கு பாத்திரர்நீரே மகிமையுடையவர்உம்மை என்றும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்கபெலனை தந்தீர் உம்மை ஆராதிக்கஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்கமேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்கஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் Jeevan thantheer Ummai aarathikkaVaala vaitheer Ummai aarathikkaTherinthukondeer Ummai…
Got any book recommendations?