I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Jebame en vaazhvin ஜெபமே என் வாழ்வில்

    ஜெபமே என் வாழ்வில் செயலாக மாறஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமேஜெபமின்றியே ஜெயமில்லையேஜெப சிந்தை எனில் தாருமே இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்பொறுமையுடன் காத்திருந்தேபோராடி ஜெபித்திடவே சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்கசோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்கஎன் மாம்சத்தின் பெலவீனத்தில்ஆவியின் பெலன் தாருமே எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்உபவாசம் எனில் தாருமே முழங்காலில் நின்றே முழு மனதுடனேவிசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்கஉம் வருகை நாளதிலேஉம்முடன் சேர்ந்திடவே Jebame en vaazhvin…

  • Jebam Seidhiduvom Kanneer ஜெபம் செய்திடுவோம் கண்ணீர்

    ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம் தேசத்தின் ஷேமத்திற்காய் ஜெபிப்போம் செயல் படுவோம் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம் அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில் இடைவிடாமல் எப்பொழுதுமே – ஜெபம் ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான் ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன ஜெபத்தினால் ஜெபத்தினால் ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம் — ஜெபம் கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார் புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார் கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்? நம்மில் யார் யார் யாரோ? திறப்பிலே யார்,…

  • Jebam Keteeraiya Jeyam ஜெபம் கேட்டீரையா

    ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே கண்ணீரைக் கண்டீரையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா — புகழ் எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையா — புகழ் உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம்மையே நம்பி உள்ளேன்பூரண சமாதானரேபோதுமே உம் சமூகமே — புகழ் Jebam Keteeraiya Jeyam Lyrics in English jepam kaettiraiyaajeyam thantheeraiyaathallaada vidavillaiyae thaangiyae nadaththineerae pukalkinten paattuppaatipuyal intu…

  • Jebam Kelum Bathil Thaarum ஜெபம் கேளும் பதில் தாரும்

    ஜெபம் கேளும் பதில் தாரும்அதிசயம் செய்யும் ஐயா நூறு கோடி என் ஜனங்கள்ஏழு லட்சம் கிராமங்கள்இயேசுவை காண வேண்டும் உமக்கெதிராய் செயல்படுவோர்உம் பாதம் வர வேண்டும்உமக்காய் வாழ வேண்டும் இந்தியாவை பாழாக்கும்அந்தகார வல்லமைகள்அகன்று போக வேண்டும் நாடாளும் தலைவர்களைநாள்தோறும் பாதுகாத்துஞானத்தால் நிரப்ப வேண்டும் மரித்துப் போன மனிதரெல்லாம்உம் குரலைக் கேட்டு இன்றுமறுவாழ்வு பெற வேண்டும் மிஷினரி ஊழியங்கள்மென்மேலும் பெருக வேண்டும்உண்மையாய் உழைக்க வேண்டும் சிலைகள் வழிபாடுசெயலற்றுப் போக வேண்டும்நற்செய்தி பரவ வேண்டும் ஆளும் தலைவர்கள் கூட்டம்உம் நாமம்…

  • Jebam Kaetteeraiyaa Jeyam Thandheeraiyaa ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா

    ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே கண்ணீரைக் கண்டீரையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன் எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம்மையே நம்பி உள்ளேன்பூரண சமாதானரேபோதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன் Jebam Kaetteeraiyaa Jeyam Thandheeraiyaa Lyrics in English jepam kaettiraiyaajeyam thantheeraiyaathallaada vidavillaiyaethaangiyae nadaththineerae pukalkinten paattuppaatipuyal intu oynthathuputhuraakam…

  • Jeba velai emakanantham ஜெபவேளை எமக்கானந்தம்

    ஜெபவேளை எமக்கானந்தம்என்றும் ஜெபமில்லா ஜெயமில்லைஜெபம் எங்கள் ஜெயமே இருள் சூழ்ந்த வனம் போன்றஇருண்ட கெத்செமனேயில்இறுதி வேளையில் ஜெபித்தீர் – இரத்தவேர்வையும் பெருமூச்சும் பெருகிடவேஅந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா – இந்த மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்துஉம் மகிமையை அளித்தீரையாஅன்று போல உம் தரிசனம் எமக்கருளும்எங்கள் அருமை ஆண்டவர் இயேசையா சரீரமோ பெலவீனம்ஆவியே உயிர்ப்பிக்கும்சலிப்பின்றி ஜெபித்திடுவோம்அந்த சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவேநல்ல அருள் ஆவி வரம் தாருமே ஊர் ஆரோன் இருவரும் கரங்களை சுமந்திடஊக்கமாய் ஜெபம் செய்தாரேபக்தன் மோசே போல் ஜெயம்…

  • Jeba Sinthai Enil Thaarum Deva ஜெப சிந்தை எனில் தாரும், தேவா

    ஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை அனுபல்லவி அபயமென் றுனக் குக்கைஅளித்தேன் பொற்பாதா — ஜெப சரணங்கள் உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உலகெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,தொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவதோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச — ஜெப இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என்இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,சடமுலகப் பேயை வெல்லும் – நற்சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் — ஜெப ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகாநோக்க…

  • Jeba Aavi Ootrumaiah Jebikkanum ஜெப ஆவி ஊற்றுமையா

    ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவாஜெப சிந்தை என்னில் தாரும் தேவா அக்கினியாய் நான் எரிய வேண்டும்அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திடஜெப ஆவியால் நிரப்புமே உலகம் மாமிசம் பிசாசினால்அழியும் மாந்தர்க்காய்திறப்பின் வாசலில் நின்றிடஜெப ஆவியால் நிரப்புமே இரத்தமும் வேர்வையும் சிந்தியேஜெபித்த நேசரேவாழ்நாளெல்லாம் உம்மைப் போலவேஜெப ஆவியால் நிரப்புமே Jeba aavi ennil Lyrics in English jepa aavi ennil oottum thaevaajepa sinthai ennil thaarum thaevaa akkiniyaay naan eriya vaenndumanal mootdidum…

  • तेरे लहू से मुझे Tere Lahoo Sey Mujhe

    तेरे लहू से मुझे धोले तू प्रभु,पूरी तौर से अभीतेरे ही समान होने के लिए,मेरे जीवन में काम कर तू प्रभु (दल-दल की कीच से मुझे उभारा,चट्आन पर खड़ा कर दिया तेरे लिए) (2)(क्षमा किया है तमाम पापों को,स्मरण करता हूँ कि मैं मिट्टी ही हूँ) (2) (कलवरी पर बलिदान हुआ तू, दान और दाता…

  • Jeba aavi ennil ஜெப ஆவி என்னில்

    ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவாஜெப சிந்தை என்னில் தாரும் தேவா அக்கினியாய் நான் எரிய வேண்டும்அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திடஜெப ஆவியால் நிரப்புமே உலகம் மாமிசம் பிசாசினால்அழியும் மாந்தர்க்காய்திறப்பின் வாசலில் நின்றிடஜெப ஆவியால் நிரப்புமே இரத்தமும் வேர்வையும் சிந்தியேஜெபித்த நேசரேவாழ்நாளெல்லாம் உம்மைப் போலவேஜெப ஆவியால் நிரப்புமே Jeba aavi ennil Lyrics in English jepa aavi ennil oottum thaevaajepa sinthai ennil thaarum thaevaa akkiniyaay naan eriya vaenndumanal mootdidum…

Got any book recommendations?