I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Iyaiah Naan Vanthen Deva ஜயையா, நான் வந்தேன்
ஜயையா, நான் வந்தேன் ஜயையா, நான் வந்தேன்; – தேவஆட்டுக்குட்டி, வந்தேன். துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர், – தயைசெய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;தேவாட்டுக்குட்டி, வந்தேன்.– ஜயையா உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;தேவாட்டுக்குட்டி, வந்தேன்.– ஜயையா எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்எத்தனை எத்தனையோ! – இவைதிண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;தேவாட்டுக்குட்டி, வந்தேன்.– ஜயையா ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து…
-
Iyaesuvin Varukaikkup Paalam Amaippoem இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்
இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்பரிசுத்தப் புரட்சிக்கு வழி வகுப்போம்பாரதத்தின் புதல்வரை விரைந்து மீட்போம்இயேசுவின் ஆட்சியில் வர உழைப்போம் பாரதத்தில் வாழும் ஜனங்கள் .. இன்றுசிலுவைப் பக்கம் வந்திட வேண்டும்கர்த்தரே தெய்வமென்று பரவட்டுமேநித்தமும் சேவிப்போர் பெருகட்டுமே இயேசுவை நம்பும் யாவரும் – அவர்இனிய செய்தி கூறிட வேண்டும்இயேசுவே நங்கூரம் வேறு வழி இல்லைநற்செய்தி கூறுவோம் தேசமெங்கிலும் செயல்வீரர் வாலிபனே வா .. இயேசுதளபதி அழைக்கிறார் வாபுதியதோர் பாரதம் படைத்திடவாஎழுந்து வா விரைந்து வாää செயல்பட வா Iyaesuvin Varukaikkup…
-
Iyaesuvin Pinnaal Naan இயேசுவின் பின்னால் நான்
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்திரும்பி பார்க்கை மாட்டேன்சிலுவையே முன்னால்உலகமே பின்னால்இயேசு சிந்திய இரத்தத்தினாலேஎன்றும் விடுதலையே உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்றுஎல்லாம் உதவி விடடேன்உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்ஒப்புக் கொடுத்து விட்டேன்நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசுஎன்ன நடந்தாலும் எவ்வேளையிலும்எப்போதும் துதித்திடுவேன் வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்எதுவும் பிரிக்காதுவெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்முற்றிலும் ஜெயம் பெறுவேன்நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோவாழ்வோ சாவோ வல்ல தூதரோபிரிக்கவே முடியாது அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசுஆட்சி செய்திடணும்ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்சுபைகள்…
-
Iyaesuvin Pillaikal Naankal இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்எப்போதும் மகிழ்ந்திருப்போம்இயேசுவின் பிள்ளைகளேஎப்போதும் மகிழ்ந்திருங்கள் எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் களிகூறுவோம்நம் நேசரில் களிகூறுவோம் – 2 எதை நினைத்தும் கலங்காமல்இப்போதும் ஸ்தோத்தரிப்போம்நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் இன்று காணும் எகிப்தியரைஇனிமேல் காணமாட்டோம்நமக்காய் யுத்தாம் செய்வார் – இயேசு நமக்கு எதிராய் மந்திரம் இல்லைகுறிசொல்லல் எதுவும் இல்லைசாத்தான் நம் காலின் கீழே – இன்று காற்றை நாம் காணமாட்டோம்மழையையும் பார்க்க மாட்டோம்வாய்க்கால்கள் நிரப்பப்படும் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவார்அதிசயம் செய்திடுவார் Iyaesuvin Pillaikal Naankal Lyrics in English Yesuvin…
-
Iyaesuvin Naamam இயேசுவின் நாமம்
இயேசுவின் நாமம் இன்ப நாமம்வல்லமையுள்ள நாமம் – அந்தநாமத்திலே துதி பாடிடுவோம் – 2கன மகிமையை செலுத்திடுவோம் இயேசுவின் நாமமின்றிவேறு நாமத்தில் மீட்பில்லையேஅந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமேநாம் மண்டியிட்டு ஜெபிப்போமே மகிழ்ச்சிக் குரலெழுப்பிமன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்எக்காளத்தோடும் கைத்தாளதோடும்நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம் தாய் என்னை மறந்தாலும்அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்என்னை நினைத்துக் கொள்ளஎன் நாமத்தையேஅவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார் எக்காளம் முழங்கிடவேவான மேகங்கள் நடுவினிலே – அவர்மகிமை யோடும் வான தூதரோடும்இயேசு இராஜாதி ராஜன் வருவார் Iyaesuvin Naamam Lyrics…
-
Iyaesuvin Maarpinil – Saaruvaenae இயேசுவின் மார்பினில் – சாருவேனே
இயேசுவே என்னை அணைத்துக்கொள்ளும் இயேசுவின் மார்பினில் – சாருவேனேதுன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே காரிருள் மூடும் நேரத்தினில்கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்எந்தனை மீட்டிட உந்தனை ஈந்திரேஅன்பின் சொரூபி என் இயேசு நாதா நீசச் சிலுவை மீதினிலேஎன் பாவம் போக்கத் தொங்கினீரேஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே கல்வாரி நாதா நின் இரத்தத்தைசிந்தினீரே இப்பாவிக்காககைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதேமுள்முடீ சூட்டியே நின் சிரசில் ஜீவனைத் தந்த என் நேசரேஒப்புவித்தேன் என்னை உமக்காய்கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம்…
-
Iyaesuvin Karankalai இயேசுவின் கரங்களை
இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்எதற்கும் பயம் இல்லையேஇனியும் கவலை எனக்கில்லையேஅல்லேலூயா (4) இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்அழிந்து போகும் பாராட்டு வேண்டாமேஅரவணைக்கும் இயேசு போதும் போதுமே அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்அதிகமான கனமகிமை உண்டாக்கும்காண்கின்ற எல்லாமே அநித்தியம்காணாதவைகளோ நித்தியம் பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் கர்த்தரையே முன்வைத்து ஓடுகிறேன்கடும்புயல் வந்தாலும் அசைவதில்லைஎதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்இனியும் சோர்ந்;து போவதே இல்லை ஆட்கொண்ட தேவனை…
-
Iyaesuvin Kaikal Kaakka இயேசுவின் கைகள் காக்க
இயேசுவே என் ஆறுதல் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்பேரன்பின் நிழல் சூழ சுகிப்பேன்பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர்நின்றும்தூதரின் இன்ப கீதம் ப10ரிப்புண்டாக்கிடும் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் இயேசுவின் கைகள் காக்க பாழ் லோகின் கவலைசோதனை பாவக் கேடும் தாங்காது உள்ளத்தைகஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமேவதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே இயேசு என் இன்பக் கோட்டை எனக்காய் மாண்டோரைசார்ந்தென்றும் நிற்பேன் நீரே நித்திய கன்மலைகாத்திருப்பேன்…
-
Iyaesuvin Atissuvattil Natappoem இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்
புதிய சமுதாயம் அமைப்போம் இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்இனிய சமுதாயம் அமைப்போம் சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்சுத்த சுவிசேஷம் பாரெங்கும் உரைப்போம்ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம் போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்சீடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம் பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்புவிமீது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம் அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்ஆண்டவர் அழகினை அகத்தினில்…
-
Iyaesuvin Anpinai Ariviththita இயேசுவின் அன்பினை அறிவித்திட
அறிவிப்போம் வாருங்கள் இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும்…
Got any book recommendations?