I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
तुम प्यारे प्रभु की सेवा में tum pyaare prabhu kee seva mein
तुम प्यारे प्रभु की सेवा मेंअपने को दान करोतुम हो प्रभु की पवित्र प्रजाउसकी तुम सेवा करो अंधकार से जीवन मेंवो रोशनी ले आयाउस रोशनी में हमनेंएक मार्ग नया पायाजीवन है तुम्हारा उसके लियेजीवन बलिदान करो कल तुम जो भटकते थेअंधकार की राहों मेंवो तुमको बचा लायाअपनी प्यार की बाहों मेंप्यार उसका कितना अद्भुत हैउसको…
-
Iyaesuvin Anpil Muuzhkavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்
உன்னதர் அன்பைப் போற்றுவேன் இயேசுவின் அன்பில் மூழ்கவும் நேசத்தின் ஆழம் பார்க்கவும்இன்னமும் தீரா வாஞ்சையே என்னில் உண்டாகுகின்றதே ஆட்கொண்டவர்நேசம் ஈடேற்றின நேசம்இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்உன்னத அன்பைப் போற்றுவேன். இயேசுவின் சொல்லும் சித்தமும் ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்தேவ ஒத்தாசை நம்புவேன் ஆவியின் பேரில் சாருவேன் நாதரின் இன்ப சத்தமும் வேதத்தில் கேட்டு நித்தமும்ஆத்தும நன்மை நாடுவேன் நீதியின் பாதை செல்லுனே; இயேசுவின் ராஜரீகமும் ஆசித்த மாசெங்கோன்மையும்விண்ணிலே தோன்றும் வண்ணமாய் மண்ணிலுண்டாகும் மேன்மையாய் Iyaesuvin Anpil Muuzhkavum Lyrics in English…
-
Iyaesuvaip Poel Yaarum Illai இயேசுவைப் போல் யாரும் இல்லை
இயேசுவைப் போல் யாரும் இல்லை -2 நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதுதன்கரத்தில் எந்தி தாங்குவார்என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்) என் வழிகளெல்லாம் மலைகள் உண்டுஎன் கஷ்ட பாதைகளில்என்னை அவர் நடத்தினார்என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்) Iyaesuvaip Poel Yaarum Illai Lyrics in English Yesuvaip pol yaarum illai -2 naan sorvin pallaththaakkil nadakkumpothuthankaraththil enthi thaanguvaaren Yesu -2 entumae (Yesuvaip) en valikalellaam malaikal unnduen kashda paathaikalilennai…
-
Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
என்னைப் பின்பற்றி வா இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்இந்தப் பூவுலகில்? – எந்தன்இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்இந்தப் பூவுலகில்? சுயவெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வாநயமாக அழைக்கிறார் வா -நீ வாஉலக மாமிச ஆசைவீண் என தள்ளி விட்டு வா வா – நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா எல்லாவற்றையும் விட்டு வா – நீ வாஎல்லாவற்றையும் விற்று வா – நீ வாபிசாசின் வலையில் சிக்கிபாழாய் போய் விடாதே வாää வா – நீ…
-
Iyaesuvai Solluvoem இயேசுவை சொல்லுவோம்
இயேசுவை சொல்லுவோம்இதயத்தை வெல்லுவோம்தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம் திசைகளை தேர்தெடுக்ககிநியோன்கள் வருவார்கள் -2எழுப்புதல் விதைத்திடஎஸ்தர்கள் எழும்புவார்கள் -2 இயேசுவை உலகத்தின் தலைவர்களின்உள்ளங்களில் பேசும் ஜயா -2உம்மையே தெய்வம் என்றுஉணர்ந்திட செய்யும் ஜயா -2 இயேசுவை ஓடுகின்ற நதிகள் எல்லாம்யோர்தானாய் மாற வேண்டும் -2கடற்கரை ஓரமெல்லாம்கலிலேயா ஆக வேண்டும் -2 இயேசுவை இமயம் குமரி வரைஇதயங்கள் ஒன்றாகும் -2இயேசுவை எற்றுக்கொண்டால்எல்லாமே நன்றாகும் -2 இயேசுவை கானானை தந்தவரேஇந்தியாவை தாருமையா -2தேசத்தை ஒருங்கிணைத்துதிருச்சபை ஆக்குமையா -2 இயேசுவை Iyaesuvai Solluvoem…
-
Iyaesuvai Noekki இயேசுவை நோக்கி
இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்அவரையே கண்முன் நிறுத்திடுவோம்அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்ஆமென் அல்லேலூயா – 4 நம் கால் இடற விடமாட்டார்நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்நம் தேவன் அவரோ அயர்வதில்லைநம் நினைவாக வாழ்கின்றார்-ஆமென் போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும் எப்போதும் காக்கின்றார்இனியும் நமக்கு பயமேது-ஆமென் நம்துன்பம் கண்டு கலங்குகிறார்நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டுநமக்காய் பரிந்து பேசுகின்றார்– ஆமென் Iyaesuvai Noekki Lyrics in English Yesuvai Nnokki paarththiduvomavaraiyae kannmun niruththiduvomavar seyalkalukkaay…
-
तू ने यह क्या किया Tu Ne Yeh Kya Kiya…
ढाल ने लगी थी साम,नाव चलने लगीफिर अचानक से आए तूफानलहरे भी उठने लगीदर से कहने लगे, क्या होगा हमर हालमौत की इन लहरो से कों लगाए गा पार उस्वक्त साथ साथ तू थाआज भिसत साथ तू हैंएक इशारे से सब कुछ हो गया संत तू ने यह क्या किया….. सेरो के बीच में फेका…
-
Iyaesuvai En Negnsil Aerrukkontaen இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்
இயேசுவே எல்லாம் இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்அவரன்புக்கு என்னையே பறிகொடுத்தேன் அவருக்குள் வாழ்கின்றேன்அவருக்குள் அசைகின்றேன்அவருக்குள் சுகித்திருக்கின்றேன்அவருக்காய் வாழ்கின்றேன் என்றும் மாறாத நம் இயேசு என் வாழ்வின் சொந்தமானார்அவரே என் வாஞ்சை ஆதாரம் என்றும்விசுவாச வேரூன்றி அவருக்குள் வளர்கின்றேன்அவர்மீது மாளிகையாய் நான் கட்டப்படுகின்றேன் என்தன் இயேசு தருகிறார் பேரின்ப சுக வாழ்வுஅவரே என் வாஞ்சை பரிசுத்த பாதுகாப்புஅழியாத தேவன்பால் நித்தமும் நிரம்புகின்றேன்அவர் தொனிக் கீழ்படிந்து அவர்பின் நடக்கின்றேன் உயர்தரமான சுவிஷேசம் உயர்வளிக்கும் என்றும்அழகிய மனுக்குலத்தின் தனிப்பெறும் காரணமேஇயேசுவில் நான்…
-
Iyaesuvae Ummai Thiyaaniththaal இயேசுவே உம்மை தியானித்தால்
மானிடர் மீட்பர் இயேசு இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமேகண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவேஇன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே? நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர்நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர் கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும்கண்டடைந்தோரின் பாக்கியசீர் யார் சொல்ல முடியும்? இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார் இயேசுவே எங்கள் முக்தியும் பேரின்பமும் நீரேஇப்போதும்…
-
Iyaesuvae Um Varavai Niththam இயேசுவே உம் வரவை
இயேசுவே என் ஏக்கம் இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் – 2 இயேசையா நீர் எந்தன் ஏக்கமையாஇயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா – 2 எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் – 2 தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்ஆவி…
Got any book recommendations?