I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Iyaesu Poethumae இயேசு போதுமே
இயேசு போதுமேஎனக்கு போதுமே – 2 இயேசு கைவிடார் உன்னை கைவிடார்இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர் இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர் இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார் Iyaesu Poethumae Lyrics in English Yesu pothumaeenakku pothumae – 2 Yesu kaividaar unnai kaividaarintum kaividaar avar entum kaividaar…
-
Iyaesu Paatham Enakkup Poethum இயேசு பாதம் எனக்குப் போதும்
இயேசு பாதம் எனக்குப் போதும்எந்த நாளும் ஆனந்தமே (2) பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்திகதறி அழுதிடுவேன் – நான் இரவும் பகலும் வேதவசனம்தியானம் செய்திடுவேன் – நான் காத்திருந்து பெலனடைந்துகழுகைப் போல் பறப்பேன் – நான் கசந்த மாரா மதுரமாகும்எகிப்து அகன்றிடுமே – கொடிய என்னை விட்டு எடுபடாதநல்லபங்கு இது – எனக்கு எதை நினைத்தும் கலங்கமாட்டேன்என்றும் துதித்திடுவேன் – நான் Iyaesu Paatham Enakkup Poethum Lyrics in English Yesu paatham enakkup pothumentha…
-
Iyaesu Neenka Irukkaiyilae இயேசு நீங்க இருக்கையிலே
இயேசு நீங்க இருக்கையிலேநாங்க சோர்ந்து போவதில்லைநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க சமாதான காரணம் நீங்கதனேசர்வ வல்லவரும் நீங்கதானே அதிசய தேவன்ஆலோசனைக் கர்த்தர் தாயும் தகப்பனும்தாங்கும் சுமைதாங்கி எனக்கு அழகெல்லாம்எனது ஆசையெல்லாம் இருள் நீக்கும் வெளிச்சம்இரட்சிப்பின் தேவன் எல்லாமே எனக்குஎனக்குள் வாழபவரும் முதலும் முடிவும்முற்றிலும் காப்பவர் வழியும் சத்தியமும்வாழ்வளிக்கும் வள்ளல் பாவமன்னிப்புபரிசுத்த ஆவியும் Iyaesu Neenka Irukkaiyilae Lyrics in English Yesu neenga irukkaiyilaenaanga sornthu povathillaineenga ellaamae paarththuk kolveenga samaathaana kaaranam neengathanaesarva vallavarum…
-
Iyaesu Nammoetu இயேசு நம்மோடு
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போமேஅல்லேலூயா அகமகிழ்வோமே காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளிநாமே வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணிபோல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம் Iyaesu Nammoetu Lyrics in English Yesu nammodu intu aananthamYesu nammodu entum aananthamallaelooyaa aarpparippomaeallaelooyaa akamakilvomae kaarirul nammaich soolnthaalumkarththar oliyaavaaroliyaay elumpi sudarviduvomulakin olinaamae viyaathikal thollaikal…
-
Iyaesu Nam Pinikalai இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை நலமாக்கும் தண்டனைஅவர்மேல் விழுந்ததுஅவருடைய காயங்களால்குணமடைந்தோம் – நாம் கொல்வதற்காய் இழுக்கப்படும்ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்கத்திரிப்போன் முன்னிலையில்கத்தாத செம்மறி போலவாய் கூட அவர் திறக்கவில்லைதாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்கழுமரத்தின் மீது தம் உடலில்நம் பாவங்கள் அவர் சுமந்தார் Iyaesu Nam Pinikalai Lyrics in English Yesu nam…
-
Iyaesu Nallavar Iyaesu Vallavar இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்என்றென்றும் மாறாதவர்அவர் என்றென்றும் மாறாதவர் சீடரின் கண்களைத் திறப்பவர்அவர் நல்லவர் நல்லவரேசெவிடரின் செவிகளைத் திறப்பவர்அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே வியாதியில் விடுதலை தருபவர்அவர் நல்லவர் நல்லவரேநம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்அவர் நல்லவர் நல்லவரே துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்அவர் நல்லவர் நல்லவரேநம் பாரங்கள் யாவையும் நீக்குவார்அவர் நல்லவர் நல்லவரே இதுவரை நம்மை நடத்தினார்அவர் நல்லவர் நல்லவரேஇனிமேலும் நம்மை நடத்துவார்அவர் நல்லவர் நல்லவரே சோதனை நேரத்தில் பெலன் தந்தார்அவர்…
-
Iyaesu Naamam Uurrunta Parimala Thailam இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள் என் பிரியமே, ஆத்ம நேசரேஎன் அன்பின் மணவாளன்நீர் இன்பமானவர் – (2)அல்லேலுயா ஓசன்னா – (4) இயேசு ராஜா முத்தங்களால்என்னை முத்தமிடுவாரேதிராட்சை இரசத்திலும்உமது நேசம் இனிமையே – (2) (என் பிரியமே) இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமேவெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதிபூங்கொத்து – (2) (என் பிரியமே) Iyaesu Naamam Uurrunta Parimala Thailam Lyrics in English Yesu naamam oottunnda parimala…
-
Iyaesu Kuuta Varuvaar இயேசு கூட வருவார்
இயேசு கூட வருவார்எல்லாவித அற்புதம் செய்வார்தந்தான தந்தனத்தானானா – 2 நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார் வேதனை துன்பம் நீக்கிடுவார்சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுNவுன்எதிரியான சாத்தானை முறியடிப்பேன் Iyaesu Kuuta Varuvaar Lyrics in English Yesu kooda varuvaarellaavitha arputham seyvaarthanthaana thanthanaththaanaanaa – 2 Nnoykal paeykal otdiduvaarnonthupona ullaththai naettiduvaar vaethanai thunpam neekkiduvaarsamaathaanam santhosham enakkuth tharuvaar…
-
Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபைஎன்றும் குறையாததுஇயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபைஎன்றும் குறையாததுஇயேசு கிறிஸ்துவின் அன்பு……. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே (2)தயங்கிடாதே தாவி ஓடிவாதந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2)தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (இயேசு. ) உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார்உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் (2)உனக்காகவே அடிகள்பட்டார்உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2)உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்(இயேசு. ) Iyaesu…
-
Iyaesu Kiristhu Aantavar இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இயேசு கிறிஸ்து ஆண்டவர்இந்தியாவின் இரட்சகர் -4 கஷ்டமோ துன்பமோகர்த்தரிடம் செல்லுவோம் -4இயேசு கிறிஸ்து ஆண்டவர்இந்தியாவின் இரட்சகர் உனக்காக சிலுவையைசுமந்தாரே என் இயேசு -4இயேசு கிறிஸ்து ஆண்டவர்இந்தியாவின் இரட்சகர் உன்னையும் என்னையும் இயேசுகிறிஸ்து நேசிக்கிறார் -4இயேசு கிறிஸ்து ஆண்டவர்இந்தியாவின் இரட்சகர் Iyaesu Kiristhu Aantavar Lyrics in English Yesu kiristhu aanndavarinthiyaavin iratchakar -4 kashdamo thunpamokarththaridam selluvom -4Yesu kiristhu aanndavarinthiyaavin iratchakar unakkaaka siluvaiyaisumanthaarae en Yesu -4Yesu kiristhu aanndavarinthiyaavin iratchakar unnaiyum…
Got any book recommendations?