I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Iyaesu Karpiththaar Oli Veesavae இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

    ஒளி வீசுவோம் இயேசு கற்பித்தார் ஒளி வீசவேசிறுதீபம் போல இருள் நீக்கவேஅந்தகார லோகில் ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்ஒளி மங்கிடாமல் காத்துக்கொள்ளுவோம்!இயேசு நோக்கிப்பார்க்க ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் பிறர் நன்மைக்காய் ஒளி வீசுவோம்உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் Iyaesu Karpiththaar Oli Veesavae Lyrics in English oli veesuvom Yesu karpiththaar oli veesavaesirutheepam pola irul…

  • Manalo Prathi Okkari
    మనలో ప్రతి ఒక్కరి

    మనలో ప్రతి ఒక్కరి పేరు యేసుకు తెలుసుమనలో ప్రతి ఒక్కరి ఊహలు యేసుకు తెలుసు (2)హృదయాంత రంగములో బాధలు తెలుసుమన గుండె లోతుల్లో వేదనలు తెలుసు (2)జగత్తు పునాది వేయబడక ముందేమనలను ఏర్పరచుకున్నాడు యేసయ్యా (2) ||మనలో|| మనసులోని మాట నీవు పలుకకముందేఎరిగియున్నాడు – యేసు ఎరిగియున్నాడుతల్లి గర్భమునందు నిను రూపించకముందేఎరిగియున్నాడు – యేసు ఎరిగియున్నాడు (2)సుదూర సముద్ర దిగంతాలలో నీవు నివసించినాఆకాశ వీధులలో నీవు విహరించినా (2)ప్రభు యేసు క్రీస్తు నిన్ను విడువడు నేస్తమాప్రభు యేసుని…

  • Iyaesu Jeevan Thanthaarae இயேசு ஜீவன் தந்தாரே

    இயேசு ஜீவன் தந்தாரேபாவத்தை போக்கிவிட்டாரேநித்திய வாழ்வு எனக்கு தந்துஎன்னை சேர்த்து கொண்டாரே ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்துசாட்சியாய் மாற்றினாரே ஆத்தம பாரம் எனக்கு தந்துஜெபிக்க கற்றுதந்தாரேஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன் வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்வந்து பெலன் தருவார்மேங்கள் நடுவில் கர்த்தர் வருவார்நம்மை சேர்த்துகொள்வார் Iyaesu Jeevan Thanthaarae Lyrics in English Yesu jeevan thanthaaraepaavaththai pokkivittaraeniththiya vaalvu enakku thanthuennai serththu konndaarae aaviyil nirappi apishaekam thanthusaatchiyaay maattinaarae aaththama paaram enakku thanthujepikka…

  • Mana Yesu Bethlahemulo
    మన యేసు బెత్లహేములో

    మన యేసు బెత్లహేములోచిన్న పశుల పాకలో పుట్టె (2)పాకలో పుట్టె పాకలో పుట్టె (2) ||మన యేసు|| గొల్లలంతా దూత ద్వారాయేసుని యొద్దకు వచ్చియుండిరి (2)వచ్చియుండిరి నమస్కరించిరి (2) ||మన యేసు|| జ్ఞానులంతా చుక్క ద్వారాయేసుని యొద్దకు వచ్చియుండిరి (2)వచ్చియుండిరి కానుకలిచ్చిరి (2) ||మన యేసు|| Mana Yesu BethlahemuloChinna Pashula Paakalo Putte (2)Paakalo Putte Paakalo Putte (2) ||Mana Yesu|| Gollalanthaa Dootha DwaaraaYesuni Yoddaku Vachchiyundiri (2)Vachchiyundiri Namaskarinchiri (2) ||Mana…

  • Mana Madhyane Unnadi
    మన మధ్యనే ఉన్నది

    మన మధ్యనే ఉన్నది పరలోక రాజ్యంమన మధ్యనే ఉన్నది దేవుని రాజ్యం (2)పాపము లేదు పరలోకంలోవ్యాధులు బాధలు లేనే లేదుపాపము లేదు పరలోకంలోవ్యాధులు బాధలు అసలే లేవునీ రాజ్యం మాకొచ్చును గాకనీ చిత్తం భువిపై జరుగును గాకపరలోక రాజ్యాన్ని ఈ భువిపై మేముఇప్పుడే అనుభవిస్తాము – (2)ఇక్కడే అనుభవిస్తాము సిలువలో మన శాపం తొలగిపోయెనుఆశీర్వాదముకు మనము వారసులందారిద్య్రముతో లేదు మాకు సంబంధంఆత్మలో ఫలియించి వర్థిల్లెదంఅన్నిటిలో సౌఖ్యముగా మేముందుముకృప క్షేమములే మాకిక సొంతముఅన్నిటిలో సౌఖ్యముగా మేముందుముకృప క్షేమములే మా…

  • Iyaesu Iyaesu Iyaesu Iraajaavae இயேசு இயேசு இயேசு இராஜாவே

    இயேசு இயேசு இயேசு இராஜாவே – 4இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு இராஜாவே 2 துதித்து துதித்து துதித்து பாடுவோம்துதித்து துதித்து துதித்து துதித்து துதித்து பாடுவோம் 2 நன்றி நன்றி நன்றி இயேசுவே – 4நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே 2 பாடி பாடி நடனமாடுவோம் – 4பாடி பாடி பாடி பாடி நடனமாடுவோம் 2 இரத்தம் இரத்தம் இரத்தம் ஜெயமே – 4இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே…

  • Iyaesu Iraajanin Thiruvatikku இயேசு இராஜனின் திருவடிக்கு

    பார்போற்றும் தூயா சரணம் இயேசு இராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்!ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம்! பார்போற்றும் தூய தூய தேவனேமெய்ராஜாவே எங்கள் நாதனேபயம் நீக்கும் துணையாவும் ஆனீரேசரணம்! சரணம்! சரணம்! இளைப்பாறுதல் தரும் வேந்தனேஇன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரேஏழை என்னை ஆற்றி தேற்றிக் காப்பீரேசரணம்! சரணம்! சரணம்! பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரேபெலனீந்து வலக்கரம் பிடிப்பீரேஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கின்றேன்சரணம்! சரணம்! சரணம்! Iyaesu Iraajanin Thiruvatikku Lyrics in English…

  • Mana Desham మన దేశం

    మన దేశం భారత దేశంమన రాజ్యం దేవుని రాజ్యం (2)స్తుతి ఆరాధన నా ఊపిరిప్రేమానురాగము నా జీవితం (2) మన దేశం కానాను దేశంమన రాజ్యం దేవుని రాజ్యం (2)స్తుతి ఆరాధన నా ఊపిరిప్రేమానురాగము నా జీవితం (6) Mana Desham Bhaaratha DeshamMana Raajyam Devuni Raajyam (2)Sthuthi Aaradhana Naa OopiriPremaanuraagamu Naa Jeevitham (2) Mana Desham Kaanaanu DeshamMana Raajyam Devuni Raajyam (2)Sthuthi Aaradhana Naa OopiriPremaanuraagamu Naa Jeevitham…

  • Iyaesu Enthan Vaazhvin Pelanaanaar இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

    இயேசு என் பெலன் இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் 2 எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2எந்தன் இதயமே உம்மைப்பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 2 பொல்லாத் தீமைகள் அகன்றோடஎல்லா மாயையும் மறைந்தோடஉமதாவியின் அருட்காணவருங்காலங்கள் உமதாக இந்த உலகத்தை நீர் படைத்தீர்எல்லா உரிமையும் எனக்களித்தீர்உம் நாமமே தழைத்தோங்கநான் வாழ்வேன் உமக்காக உந்தன் ஊழியம் செய்திடவேஎன்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்உந்தன் சித்தம் என்னில் விளங்கஎன்னைப் படைக்கிறேன் உமக்காக உந்தன் ஜீவனை எனக்களித்துஎன்னை ஆசாரியர் ஆக்கினீரேஎந்தன் பொறுப்பதை நிறைவேற்றிஎன் ஓட்டத்தை…

  • Madhuram Madhuram Nee Preme
    మధురం మధురం నీ ప్రేమే

    మధురం మధురం – నీ ప్రేమే అతి మధురంఅమరం అతి విజయం – నీ సిలువ రక్తమే విజయంఇమ్మానుయేలుడ నీ ప్రేమ మధురం – నీకే నా వందనం (2)మధురం మధురం – నీ ప్రేమే అతి మధురం (2) ||మధురం|| నా శిక్షకై నా నిందలకై – ప్రాణము పెట్టిన ప్రేమనిందలు నిట్టూర్పులు – సేదదీర్చిన ప్రేమ (2)సర్వోన్నతుడా సహాయకుడామరువగలనా నీ ప్రేమను (2) ||మధురం|| సత్యమును నాకు కేడెమును – ధరియింప చేసిన ప్రేమకనికరమును…

Got any book recommendations?