I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Innor Aandu Mutrumaai இன்னோர் ஆண்டு முற்றுமாய்
இன்னோர் ஆண்டு முற்றுமாய்எங்களை மகா அன்பாய்காத்து வந்தீர் இயேசுவே;உம்மைத் துதி செய்வோமே. நீரே இந்த ஆண்டிலும்எங்கள் துணையாயிரும்;எந்தத் துன்பம் தாழ்விலும்கூடத் தங்கியருளும். யாரேனும் இவ்வாண்டினில்சாவின் பள்ளத்தாக்கினில்செல்லின், உந்தன் கோலாலேதேற்றும், நல்ல மேய்ப்பரே. நாங்கள் உந்தன் தாசராய்தூய்மை பக்தி உள்ளோராய்சாமட்டும் நிலைக்க நீர்காத்து கிரீடம் ஈகுவீர். ஏசு கர்த்தராம் நீரேமன்னர் மன்னன் எனவேஎன்றும் உம்மைப் போற்றுவோம்உந்தன் வீட்டில் வாழுவோம். Innor Aandu Mutrumaai Lyrics in English innor aanndu muttumaayengalai makaa anpaaykaaththu vantheer Yesuvae;ummaith thuthi…
-
Innamum naam இன்னமும் நாம்
இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரைஎன்றும் கர்த்தருன்னைக் காப்பாரே தன்னுடைய காவலுன்மேல் தப்பாமல் வைத்துத்தற்காத்துத்தன்னிருகரத்தால் உன்னைச் தாங்கியே காத்துக்கொண்டு. தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத்தாங்கித் தயவோடு காப்பாரே!இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தேஇன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்குந் தற்காத்து ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைதிடாமல்சீருடனே கர்த்தர் காப்பாரே!பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல்பாலித்தணைத்தே உன்னையே பட்சமோடே பாதுகாத்து ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்துஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்!நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்துநீண்ட காலமாக…
-
Innal radsippu kerra இந்நாள் ரட்சிப்புக் கேற்ற
இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்ஏற்ற நல் நாள் ஏற்ற நல் நாள் சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் -தேவசமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன்மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே உலகச் சிநேகம் வெகு கேடு அதற்குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு இன்றுன் இரட்சகரிடம் திரும்பு – அவர்இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு இனிமேலாகட்டும் என் றெண்ணாதே -பவஇச்சைக் குட்பட்டால் திரும்ப ஒண்ணாதே கிறிஸ் தேசுவை…
-
Innaalvaraikkum Karththarae இந்நாள்வரைக்கும் கர்த்தரே
இந்நாள்வரைக்கும் கர்த்தரேஎன்னைத் தற்காத்து வந்தீரேஉமக்குத் துதி ஸ்தோத்திரம்செய்கின்றதே என் ஆத்துமம் ராஜாக்களுக்கு ராஜாவேஉமது செட்டைகளிலேஎன்னை அணைத்துச் சேர்த்திடும்இரக்கமாகக் காத்திடும். கர்த்தாவே, இயேசு மூலமாய்உம்மோடு சமாதானமாய்அமர்ந்து தூங்கும்படிக்கும்,நான் செய்த பாவம் மன்னியும். நான் புதுப் பலத்துடனேஎழுந்து உம்மைப் போற்றவே,அயர்ந்த துயில் அருளும்;என் ஆவியை நீர் தேற்றிடும். நான் தூக்கமற்றிருக்கையில்,அசுத்த எண்ணம் மனதில்அகற்றி, திவ்விய சிந்தையேஎழுப்பிவிடும், கர்த்தரே. பிதாவே, என்றும் எனதுஅடைக்கலம் நீர் உமதுமுகத்தைக் காணும் காட்சியேநித்தியானந்த முத்தியே அருளின் ஊற்றாம் ஸ்வாமியைபிதா குமாரன் ஆவியைதுதியும், வான சேனையே,துதியும், மாந்தர்…
-
Innaalil Aesunaathar Uyirththaar இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்
இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய், மகிழ் கொண்டாடுவோம்,மகிழ் கொண்டாடுவோம். போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,அக்கல்லறையின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன் இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்ளூஎல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம் Innaalil Aesunaathar Uyirththaar Lyrics in English innaalil aesunaathar uyirththaar, kampeeramaayikal…
-
Inimai inimai ithu inimai இனிமை இனிமை இது இனிமை
இனிமை இனிமை இது இனிமைமகிமை மகிமை புது மகிமைஇயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால்இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை -3 காலையும் மாலையும் புது கிருபைகண்ணின் மணிபோல் காக்கும் கிருபைஇறுதிவரைக்கும் வரும் கிருபைநிலைத்திருக்கும் நம் தேவ கிருபை மலைகள் விலகினாலும் மாறா கிருபைமன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபைபர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை ஆநாதி சினேகத்தால் வந்த கிருபைஆயிரம் தலைமுறை காக்கும் கிருபைஅழகிய தேவகுமாரன் இயேசுஅளித்திட்ட அதிசயமான கிருபை வனாந்தர வழிதனில் வந்த…
-
Ine Nanum இனி நானும்
இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவேநீர் செய்த நன்மை சொல்லி துதித்திடவேஎத்தனை நன்மை செய்தீர் என் வாழ்க்கையில்குறை ஒன்றும் வைக்கவில்லை உம் படைப்பில் ஒன்றுமில்லாதிருந்தேன் ஊழியம் வைத்திருந்தேன்செய்வதரியாதிருந்தேன் எல்லாம் நீர் கற்றுத் தந்தீர்உருவாக்க உம்மைப் போல எவருமில்லைகுயவனின் யோசனைக்கு அளவே இல்லை விரும்பினோர் வெறுத்த போதும் ஆதரவாய் நீர் நின்றீர்தோல்வியில் நின்ற போதும் பெலன் தந்து அழைத்து சென்றீர்உன்னதத்தில் உம்மோடு உயர்த்தி வைத்தீர்உம்மோடு அமர்ந்திருக்க அனுமதித்தீர் Ine Nanum Lyrics in English ini naanum vaalnthiduvaen umakkaakavaeneer…
-
Indru Varai Ennai Nadathinir இன்று வரை என்னை நடத்தினீர்
இன்று வரை என்னை நடத்தினீர்இன்றுவரை என்னை தாங்கினீர்இயேசுவே நீர் மிக நல்லவர்நீர் என்றென்றும் போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம்உந்தன் மீது சுமந்து கொண்டீர்எனக்காய் சிலுவை மரித்தீர்இயேசுவே நீர் மிக நல்லவர் எந்தன் தேவைகள் அறிந்துவானம் திறந்து தந்திட்டிரேஎல்லால் சம்பூரணமாய் நல்கிறீர்இயேசுவே நீர் மிக நல்லவர் மன பாரத்தால் நான் அலைந்தேன்மன வேதனையால் நிறைந்தேன்மனம் உருகி நான் கதறும் போதுஇயேசுவே நீர் மிக நல்லவர் கடும் வியாதி வந்த வேளையில்வைத்தியராகி என்னை தேற்றினீர்கடும் வெயிலும் நல் நிழலானீர்இயேசுவே நீர்…
-
तेरे रूह की आग है, यीशु tere rooh kee aag hai
तेरे रूह की आग है, यीशुमेरे दिल मेंबक्श दे मुझको, यीशुप्यारे यीशुकर ले तू क़बूल मुझकोप्यारे यीशु मेरा फ़िदिया देने वालाबर्रा खुदा का तूमुझे नज़ात दिलाने वालामेरा खुदावंद तूक्यूँ ना माँगू आज मैं,तुझसे प्यारे यीशु,बक्श दे… मेरे रोग मिटाने वालामेरा शाफ़ी तूवायदों को निभाने वालामेरा साथी तूसुकून दे आज मुझको,प्यारे यीशुबक्श दे… आवाज़ दे दे…
-
तेरे पवित्र लहूँ में, जीवन की आशा है tere pavitr lahoon mein, jeevan kee aasha hai
को. तेरे पवित्र लहूँ में, जीवन की आशा हैमुक्ति की आशा है, ये है भाग्य मेराये मेरा भाग्य है- तेरे पवित्र… ।हे यीशु राजा, मुक्तिदातादिल में आजा, तू आजा मेरेबन के जीवन… । तेरे पवित्र… । १. दुनियाँ गुनाहो में डुबी हुई थी, तूने बचा लियापापों के किच में फसी हुई थी, तूने उठा लिया…
Got any book recommendations?