I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Indiavil Yesu Namam இந்தியாவில் இயேசு நாமம்
இந்தியாவில் இயேசு நாமம்இன்றே கூற வேண்டும்இந்தியரை பரலோகத்தில்பாக்கியவான்களாய் மாற்றும் -2 எலியாக்கள் எழும்ப வேண்டும்எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2கர்த்தரின் வல்ல நாமம்உயர்த்தியாக வேண்டும் -2 அக்கினி இறங்க வேண்டும்அற்புதம் விளங்க வேண்டும்கர்த்தரே தெய்வம் என்றுஜாதிகள் முழங்க வேண்டும் -2 தேசத்தின் ஜனங்கள் காக்கதிறப்பின் வாயில் நிற்கதேவன் தேடும் மனிதன்நாம் தான் இன்றே படைப்போம் -2 Indiavil Yesu Namam Lyrics in English inthiyaavil Yesu naamaminte koora vaennduminthiyarai paralokaththilpaakkiyavaankalaay maattum -2 eliyaakkal elumpa…
-
Indian Endru Solvom இந்தியன் என்று சொல்வோம்
இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்துக் கொள்வோம் இது எங்கள் பாரதம்இது எங்கள் பாரதம்இது எங்கள் பாரதம்இது எங்கள் பாரதம் இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்துக் கொள்வோம் இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்துக் கொள்வோம் நம் மொழிகள் வேறாயினும்நாம் ஒரு தாய் மக்களேநம் நிறங்கள் வேறாயினும்நம்மில் வேற்றுமை இல்லையேநம் மொழிகள் வேறாயினும்நாம் ஒரு…
-
Indha Pudhiya Naalil இந்த புதிய நாளில்
இந்த புதிய நாளில்இந்த புதிய நாளில்இந்த புதிய நாளில்இந்த புதிய நாளில்இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரேஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரேஇதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானேஇதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானேஹலேலூயா ஹலேலூயாதூக்கி எடுத்தீரேஹலேலூயா ஹலேலூயாதூக்கி எடுத்தீரேஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரேஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே பழையவை ஒழிந்திட புதியவை நடந்திடகிருபை தாருமேபழையவை ஒழிந்திட புதியவை நடந்திடகிருபை தாருமேஎந்தன் கண்ணீருக்குபதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமேபுது…
-
Indha Naal Ratchippuk Ketra Nul Nal இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்
பல்லவி இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள், ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள் அனுபல்லவி சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத சரணங்கள் சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் – தேவசமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் — இந்நாள் வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன்மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே — இந்நாள் உலகச் சிநேகம் வெகு கேடு – அதற்குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு — இந்நாள்…
-
Indha Mannil Vanthu Mannan Yesu இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு
இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2)இறைவாக்கினர்கள் சொன்னபடிபிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம்போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம் மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்மாடுகள் அடையும் தொழுவத்திலே -2மனிதருள் மாணிக்கம் பிறந்தாரேHappy Christmas – 2 Happy Happy Christmas புவியில் நன்மனம் கொண்டவர்கள்நெஞ்சினில் நிம்மதி கண்டிடவேஅமைதியின் வேந்தன் அவனியிலே -2அழகிய குழந்தையாய் உதித்தாரே Indha Mannil Vanthu Mannan Yesu Lyrics in English intha mannnnil vanthu…
-
Indha Mangalam Selikavea Kirubai இந்த மங்களம் செழிக்கவே – கிருபை
இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா் கொண்டனன்முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடிசக்கியமதாகக் கண்டனன்பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்குதக்க…
-
Inba yesuvin inaiyilla இன்ப இயேசுவின் இணையில்லா
இன்ப இயேசுவின் இணையில்லாநாமத்தை புகழ்ந்துஇகமதில் பாடிட தருணமிதேஇயேசுவைப் போல் ஒரு நேசரில்லைஇன்றும் என்றென்றும் அவர்துதி சாற்றிடுவேன் நித்தியமான பர்வதமேஉந்தனில் நிலைத்திருப்பேன்நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தேநித்தம் நடத்திகிறீர் – என்னையும்உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய் பாவத்தில் வீழ்ந்து மாயையிலேஆழ்ந்து நான் மாள்கையிலேபிரிந்து தேவ அன்பினைக் காட்டியேபட்சமாய் பிரிந்தெடுத்தீர்பாரில் பரிசுத்தராகுதற்காய் – மிகபரலோக நன்மைகளால் நிறைந்தீர் மானானது நீரோடைகளைவாஞ்சித்துக் கதறுமாப் போல் – என்ஆத்துமா உம்பொன் முகம் காணவேவாஞ்சித்து கதறிடுதேவானிலும் இந்தப் பூமிலும் நீர் – என்வாஞ்சைகள்…
-
Inba yesu raja vai இன்ப இயேசு ராஜாவை
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டுவசனமாம் வேலியாலே காக்கப்பட்டுகறை திரை அற்ற பரிசுத்தரோடுஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போதுநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போதுஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்துஒவ்வொரு…
-
Inba nathiye thentral இன்ப நதியே தென்றலே
இன்ப நதியே தென்றலே காற்றேஅக்கினி தழலே வெண்புறாவே ஜீவ நதியாய் நீர் வாருமேதென்றல் காற்றாய் நீர் வாருமேஅக்கினி தழலாய் நீர் வாருமேவெண்புறாவாய் நீர் வாருமே வானத்துப் பனியாய் நீர் வாருமேஞானத்தின் பிறப்பிடமே வாருமேசிலுவை சுமந்து தவிப்பவர்க்குஇளைப்பாறும் நதியாய் நீர் வாருமே ஆனந்த தைலமாய் வாருமேஆரோக்கிய நதியாய் நீர் வாருமேநெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்ஆறுதலாய் நீர் வாருமே Inba nathiye thentral Lyrics in English inpa nathiyae thentalae kaatteakkini thalalae vennpuraavae jeeva nathiyaay neer vaarumaethental…
-
Inainthiduvom Iraimakkalae Yesuvin இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின்
இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில் சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம் மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம் மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம் குடும்பமாய் இணைக்கின்றது நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது (2) பலியினில் கலந்து உறவினில் இணைய நம்மையே அழைக்கின்றது –இன்று (2) –கூடிடுவோம் இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது (2) சோதனை வென்று சாதனை படைக்க ஆற்றல் தருகின்றது –நமக்கு…
Got any book recommendations?