I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Inaiilla namam yesuvin இணையில்லா நாமம் இயேசுவின்
இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்இன்பமே தங்கும் இதயமே பொங்கும்இன்னல்கள் தீரும் என் மனம் மாறும் பாவத்தின் கூரை முறித்திடும் நாமம்பாடுகள் ஏற்ற இயேசுவின் நாமம்சாபப்பிசாசை ஜெயித்தவர் னாமம்சந்தம் ஓங்கிடும் நாமம் லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம்கோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம்ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம்ஜீவனோடெழுந்தவர் நாமம்அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கேஅணைந்திடா ஒளி திருனாமம் அண்டிடுவோரை அணைத்திடும் நாமம்அன்பின் சொருபி இயேசுவின் நாமம்வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்வேதனை தாங்கிடும் நாமம்இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும்இன்றும்மை அழைத்திடும்…
-
Immatum Jeevan Thantha இம்மட்டும் ஜீவன் தந்த
இம்மட்டும் ஜீவன் தந்தகர்த்தாவை அத்தியந்தபணிவோடுண்மையாகஇஸ்தோத்திரிப்போமாக. நாள் பேச்சைப்போல் கழியும்தண்ணீரைப்போல் வடியும்;இதோ, இந்தாள் வரைக்கும்இவ்வேழை மண் பிழைக்கும். அநேக விதமானஇக்கட்டையும், உண்டானதிகிலையும் கடந்தோம்;கர்த்தாவின் மீட்பைக் கண்டோம். அடியார் எச்சரிப்பும்விசாரிப்பும் விழிப்பும்,தயாபரா, நீர் தாமேகாக்காவிட்டால் வீணாமே. தினமும் நவமானஅன்பாய் நீர் செய்ததானஅநுக்ரகத்துக்காகதுதி உண்டாவதாக. துன்னாளில் நாங்கள் தாழ்ந்துநொந்தாலும், உம்மைச் சார்ந்துநிலைக்கிறதற்காகதிடன் அளிப்பீராக. மா ஜன சேதத்துக்கும்,உண்டான போர்களுக்கும்ஓர் முடிவு வரட்டும்,நொறுங்கினதைக் கட்டும். 8.சபையை ஆதரித்து,அன்பாய் ஆசீர்வதித்து,எல்லாருக்கும் அன்றன்றும்அருள் உதிக்கப்பண்ணும். பொல்லாரைத் தயவாகதிருப்பிக்கொள்வீராக;இருளிலே திரியும்ஜனத்துக்கொளி தாரும். திக்கற்றவரைக் காரும்,நோயாளிகளைப் பாரும்,துக்கித்தவரைத் தேற்றும்,சாவோரைக்…
-
Immattum Kirubai Thantha Deva இம்மட்டும் கிருபை தந்த தேவா
பல்லவி சரணங்கள் சோதிக்கப்பட்ட தூய தேவா சோதனையில் பெலன் தாரும் மூவா துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே இன்ப ஒளி என்னில் வீசியே இருள் நீக்குமே – இம் பக்தியில்லை நான் ஆராதிக்க யுக்தியில்லை உம்மை துதிக்க சத்திய ஆவியின் வல்லமையால் சக்தியைத் தாரும் உத்தமராய் உம்மை துதிக்க – இம் நன்றியால் உள்ளம் பூரிக்குதே என்றும் நின் கிருபை பொழிவதினால் அன்றுன் உதிரம் சிந்தினதால் இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய் புரண்டோடுதே – இம் சத்துருவான சாத்தான்…
-
Immattum kathavar இம்மட்டும் காத்தவர்
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்அவர் இனியும் நடத்திடுவார்அவர் கிருபை என்றென்றுமுள்ளது தாழ்வில் நினைத்தவரேஎன்னை தயவாய் தூக்கினீரேசத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரைஎன்றென்றும் ஸ்தோத்திரிப்பேன் உம் வார்த்தையால் தேற்றினீரேஆத்துமாவில் பெலன் தந்தீரேகூப்பிடும் போது பதில் தரும் தேவனேஉம்மையே ஆராதிப்பேன் உம் நீதியின் வலக்கரத்தால்என்னை தாங்கி இரட்சிப்பவரேஎனக்காக யாவையும் செய்து முடிப்பார்என்றென்றும் நம்பிடுவேன் Immattum kathavar Lyrics in English immattum kaaththavar immaanuvaelavar iniyum nadaththiduvaaravar kirupai ententumullathu thaalvil ninaiththavaraeennai thayavaay thookkineeraesaththuruvin kaiyinintu viduthalai thanthavaraiententum sthoththirippaen um…
-
Immattum Kaathu Nadathinire இம்மட்டும் காத்து நடத்தினீரே
இம்மட்டும் காத்து நடத்தினீரேஇனிமேலும் காத்து நடத்துவீரே – 2ஜீவனுள்ள தேவனேஜீவனுக்குள் வாழ்பவரேஉமக்கே ஆராதனை – 2 உமக்கே ஆராதனை – 3 1.நான் நம்பும் தேவனும் நீர்எந்தன் அடைக்கலம் நீர் – 2எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும்தஞ்சமும் ஆனவர் நீர் – 2 ஜீவனுள்ள தேவனேஜீவனுக்குள் வாழ்பவரேஉமக்கே ஆராதனை – 2 2.எந்தன் ஜீவனும் நீர்ஜீவனின் பெலனுமே நீர் – 2ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்தநல்ல மேய்ப்பனும் நீர் – 2 ஜீவனுள்ள தேவனேஜீவனுக்குள் வாழ்பவரேஉமக்கே ஆராதனை…
-
Immanuel Immanuel Ennodiruntharae இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 Immanuel Immanuel Ennodiruntharae Lyrics in English…
-
Immanar Kummarul Eyum இம்மணர்க் கும்மருள் ஈயும்
இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசாஏசுக் கிறிஸ்தையா ஓ சருவேசா செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்தேவரீர் இவ்விரு பேரையும் காரும் ஆதமோ டேவையை அன்றமைத்தீரேஅவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கிஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர் உந்தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்ஒருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும் தாழ்மை பொறுமைகள் சற்குண மேன்மைகள்தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன் இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும் Immanar Kummarul Eyum Lyrics in English immanark kummarul…
-
Immadum katha இம்மட்டும் காத்த
இம்மட்டும் காத்த எபினேசரேஉம் பாதம் நம்பி நான் வந்தாலும்கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்நீ என்னோடு இருந்தால்எல்லாம் மாறுமே நன்றி இயேசுவே -4நன்மை செய்தீரேநன்றி இயேசுவே ஆபத்து நேரத்தில் காத்திரைய்யாஅடைக்கலமாய் கொண்டு சேர்த்திரைய்யாஎதிரிகள் வந்தாலும்எதிர்ப்புகள் வந்தாலும்எனக்காக நீர் யுத்தம் செய்தீர் ஐயா என் ஏக்கமெல்லாம் நீர் அறிந்திரைய்யாநான் நினைத்தை நீர் கொடுத்தீர் ஐயாதோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றிஅற்புதமாய் என்னை நடத்தினீரே Immattum katha ebinaesaraeUm padham nambi nan vandhullaenKashtam vandhalum nashtam vandhalumNeer Ennodu irundhal ellam…
-
Immaanuvaelin Iraththaththaal இம்மானுவேலின் இரத்தத்தால்
இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத் தீங்கும் அதினால்நிவிர்த்தியாகுமே மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் காயத்தில் ஓடும் ரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் பின் விண்ணில் வல்ல நாதரைநான் கண்டு பூரிப்பேன்அங்கென்னை மீட்ட நேசத்தைக்கொண்டாடிப் போற்றுவேன் Immaanuvaelin Iraththaththaal Lyrics in English immaanuvaelin iraththaththaalniraintha oottunntaeeppaavath theengum athinaalnivirththiyaakumae maa paaviyaana kallanumavvoottil moolkinaanmannippum motchaாnanthamumatainthu pooriththaan avvaatae naanum yaesuvaalvimosanam pettenen…
-
Immaanuvaelae Vaarum Vaarumae இம்மானுவேலே வாரும் வாருமே
இம்மானுவேலர் வந்தார் இம்மானுவேலே வாரும் வாருமேமெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமேமா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும் மகிழ்! மகிழ்! சீயோனின் சபையேஇம்மானுவேலின் நாள் சமீபமே ஈசாயின் வேர்த் துளிரே வாருமேபிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமேபாதாள ஆழம் நின்று இரட்சியும்வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும் அருணோதயமே ஆ வாருமேவந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமேமாந்தார ராவின் மேகம் நீக்கிடும்இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும் தாவீதின் திறவுகோலே வாருமேவிண் வாசலைத் திறந்து தாருமேஒடுக்கமாம் நல்வழி…
Got any book recommendations?