I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Imayamum kumariyum இமயமும் குமரியும்

    இமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்.நெஞ்சார் அன்பின் தியாக சேவையேநெறியாம் சிலுவையின் வீரம்தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசிசாந்தியின் வாழ்வருள் நாதா!சமாதானம் யேசுவின் வீடேசகலர்க்கும் சாந்தி எம் நாடே,சாந்தி இதற்கிலை ஈடே,இமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்.ஜெயமே, ஜெயமே, ஜெயமே!ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே! உழவெழத் தொழிலெழ உற்ப்பத்தி மிகவேஓங்கிய வர்த்தகம் தாங்கப்பொய்யா மொழி மாகாணத்தலைவர்புருஷோத்தம மந்திரிகள்நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவைநட்புடன் கருணை இலங்கப்பணிவிடை நேர்மை அருளே,பரனர செனப்பகர் தெருளே,பாரதம் போற்ற மெய்ப் பொருளே!இமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்.ஜெயமே,…

  • Imaya Muthal Kumari Varai இமய முதல் குமரி வரை

    இமய முதல் குமரி வரையுள்ளஇதயங்கள் விடுதலைக் காணவேஇயேசென்னும் தீபம் ஏற்றுவோம்இளைஞரே எழுந்து செல்வோம்செல்லுவோம் சேனை வீரராய்வெல்லுவோம் தேவ அருளால்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்அறியாமை இருட்டினில் வாழ்கிறார்இயேசுவின் விடுதலைக் கூறுவோம்பாரெங்கும் புகுந்து செல்லுவோம்சுடராய் வாழந்திடுவோம்சபையை பெருக்கிடுவோம்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 என் பெயரை சொல்லி அழைத்தஉன்னத தேவன் நீரன்றோஉன்னோடே கூட வருவேன் என்றீர்ஆவியால் நிறைத்திடுவீர்வரங்கள் உவந்தளிப்பீர்கனியால் அலங்கரிப்பீர்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 Imaya Muthal Kumari Varai Lyrics in Englishimaya…

  • Im Mattum Kaivida Devan இம்மட்டும் கைவிடா தேவன்

    இம்மட்டும் கைவிடா தேவன்இனியும் கைவிட மாட்டார்தாயின் வயிற்றில் தாங்கினார்ஆயுள் முழுதும் தாங்குவார்தாங்குவார் தப்புவிப்பார்ஏந்துவார் என் தெய்வம் ஆயன் இயேசு ஆடு நான்ஆதலால் பயமில்லைசாத்தான் பறிக்க முடியாதுசபிக்கின்றேன் இயேசு நாமத்தில் இயேசு கிறிஸ்து வசனத்தால்எல்லா நாளும் சந்தோஷம்வியாதி வறுமை வேதனைஎது தான் பிரிக்க முடியுமோ கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்கலக்கம் எனக்கு இனியில்லைதுதித்து துதித்து நாளெல்லாம்துரத்திடுவேன் சத்துருவை Im Mattum Kaivida Devan Lyrics in English immattum kaividaa thaevaniniyum kaivida maattarthaayin vayittil thaanginaaraayul muluthum…

  • Illa Illa Ummai Pola இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல உம்மைப்

    இல்ல இல்ல இல்ல இல்ல இல்லஉம்மைப் போல யாருமில்லப்பாசர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்உம்மை போல யாருமில்லைப்பா – இயேசப்பா உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்நீங்க இல்லாம நானும் இல்லப்பாஇயேசப்பா இயேசப்பாஇல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா என் பெலத்தினால் ஒன்னும் முடியலஎன் சுயத்தினால் வாழ முடியாலஉம்மை விட்டு வாழ முடியல இயேசப்பாஉம்மை விட்டு வாழ முடியலஇல்ல -5 உம்மை விட்டு வாழ முடியல இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு…

  • Ilamaiyai Iyaesuvukkup இளமையை இயேசுவுக்கு

    இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! – நம்வாழ்நாளை அவருக்கு பலியாக்குவோம்!ஜீவ பலியாக்குவோம்! முடமாக்கும் பாவத்துக்கு முடிவுகட்டுவோம்முழு சிந்தையையும் இயேசுவுக்கு உரிமையாக்குவோம்!உடலாலும் உள்ளத்தாலும் ஆராதிப்போம்! இனி..ஒருபோதும் உலகுக்கு அடிமைப்படோம்! தள்ளாடும் முழங்காலை ஊன்றக்கட்டுவோம்தவறான பற்றுகளை வெட்டி எறிவோம்அறிவோடும் உணர்வோடும் பின் பற்றுவோம்! இனி..உளமாற இயேசுவில் நாம் அன்பு கூருவோம் பலிபீடத்தனல் கொண்டு சிந்தையைத் தொடும்!துதிபாடும் அனல்கொண்ட உள்ளம்தாரும்!விழிவைத்து எதிர்நோக்கும் என்னைப்பாரும்! இனி..பதிவாக உம்மில் நான் நிலைப்பேன் என்றும்! Ilamaiyai Iyaesuvukkup Lyrics in English ilamaiyai Yesuvukkup parisaakkuvom! –…

  • Ilakkai Noekki Thotarkiraen இலக்கை நோக்கி தொடர்கிறேன்

    இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவேஇந்து தேச என் ஜனம் இரட்சிப்பின்றி மாளுதே அவரன்பை ருசித்த உனக்கு வந்ததே ஒரு அழைப்புஆழி போன்ற உன் தேசம் இருளில் பெருங்கூட்டம்ஆதி அன்பை இழந்ததென்ன? ஆத்ம பாரம் குறைந்ததென்ன?ஆசையாய் நாம் தொடருவோம்! ஜீவ கிரீடம் சூட்டுவார் தூய உள்ளம் உன்னில் இன்று துங்கவன் விரும்புகின்றார்தேவ கரங்களை நோக்கி உன் கைகளை நீட்டுபாவ சேற்றில் விழுந்ததென்ன? பரம அழைப்பை மறந்ததென்ன?பரிசுத்தம் நாம் தேடுவோம்! பரிசுப் பொருளை நாடுவோம் உன் இயேசு…

  • Ilaignar Iyakkamaayp இளைஞர் இயக்கமாய்

    இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்இந்தியா எங்கும் சென்றிடுவோம்அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம் இராஜாதி ராஜன் வருகின்றார்பாதையை ஆயத்தமாக்கிடுவோம்தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார் பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்வேதத்தின் வழியில் நடந்திடுவோம்பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம் சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம்தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம் Ilaignar Iyakkamaayp Lyrics in English ilainjanae elunthiru! ilainjar iyakkamaayp purappaduvominthiyaa engum sentiduvomaliyum janangalai meetdiduvomaanndavar varukaiyai viraivaakkuvom iraajaathi…

  • Ilaesaana Kaariyam இலேசான காரியம்

    இலேசான காரியம் – எதுவும்இலேசான காரியம்பெலமுள்ளவன் – பெலனற்றவன்யாராயிருந்தாலும் உதவிகள் செய்வதுஇலேசான காரியம்உமக்கது இலேசான காரியம். மண்ணை பிசைந்து மனிதனை படைப்பதுஇலேசான காரியம்மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும்இலேசான காரியம் கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்ததுஇலேசான காரியம்ஆழ்கடல் மீன் அதில் வரிப்பணம் பெறுவதும்இலேசான காரியம் கற்பாறை போலே கடல்மேல் நடப்பதுஇலேசான காரியம்கற்சாடி நீரை கனிரசமாக்குதல்இலேசான காரியம் – இயேசுவுக்கு Ilaesaana Kaariyam – Ethuvum Lyrics in English ilaesaana kaariyam – ethuvumilaesaana kaariyampelamullavan – pelanattavanyaaraayirunthaalum uthavikal…

  • Iiyane Umathu Thiruvadi ஐயனே உமது திருவடி

    ஐயனே உமது திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம்மெய்யனே உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம் சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்சேர்த்தரவணைத்தீரேஅந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே இருதயந் தனைநீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும் நாவிழி செவியை நாதனே இந்தநாளெல்லாம் நீர் காரும்தீவினை விலகிநான் திருமுகம் நோக்கதெய்வமே அருள்கூரும் கைகாலால் நான் பவம்புரியாமல்சுத்தனே துணைநில்லும்துய்யனே உம்மால் தான் எனதிதயம்தூய்வழியே செல்லும் ஊழியந் தனைநான் உண்மையாய்ச் செய்யஉதவி நீர் செய்வீரேஏழைநான் உமக்கே இசையநல் ஆவிஇன்பமாய்ப் பெய்வீரே அத்தனே உமது மகிமையை நோக்கஅயலான்…

  • Idukamaana Vaasal இடுக்கமான வாசல்

    இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம் வாழ்வுக்கு செல்லும் வாசல்இடுக்கமானதுபரலோகம் செல்லும் பாதைகுறுகலானது – சிலுவை நாம் காணும் இந்த உலகம்ஒருநாள் மறைந்திடும்புது வானம் பூமி நோக்கிபயணம் செய்கின்றோம் இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்சிலகாலம் தான் நீடிக்கும்இணையில்லாத மகிமைஇனிமேல் நமக்குண்டு Idukamaana Vaasal Lyrics in English idukkamaana vaasal valiyaevarunthi nulaiya muyantiduvom siluvai sumanthu Yesuvin pinsiriththa mukamaay sentiduvom vaalvukku sellum vaasalidukkamaanathuparalokam sellum paathaikurukalaanathu…

Got any book recommendations?