I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Idhayam Yesuvin Singasanam இருதயம் இயேசுவின் சிங்காசனம்

    இருதயம் இயேசுவின் சிங்காசனம்நம்மை இயேசுதான் ஆள வேண்டும்இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை என் நாயகரை நான் மறந்துஇந்த உலகத்தை நேசித்து திரிந்தேனேகர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரேகர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்என்னை தேடி வந்தாரேகர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரேகர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றுநான் சாக நினைத்த வேளையிலேகர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரேகர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே Idhayam Yesuvin…

  • Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம்

    இதயம் நன்றியுடன்நிரம்பி துதித்திடுவோம்மகிபன் இயேசுவையேதினமும் துதித்திடுவோம் சென்ற நாளில் நன்மை செய்தமன்னன் இயேசு தேவனேபாதுகாத்தார் துணை நின்றார்நன்றியோடு பாடுவோம் — இதயம் தேவ ராஜ்யம் தேடி வந்தால்தேவ நன்மை தங்கிடும்துதி செய்தால் தடை நீங்கும்தேவ ஆசீர் தங்கிடும் — இதயம் Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom Lyrics in English ithayam nantiyudannirampi thuthiththiduvommakipan Yesuvaiyaethinamum thuthiththiduvom senta naalil nanmai seythamannan Yesu thaevanaepaathukaaththaar thunnai nintarnantiyodu paaduvom — ithayam thaeva raajyam thaeti…

  • Idhayam Kozhundhai Eriyum Podhu இதயம் கொழுந்தாய் எரியும் போது

    இதயம் கொழுந்தாய் எரியும் போதுஇயேசு என்னை இயக்கிடுவாரேஇல்லம் அன்பாய் நிறையும் போதுஉன்னத தேவன் பேசிடுவாரேஎலியா போல எழும்பும் போதுதேசம் இன்றே மாறியே போகும்கலங்கும் மக்கள் கதறும் போதுகர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே இயேசு மட்டும் தெய்வம் என்றுஉலக மக்கள் அறிந்திட வேண்டும்பாவம் சாபம் யாவும் நீங்கபரிசுத்த இரத்தம் கழுவிட வேண்டும்உம்மைப் போல நல்ல தெய்வம்யாரும் இல்லை என்றும் இல்லைஉமக்கு ஒப்பாய் தேவனில்லைகர்த்தர் நீரே உன்மை தேவன் வானம் பூமி மாறினாலும்தேவ வார்த்தை மாறுவதில்லைபாதை எல்லாம் வெளிச்சமாகும்வழிகள் எல்லாம் தீபங்களாகும்வேதம்…

  • Idayathin Kaayathai Aattridum இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

    இதயத்தின் காயத்தை ஆற்றிடும்எந்தன் இயேசையா -2கரை கானா படகைபோலதடுமாறும் வாழ்கையையா -2 யோவானை போல உம் மார்பிலேஇளைப்பாற வேண்டுமையா -2 பெலவீனமான என்னையும்உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2 காணாமல் போன ஆடு நான்அன்போடு தேடினீரே -2 Idayathin Kaayathai Aattridum Lyrics in English ithayaththin kaayaththai aattidumenthan iyaesaiyaa -2karai kaanaa padakaipolathadumaarum vaalkaiyaiyaa -2 yovaanai pola um maarpilaeilaippaara vaenndumaiyaa -2 pelaveenamaana ennaiyumum pelaththaal itaikkattuveer -2 kaannaamal pona aadu…

  • Idayargal Thantha Kaanikkai இடையர்கள் தந்த காணிக்கை

    இடையர்கள் தந்த காணிக்கை போலஇருப்பதை நானும் எடுத்து வந்தேன்கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)இயேசு பாலனே ஏற்றிடுமேநேச ராஜனே ஏற்றிடுமே (2) கடைநிலை வாழும் மனிதரை மீட்கஅடிமையின் தன்மையை எடுத்தவனேஉடைமைகள் பதவிகள் யாவையும் துறந்துமடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) – இயேசு… நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்துநிம்மதி தந்திட வந்தவனேவலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போலமனிதரை வானகம் சேர்ப்பவனே (2) – இயேசு… Idayargal Thantha Kaanikkai Lyrics in English\ itaiyarkal…

  • Idaivida Nandri Umakku Thane இடைவிடா நன்றி உமக்குத்தான்

    இடைவிடா நன்றி உமக்குத்தான்இணையில்லா தேவன் உமக்குத்தான் என்ன நடந்தாலும் நன்றி ஐயாயார் கைவிட்டாலும் நன்றி ஐயாநன்றி… நன்றி… தேடி வந்தீரே நன்றி ஐயாதெரிந்துகொண்டீரே நன்றி ஐயா நிம்மதி தந்தீரே நன்றி ஐயாநிரந்தரமானீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயாகண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா நீதி தேவனே நன்றி ஐயாவெற்றி வேந்தனே நன்றி ஐயா அநாதி தேவனே நன்றி ஐயாஅரசாளும் தெய்வமே நன்றி ஐயா நித்திய ராஜாவே நன்றி ஐயாசத்திய தீபமே நன்றி ஐயா Idaivida Nandri…

  • Hoshana geetham paadiduven ஓசன்னா கீதம் பாடிடுவேன்

    ஓசன்னா கீதம் பாடிடுவேன்உன்னத தேவன் உந்தனுக்கேதுதி பலி ஸ்தோத்திரங்கள்தூயவர் உமக்குத்தானே வானம் பூமியும் படைத்தவரேவாழ்த்தி உம்மை போற்றிடுவேன்வல்லவரே நல்லவரேஆராதனை உமக்கே ஜீவன் தந்து மீட்டவரேஜீவிக்கும் தேவன் நீர்தானய்யாஇரட்சகரே இயேசுநாதாஆராதனை உமக்கே என்னைத் தேற்றும் நேசர் நீரேஎந்நாளும் என்னோடு இருப்பவரேதாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றேஆராதனை உமக்கே Hoshana geetham paadiduven Lyrics in English osannaa geetham paadiduvaenunnatha thaevan unthanukkaethuthi pali sthoththirangalthooyavar umakkuththaanae vaanam poomiyum pataiththavaraevaalththi ummai pottiduvaenvallavarae nallavaraeaaraathanai umakkae jeevan thanthu…

  • Hosanna Paduvom ஓசன்னா பாடுவோம்

    ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம் சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார் பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம் குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்கூடி அருள் பெற்று நாமும்…

  • Hosanna Paalar Paadum Rajavaam Meetperke ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே

    ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர். உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம் நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.…

  • Hosanna Paaduvom Yesuvin Thasare ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே

    ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம். குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம். Hosanna…

Got any book recommendations?