I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Gnaana Naathaa Vaanam Puumi ஞான நாதா வானம் பூமி

    ஞான நாதா வானம் பூமிநீர் படைத்தீர்ராவு பகல் ஓய்வு வேலைநீர் அமைத்தீர்வான தூதர் காக்க எம்மைஊனமின்றி நாங்கள் தூங்கஞான எண்ணம் தூய கனாநீர் அருள்வீர். பாவ பாரம் கோப மூர்க்கம்நீர் தீர்த்திடும்சாவின் பயம் ராவின் அச்சம்நீர் நீக்கிடும்காவலராய்க் காதலராய்கூடத் தங்கி தூய்மையாக்கும்ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்நீர் ஆக்கிடும். நாளில் காரும் ராவில் காரும்ஆயுள் எல்லாம்வாழும் காலம் மா கரத்தால்அமைதியாம்சாகும் நேரம் மோட்சம் சேர்ந்துஆகிடவே தூதர்போன்றுஆண்டிடவே மாட்சியோடுஉம்மோடெனடறும். Gnaana Naathaa Vaanam Puumi Lyrics in English njaana…

  • Githiyon Nee கிதியோன் நீ

    கிதியோன் நீ கிதியோன் நீதேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீவாலிபனே வாலிபனேஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா உணவுக்கு போராடும் தேசத்திலேஉண்மை தெய்வத்தை நீ சொல்லணுமேவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைவிரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி தரித்திர ஆவிகளைத் துரத்தணுமேவிக்கிரக ஆவிகளை விரட்டணுமேகர்த்தர் மனம் இறங்க கதறணுமேநாடு நலம்பெற ஜெபிக்கணுமே சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடுபயமின்றி திருவசனம் அறிக்கையிடுமாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடபுளியாத அப்பாமாக மாறிவிடு இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோஎதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்பராக்கிரமசாலியே பயமே வேண்டாம் Githiyon Nee Lyrics…

  • Gembeeramaagave Sangeetham கெம்பீரமாகவே சங்கீதம்

    கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் நம்பாரமே எந்நாலும் நீக்கு வோனை நாடுவோம் மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமேசிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொலகுடாரமாக வெய்ததேவ வேதமே வெல எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழமுக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திடமகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட Gembeeramaagave Sangeetham Lyrics in English kempeeramaakavae sangaீtham paaduvomnampaaramae ennaalum neekku vonai naaduvom…

  • Geetam Geetam Jeya Jeya கீதம் கீதம் ஜெய ஜெய

    கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயாஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்புரண்டுருண்டோடுது பார் – அங்குபோட்ட முத்திரைக் காவல் நிற்குமோதேவ புத்திரர் சந்நிதி முன் வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்ஓடி உரைத்திடுவோம் -தாம்கூறின மாமறை விட்டனர் கல்லறைபோங்கள் கலிலேயாவுக்கு அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்அதிரடி கொள்ளுகின்றார் -இன்னாபூதகணங்கள் இடி ஒலி கண்டுபயந்து நடுங்குகின்றார் வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்வருகின்றார் ஜெய வீரர் – நம்மேளவாத்தியம் கைமணி…

  • Galileya Endra Ooril கலிலேயா என்ற ஊரில்

    கலிலேயா என்ற ஊரில் இயேசு ஜனங்களைத் தொட்டார் குருடர் செவிடர் முடவர் எல்லோரையும் இயேசு குணமாக்கினார் அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3) அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3) அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3) அல்லேலூயா ராஜனுக்கே Galileya Endra Ooril Lyrics in English kalilaeyaa enta ooril Yesu janangalaith thottar kurudar sevidar…

  • जीवन के खोज में निकला रे Jeevan ke khoj mein nikla re

    जीवन के खोज में निकला रेयसू पाया-4मार्ग पाया सत्या पाया जीवन पाया रे-4 इस दुनिया में घोर अंधेराशैतान ने हैं डाला डेरासबके मान को उसने घेरासबके मान को उसने फेरानिकला उजियले की खोज में…. मान के अंदर पाप की नगरीभारती जाए कर्म की गागरीकौन निकले भवसागर सेमेरी प्यासी अँखियाँ तरसेंनिकला चुटकारे की खोज में…. Jeevan…

  • जहाँ थी खुश्बू प्यार की jahan thi khushboo pyar ki

    जहाँ थी खुश्बू प्यार कीकहाँ से आई नफ़रत की तलवारजहाँ रहते थे साथ मिलकेकहाँ से आई जात धर्मा की दीवारयेशू ने सिखाया करो तुमदुश्मनो से भी प्यार है ये मेरी दुआसलामत रखनाभारत को आए खुदाहै ये दुआ जब कही बहता है लहूहा वही बहती आनसोंहर तरफ छाई हुई है मातमजो थे अपने वो बन गये…

  • जीवन हो तेरी मुश्किल से भरा Jeevan Ho Teri Mushkil Sey Bhara

    जीवन हो तेरी मुश्किल से भरा,चारों तरफ से तू है परेशान,हैं नहीं कोई तेरा सहरा,न जाने कैसे आगे बढे यीशु पर भरोसा रखना न छोड़नाउस पर विश्वास करना न छोड़नावो जाने तेरी भलाई क्या है,यीशु पर भरोसा रखना न छोड़ना 2.कोई तुझे समझे या न समझे,जाने न कहाँ है मज़िल अपनी,जीवन के बीच डगर में…

  • जिस नाम में है मुक्ति Jis Naam mein hai mukti

    जिस नाम में है मुक्तिजिस नाम में है शक्तिजिस नाम में है शांतिदेता वो नाम चनगाई जिस नाम में है मुक्तिजिस नाम में है शक्तिजिस नाम में है शांतिदेता वो नाम चनगाई जिस नाम में है ज़िंदगीइशू है वो नामजिस नाम में है बंदगीइशू है वो नाम जिस नाम में है मुक्तिजिस नाम में है…

  • जंगली दरख्तों के दर्मियान Jangalee Darakhton Ke Darmiyaan,

    1.जंगली दरख्तों के दर्मियान,एक सेब के पेड़ के समान,नज़र आता है मुझे ऐ मसीह,सारे सन्तों के बीच में तू हम्द करूँ, तेरी ऐ प्रभु,अपने जीवन भर इस जंगल के सफर में,गाऊँ शुक्र गुजारी से मैं तू ही है नर्गिस खास शारोन का,हाँ तू सोसने की वादियों का,सन्तों में तू है अति पवित्र,कैसा कामिल और शान…

Got any book recommendations?