I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Ezhuputhal ezuputhal எழுப்புதல் எழுப்புதல்

    எழுப்புதல் எழுப்புதல்அது எங்கே இருந்து புறப்படுகிறதல்லஎழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல அது உன்னிடத்திலே புறப்படும்அது உனக்குள்ளிருந்து புறப்படும்நீ(நான்) எழுந்து விட்டால்எழுப்புதல் வந்திடும்-4 பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2நீ பரிசுத்தம் ஆனால் தேசம்பரிசுத்தமாகும்-2 துதிக்கு பாத்திரர் இயேசுவைநீ பிரியமாய் துதித்தால்அதுவே (தொழுதால்)எழுப்புதல்-2நீ இயேசுவை துதித்தால் தேசம்இயேசுவை துதிக்கும் (அறியும்)-2 ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்தேசத்திற்காய்நீ ஜெபித்தால் எழுப்புதல்நீ திறப்பிலே நின்றால் தேசம்(இயேசுவை) தேவனை அறியும் ஊழியர் அனைவரும்ஒருமைணப் பட்டால்உடனே வருமே தேசத்தின்எழுப்புதல்-2ஊழியர் இனைந்து விட்டால்தேசத்தின் எழுப்புதல்…

  • Ezhupputhal En Thaesaththilae எழுப்புதல் என் தேசத்திலே

    எழுப்புதல் என் தேசத்திலேஎன் கண்கள் காண வேண்டும்தேவா கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும் சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்முழங்கணுமே முழங்கணுமே கோடி மக்கள் சிலுவையை தேடிஓடி வந்து சுகம் பெறணும் ஒரு மனமாய் சபைகளெல்லாம்ஒன்று கூடி ஜெபிக்கணுமே தேசமெல்லாம் மனம் திரும்பிநேசரையே நேசிக்கணும் ஆதி சபை அதிசயங்கள்அன்றாடம் நடக்கணுமே துதிசேனை எழும்பணுமேதுரத்தணுமே எதிரிகளை மோசேக்கள் கரம் விரித்துஜனங்களுக்காய் கதறணுமே ஸ்தோவான்கள் எழும்பணுமேதேவனுக்காய் நிற்கணுமே அதிசயங்கள் அற்புதங்கள்அனுதினமும் நடக்கணுமே உம் வழியை அறியணுமேஉம் மீட்பை…

  • Ezhunthu Sel Veeranae எழுந்து செல் வீரனே

    எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார்துணிந்து நில் சாட்சியாய்இயேசு இராஜன் நமக்காய் மரித்து உயிர்த் தெழுந்தாரே அன்பு தூய்மை தாழ்மை விசுவாசம் கொண்டிருவளரும் விசுவாசிகளுக்கு மாதிரி காண்பிபவுலைப் போல் சாட்சியாய்பரமனுக்காய்ப் பாடு சகித்து மகிமை அடைந்திடு பாவ மீட்பை அறிந்திடாத பாரதம் உண்டுஇயேசு நாமம் அறிவித்திட யார் இங்கு உண்டு?ஸ்தேவான் போல் சாட்சியாய்இரத்தம் சிந்த முன் வருவோர் வேண்டுமே இன்று உலகின் முடிவு நாள் வரைக்கும் உன்னிடம் இருப்பேன்சகல அதிகாரங்களும் என்னிடம் உண்டேஎன்றவர் அழைக்கிறார்புறப்பட்டுப்…

  • Ezhunthu Oli Veesu எழுந்து ஒளி வீசு

    எழுந்து ஒளி வீசு – 2இயேசு வருகின்றார்உன்னில் வருகின்றார் கர்த்தர் மகிமை உன்னில் வந்ததேகாரிருள் நீங்கிப் போனதே துன்பம் எல்லாம் மறைந்து போனதேதுயரமெல்லாம் நீங்கிப் போனதே ஆவியான தேவன் தாமேஅனுதினம் நடத்துவாரே கண்ணீரெல்லாம் துடைப்பாரேகரம் பிடித்து நடத்துவாரே Ezhunthu Oli Veesu Lyrics in English elunthu oli veesu – 2Yesu varukintarunnil varukintar karththar makimai unnil vanthathaekaarirul neengip ponathae thunpam ellaam marainthu ponathaethuyaramellaam neengip ponathae aaviyaana thaevan thaamaeanuthinam…

  • Ezhunthaar Iraivan எழுந்தார் இறைவன்

    எழுந்தார் இறைவன் – ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் 1.விழுந்தவரைக் கறையேற்றப்பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தைமாற்ற விண்ணுக்கெழுந்துநாம் அவரையே போற்ற செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்நித்திய ஜீவனை அளிக்கத் – தேவபக்தர் யாவரும் களிக்க — எழுந்தார் 3.கருதிய காரியம் வாய்க்கத் – தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார் 4.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்டஆவியின் வல்லமையை அழிக்க – இப்பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார் 5.ஏதுந் வினை செய்யாத்தூயன்-…

  • Ezhunthituveer Neer Vaaliparae எழுந்திடுவீர் நீர் வாலிபரே

    தூசியைவிட்டு எழும்புவோம் எழுந்திடுவீர் நீர் வாலிபரே – நாமும்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம் எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திடதூசியை உதறி எழுந்திடுவோம் விழித்திருங்கள் நீர் கன்னியரே – நல்லவிளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர்மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலேகன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம் நித்திரைகள் வேண்டாம் முதியோரே – நல்லநேரம் வேளை தன்னை நிதானிப்பீரேதீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்தினம் நிறைவேற கண்டதில்லையோ சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே…

  • Ezhumbi prakasi oli எழும்பி பிரகாசி ஒளி

    எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்மகிமை உன்மேல் உதித்ததுஎழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்மகிமை உன்மேல் உதித்ததுபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி உலகத்தின் வெளிச்சம் நான்தானேஉலகத்திற்கே வெளிச்சமாமேபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி மலையின் மேல் பட்டணம் மறையாதேமகிமையின் அளவும் குறையாதேபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி Ezhumbi prakasi oli Lyrics in English elumpi pirakaasi oli vanthathu karththarinmakimai unmael uthiththathuelumpi pirakaasi oli vanthathu karththarinmakimai unmael uthiththathupirakaasi pirakaasi pirakaasi pirakaasi ulakaththin…

  • Ezhai Manu Uruvai Edutha ஏழை மனு உருவை எடுத்த

    ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை ரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு இன்னமும் தாமதம் உனக்கேன் மகனேஇன்ப இயேசுவண்டை எழுந்து…

  • Ezhai Enthan Meethu Anbhu ஏழை எந்தன் மீது அன்பு

    ஏழை எந்தன் மீது அன்பு தேவாஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதாபாவியான எந்தன் மீது நாதாஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!! வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னேபேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்துஅலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்துபாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!! உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னைதூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை…

  • Evikkiraar Iyaesu Jeevikkiraar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்துன்பத்தில் என் நல் துணை அவரேஎன்றென்றும் ஜீவிக்கிறார் செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றதுபெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானதுஅவர் சொல்லக் குருடனின் கண் திறந்ததுஅவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் உம்மை என்றும் விடாமல் நான் தொடரவேஎன்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவேநான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே Evikkiraar Iyaesu Jeevikkiraar Lyrics in English jeevikkiraar Yesu jeevikkiraarennullaththil avar jeevikkiraarthunpaththil en nal thunnai avaraeententum…

Got any book recommendations?