I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Evare perumaan இவரே பெருமான்

    இவரே பெருமான் மற்றப்பேர் அலவே பூமான் – இவரே பெருமான் கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறுபவவினை யாதுமே தெரியார் இப்புவனமீது நமக்குரியார் குருடர்களுக் குதவும் விழியாம் பவக்கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம் பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்வலமையில் மிக்க விபகாரி எக்குலத்துக்கும் நல்ல உபகாரி அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் கொடுமறம்விடு பவர்க்கருள் முத்தன் இங்கேஇறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் அலகைதனை ஜெயித்த வீரன் பவஉலகை ரட்சித்த எழிற்பேரன் விண்ணுலகு வாழ் தேவ…

  • Evannamaaga Karthare Ummai Vanaguven எவ்வண்ணமாக, கர்த்தரே

    எவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன்;தெய்வீக ஈவைப் பெறவேஈடென்ன தருவேன்? அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பீரோ? பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும், பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே. நான் குற்றவாளி, ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அழிதல் நியாயமே. ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார். இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார்உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார் இவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன்.என் நீதி இயேசுகிறிஸ்துவே,அவரைப் பற்றினேன். Evannamaaga Karthare Ummai Vanaguven Lyrics in English evvannnamaaka,…

  • Evalavu Nalla Deivam எவ்வளவு நல்ல தெய்வம்

    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பாகண்ணீர் எல்லாம் துடைப்பாரு, கஷ்டத்தை எல்லாம் நீக்கீடுவாருஎவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா பாவியில் பிரதான பாவி நான்என் பாவத்தை நீர் மன்னீத்தீரைய்யாஇரத்ததினாலே கழுவினீரேபரிசுத்தமாய் என்னை மாற்றீனீரேஎவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா சொந்தம் எல்லாம் மறந்து போனாலும்நண்பர் எல்லாம் உன்னை வெறுத்தாலும்கைவிடாத தெய்வம் நீரே!!என்னை மறவா ராஜன் நீரேஎவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா Evalavu Nalla Deivam Lyrics in English evvalavu nalla theyvam iyaesappaakannnneer ellaam thutaippaaru, kashdaththai ellaam neekgeeduvaaruevvalavu…

  • Ethuvum Ennai Setha Paduthathu எதுவும் என்னை சேதப்படுத்தாது

    எதுவும் என்னை சேதப்படுத்தாதுஎதுவும் என்னை துக்கப்படுத்தாது -2 ஹல்லேலுயா ஹல்லேலுயாஹல்லேலுயா ஹல்லேலுயா -2 கூடார மறைவில் ஒளித்து வைத்துஎன்னை அவர் காத்திடுவார் -2 புல்லுள்ள இடங்களில் என்னை அவர்நடத்தி திருத்தி காத்திடுவார் -2 என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்என்னை அவர் திருப்தியாக்குவார் -2 இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2 சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2 Ethuvum Ennai Setha Paduthathu Lyrics in English…

  • Ethu Vendum Sol எது வேண்டும் சொல்

    எது வேண்டும் சொல் நேசனே உனக்கெதுவேண்டாம் என் நேசனே மதிவாட மனம்வாட மயக்கங் கண்ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடிமதுவூண்டு கெடவேண்டுமோ அன்றித்தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ பகைதந்து பழிதந்து பரியாசந் தருமதுபான முண வேண்டுமோ அன்றித்தகை கொண்ட கதியேற அருளோடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதிதருங்குடி வெறி வேண்டுமோ அன்றிப்பன்டை வேதஞ் சொன்னபடி வோட்சம்…

  • Eththanai Koeti Janamirukku எத்தனை கோடி ஜனமிருக்கு

    யார் இயேசுவின் காரியமாய் போவான் எத்தனை கோடி ஜனமிருக்குஏகமாய்ப் பாவத்தில் அமிழ்ந்திருக்குவிடுவிக்கும் பொறுப்பு உனக்கிருக்குவிரைந்து சொல் அதை எடுத்தவர்க்கு யாரை அனுப்பிடுவேன்? யார் போவார் நமக்காய்?பேதுரு பவுலும் போனதுபோல நீ செல்லமாட்டாயா? தேசத்தில் சாபம் நிறைந்திருக்குதெருவெல்லாம் சிலைகள் மலிந்திருக்குஅசுத்த ஆவிகள் குடிபுகுந்துஆட்டிப்படைக்குது அலைக்கழித்து கொள்கைகள் பேச ஆளிருக்குகோஷங்கள் எழுப்பக் குரலிருக்குவேஷங்கள் போட ஜனமிருக்குஅனைவர் மனதிலும் இருளிருக்கு சில்லரைச் சுகங்கள் தழைத்திருக்குசிந்தையில் மயக்கம் நிறைந்திருக்குசிறையாக்க அவைகள் காத்திருக்குசிறையானோர் ஜீவனை அழித்திருக்கு நாடு முழுவதும் ஜனமிருக்குநற்செய்தி கேளாத இனமிருக்குசுப செய்தி…

  • Ethir Kaatru Veesiyathu எதிர் காற்று வீசியது

    எதிர் காற்று வீசியதுகப்பல் ஆடியதுஇதயம் குழம்பிற்றுகர்த்தரை நோக்கினேன் ஒரு வார்த்தை கேட்டதுபயப்படாதே என்றார்அமைத்தல் உண்டாயிற்றுஎன்ன சனிதோஷம் அமைத்தல் உண்டாயிற்றுஎன்ன சனிதோஷம்என்ன சனிதோஷம்என்ன சனிதோஷம் Ethir Kaatru Veesiyathu Lyrics in English ethir kaattu veesiyathukappal aatiyathuithayam kulampittukarththarai Nnokkinaen oru vaarththai kaettathupayappadaathae entaramaiththal unndaayittuenna sanithosham amaiththal unndaayittuenna sanithoshamenna sanithoshamenna sanithosham

  • Ethenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்

    ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே இப்போதும் பக்தி யுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம் ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணைகொடுக்க வாருமே இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும் கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு ஈந்திடும் Ethenil Aathi Manam aethaenil aathi manamunndaana naalilaepirantha aaseervaathammaaraathirukkumae ippothum pakthi yullorvivaakam thooymaiyaammoovar pirasannamaavaarmummurai…

  • Ethavathu Ethavathu Ethavathu ஏதாவது ஏதாவது ஏதாவது

    ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்ஒவ்வொரு நாளும்என் இயேசு ராஜாவுக்கு துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்துரத்த வேண்டும்சாத்தானை துரத்த வேண்டும் செல்ல வேண்டும் தேசமெங்கிலும்சொல்ல வேண்டும்இயேசுவின் சுவிசேஷத்தை தாங்க வேண்டும் ஊழியங்களைநமது ஜெபத்தால் நமது பணத்தால் aethaavathu aethaavathu aethaavathu seyyavaenndumovvoru naalumen Yesu raajaavukku thuthikka vaenndum jepikka vaenndumthuraththa vaenndumsaaththaanai thuraththa vaenndum sella vaenndum thaesamengilumsolla vaenndumYesuvin suviseshaththai thaanga vaenndum ooliyangalainamathu jepaththaal namathu panaththaal

  • Ethanai Thiral En Paavam En Devane எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே

    எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை சரணங்கள் பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோபணிந்திடல் ஒழிவேனோ?சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை என்றன் அநீதிகள் என் கண்கள் முனமேஇடைவிடாதிருக்கையிலே ,உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதேஉத்தம மனமுடையோய் , எனை…

Got any book recommendations?