I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Ethanai Nanmaigal Enakku Seithir எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன் – நான்நன்றி ராஜா….நன்றி ராஜா தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்தேவனே உம்மை துதிப்பேன் பெலவீனன் என்று தள்ளி விடாமல்பெலத்தால் இடை கட்டினீர் பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்கிருபையால் இரட்சித்தீரே எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்எனக்காய் மீண்டும் வருவீர் கரங்களைப் பிடித்து கண்மணி போலகாலமெல்லாம் காத்தீர் பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கிபூரண சுகமாக்கினீர் முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்திசாத்தானை ஜெயித்து விட்டீர் நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுவிவரிக்க முடியாதையா…
-
Ethanai Nammai Ethanai Inbam எத்தனை நன்மை எத்தனை இன்பம்
எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்துவாசம் பண்ணும் போது அது ஆரோன் தலையில்ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடிஉடையை நனைக்கும் சீயோன் மலையில் இறங்குகின்றபனிக்கு ஒப்பாகும்இளைப்பாறுதல் சமாதானம்இங்கு உண்டாகும் இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டுஇங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு இருவர்; மூவர் இயேசு நாமத்தில்கூடும் போதெல்லாம்அங்கு நான் இருப்பேனென்றுஇரட்சகர் சொன்னாரே Ethanai Nammai Ethanai Inbam Lyrics in English eththanai nanmai eththanai inpamsakothararkal orumiththuvaasam pannnum pothu athu aaron thalaiyiloottappatta narumanammukaththilirunthu valinthotiutaiyai nanaikkum seeyon…
-
Ethanai naaval thuthipen எத்தனை நாவால் துதிப்பேன்
எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும் நம்பினோரால்லோ அறிவார் எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பீரண சவரட்சணை செல்வம் பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்தபேதை பலவீனம் பாராதருள் கோனேசரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்தொழுது ஆண்டவன் செயல் நினைந்துஎண்ணில் அடங்காது இறைவனின் கிருபைவிண்ணவன் சேவையின் வீரமாய்ச்…
-
Ethanai Naatkal Sellum Yesuvin எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின்
எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்? ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதேதேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம் சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலேதேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்? தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்லதாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்? கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும்ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்? உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில்மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?…
-
Ethai Ninaiththum Nee Kalangathey எதை நினைத்தும் நீ கலங்காதே
எதை நினைத்தும் நீ கலங்காதேமகனே யேகோவா தேவன் உன்னைநடத்திச் செல்வார் – 2 1.இதுவரை உதவின எபிநேசர் உண்டுஇனியும் உதவி செய்வார் – 2 (எதை) 2.சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டுபூரண சுகம் தருவார்! 3.புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்துஉயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை! 4.பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்அன்பிலே பயமில்லை! 5.கர்த்தரை நினைத்து மகிழ்ந்துகளிகூர்ந்தால் உனது விருப்பம் செய்வார்! 6.வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிருஉன் சார்பில் செயலாற்றுவார்! 7.வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்துணையால் எதையும் செய்திடுவாய்!…
-
Ethai Naan Tharuvaen Iraiva எதை நான் தருவேன் இறைவா
எதை நான் தருவேன் இறைவா – உன் இதயத்தின் அன்பிற்கீடாக எதை நான் தருவேன் இறைவா குறை நான் செய்தேன் இறைவா – பாவக் குழியில் விழுந்தேன் இறைவா கறையாம் பாவத்தை நீக்கிடவே – நீ கல்வாரி மலையில் இறந்தாயோ பாவம் என்றொரு விஷத்தால் – நான் பாதகம் செய்தேன் இறைவா தேவனே உன் திருப்பாடுகளால் – என்னைத் தேற்றிடவோ நீ இறந்தாயோ Ethai Naan Tharuvaen Iraiva Lyrics in English ethai naan tharuvaen…
-
Ethai Kurithum Kalakam Illappa எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் கவலைகள் பெருகும் போது…கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் எப்போதும் உம் புகழ்தானேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால்நான் அசைக்கப்படுவதில்லை என் சமூகம் முன் செல்லும்இளைப்பாறுதல் தருவேன் என்றீர் எனக்காய் யுத்தம் செய்தீர்யாவையும் செய்து முடிப்பீர் Ethai Kurithum Kalakam Illappa Lyrics in English ethaikkuriththum kalakkam illappaaellaavattirkaakavum nanti solluvaenyaar maelum kasappu illappaaellaarukkaakavum…
-
Esanae Um Sevaike ஈசனே உம் சேவைக்கே
ஈசனே உம் சேவைக்கே எனைபூசையுடன் ஈந்தேனே (2) என்உயிர் தந்தென்னை ஆட்கொண்டனேதைர்யம் தந்துமே நடத்திடும் (2) எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்கண்ணி போல சூழ்ந்தாலும் (2)அன்னல் நீர் என்னோடிருந்தால்தின்னமாய் அவை தீர்ந்திடும் (2) என்னருகில் நீர் எந்த வேளையும்ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)சத்திய வழியில் சஞ்சரிக்கவேதத்தம் செய்தேன் என்னையே (2) மகிமையில் நான் உந்தன் வீட்டில்மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)உமையல்லாதே இகத்திலும் நான்இமைப்பொழுதும் தனித்திரேன் (2) Esanae Um Sevaike Lyrics in English Esanae Um Sevaikeeesanae…
-
Erusalaem En Aalayam எருசலேம் என் ஆலயம்
1.எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதே@நான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்? 1.Jerusalem, my happy home,Name ever dear to me,When shall my labors have an end?Thy joys when shall I see?…
-
Erukintaar thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்துகளைப்போடே என்இயேசு குருசை சுமந்தேஎன்நேசர் கொல்கொதாமலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறையசின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்அந்தப் பிலாத்தும் கையைக் கழுவிஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தேநெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமைஇரத்தம் நீரும் ஓடி வருதேஇரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்நேசிக்கின்றாயோ இயேசு நாதரைநேசித்து வா குருசெடுத்தே சேவல் கூவிடும் மூன்று வேளையும்சொந்தக் குருவை மறுதலித்தான்ஓடி ஒளியும் பேதுருவையும்தேடி அன்பாய் நோக்குகின்றார்…
Got any book recommendations?