I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
गिन गिन के स्तुति करूँ Gin Gin Keh Stuti Karung
गिन गिन के स्तुति करूँ,बेशुमार तेरे दानों के लिए,अब तक तूने सम्भाला मुझे,अपनी बाहों में लिये हुऐ तेरे शत्रु का निशाना,तुझ पर होगा न सफल,आँखों की पुतली जैसे,वो रखेगा तुझे हर पल आधियाँ बन के आये,ज़िन्दगी के फिकर,कौन है तेरा खेवनहारा,है भरोसा तेरा क आये तुझे जो मिटाने,वे शस्त्र होगें बे असर,तेरा रचनेवाला तुझ पर,रखता…
-
गाने का दिल और बजाने का जीवन Gane ka dil aur bajane ka jeevan
गाने का दिल और बजाने का जीवनहम सबने पाया हैहम सबने पाया हैखुशी ये कैसी अनोखीदिल में यीशु आ गया जिस व्यक्ति ने यीशु को पाया -2जीवन बदल गया है – 4 जिस व्यक्ति ने विश्वास किया -2यीशु का बेटा बन गया -4 जिस व्यक्ति ने आत्मा को पाया -2स्वर्गीय वारिस बन गया -4 Gane…
-
Engalukkullae Vaasam எங்களுக்குள்ளே வாசம்
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே….இந்நாளில் உம சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே……. ஆவியானவரே…….பரிசுத்த ஆவியானவரே எப்படி நான் ஜெபிக்கவேண்டும்எதற்காக ஜெபிக்க வேண்டும்கற்றுத் தாரும் ஆவியானவரே……. (2)வேத வசனம் புரிந்து கொண்டுவிளக்கங்களை அறிந்திடவெளிச்சம் தாரும் ஆவியானவரே….. (2) கவலை கண்ணீர் மறக்கணும்கர்த்தரையே நோக்கணும்கற்றுத் தாரும் ஆவியானவரேசெய்த நன்மை நினைக்கணும்நன்றியோடு துதிக்கணும்சொல்லித் தாரும் ஆவியானவரே எங்கு செல்ல வேண்டும்என்ன சொல்ல வேண்டும்வழி நடத்தும் ஆவியானவரேஉம் விருப்பம் இல்லாதஇடங்களுக்குச் செல்லாமல்தடுத்து நிறுத்தும் ஆவியானவரே எதிரிகளின் சூழ்ச்சிகள்சாத்தானின் தீக்கணைகள்எதிர்த்து நிற்க பெலன்…
-
Engalukkalla Engalukkalla எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
எங்களுக்கல்ல எங்களுக்கல்லஉந்தன் நாமத்திற்கே மகிமைமகிமை …..மகிமைமகிமை …..மகிமை அற்புதம் நடக்கும் போதுஉந்தன் நாமத்திற்கே மகிமைஅதிசயம் காணும்போதுஉந்தன் நாமத்திற்கே மகிமை …. 2உம் அன்பினால் என் உள்ளத்தைநிரம்ப செய்தீரேஉம் வார்த்தையால் என் வாழ்க்கையைஒளிர செய்தீரே வியாதிகள் நீங்கும்போதுஉந்தன் நாமத்திற்கே மகிமைகட்டுகள் உடையும்போதுஉந்தன் நாமத்திற்கே மகிமை …. 2பெலவீனன் பெலவான் என்பானேதரித்திரன் செழிப்பான்பூலோகம் எங்கும் சொல்வேனேஉம் நாமம் பெரியதே Engalukkalla Engalukkalla Lyrics in English engalukkalla engalukkallaunthan naamaththirkae makimaimakimai …..makimaimakimai …..makimai arputham nadakkum pothuunthan naamaththirkae…
-
Engal tharisanathai engal எங்கள் தரிசனத்தை எங்கள்
எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்நிறைவேற்றிடும் ஆவியானவரே தரிசனம் தந்தவரே… நிறைவேற்றிட உதவிடுமே… நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையைதிரும்பவும் தந்திடுமேநாங்கள் மறந்து போன தரிசனத்தைமீண்டும் புதுப்பித்திடும் எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும்நோக்கத்தை நேராக்கிடும்உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல்காத்துக் கொள்ளும் தேவனே எங்கள் சுய பலத்தை நம்பி தோற்றுப் போனோம்அனுபவம் சார்ந்து கொண்டோம்உந்தன் கிருபையை முற்றிலும் சார்ந்து கொண்டுஓடிட உதவிடுமே நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பிதந்த இவ்வூழியத்தைஉண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம்உந்தன் பலத்தால் நிரப்பிடுமே Engal tharisanathai engal Lyrics…
-
Engal poraauythangal எங்கள் போராயுதங்கள்
எங்கள் போராயுதங்கள்ஆவியின் வல்லமையேஅரண்களை நிர்மூலமாக்கும்தேவன் தரும் பெலனே கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்வெற்றி நிச்சயமேஎங்கும் எழுப்புதல்இந்தியா கிறிஸ்டியா தேவனுக்கெதிரானஎல்லா மனித எண்ணங்களைகிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம் கிறிஸ்துவின் திருவசனம்ஆவியின் பட்டயமேஅனுதினம் அறிக்கை செய்துஅலகையை துரத்திடுவோம் நற்செய்தி முழங்குவதேநமது மிதியடிகள்ஆத்தும பாரத்தினால்அறிவிப்போம் சுவிசேஷம் சத்தியம் இடைக்கச்சைநீதி மார்க்கவசம்இரட்சிப்பின் நிச்சயமேநிரந்தர தலைக்கவசம் விசுவாச வார்த்தைகள்தான்காக்கும் நம் கேடகம்தீயவன் தீக்கணைகள்அவிழ்த்து ஜெயம் எடுப்போம் Engal poraauythangal Lyrics in English engal poraayuthangalaaviyin vallamaiyaearannkalai nirmoolamaakkumthaevan tharum pelanae kiristhuvukkul vaalvathanaalvetti nichchayamaeengum elupputhalinthiyaa…
-
Engal pithavae yesu எங்கள் பிதாவே இயேசு
எங்கள் பிதாவேஇயேசு இரட்சகரேதூய ஆவியானவரேஉம்மைத் தொழுகிறோம் சர்வத்தையும் படைத்தவர் நீர்தானேசாவாமையுள்ளவர் நீர்தானேஆதியும் அந்தமும் நீர்தானேஆராதனைக்குரியவர் நீர்தானே அதிசயமானவர் நீர்தானேஆலோசனைக் கர்த்தர் நீர்தானேமகிமையின் ராஜா நீர் தானேமாறாத நேசர் நீர்தானே சர்வ வல்ல தேவன் நீர்தானேசாத்தானை வென்றவர் நீர்தானேசேனைகளின் கர்த்தர் நீர்தானேதிரியேக தேவனும் நீர்தானே எங்களுக்காய் மரித்தவர் நீர்தானேமரணத்தை வென்றவர் நீர்தானேமூன்றாம் நாள் எழுந்தவர் நீர்தானேஜீவிக்கின்ற தெய்வமும் நீர்தானே Engal pithavae yesu Lyrics in English engal pithaavaeYesu iratchakaraethooya aaviyaanavaraeummaith tholukirom sarvaththaiyum pataiththavar neerthaanaesaavaamaiyullavar…
-
Engal Kavalam Soosai Thanthaiyin எங்கள் காவலாம் சூசை தந்தையின்
எங்கள் காவலாம் சூசை தந்தையின் மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் -2 செங்கை அதிலே தங்க புஷ்பம் தங்கும் கோலை ஏந்திடும் -2 கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே -2 சென்னி மகுட முடி புனைந்த மன்னர் கோத்ர மாதவா -2 இயேசு நாதரின் செல்வத் தாதை நீ நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே -2 தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும் ஆசைகொண்டு பாடவே -2…
-
Engal Jebangal Thoobam Pola எங்கள் ஜெபங்கள் தூபம் போல
எங்கள் ஜெபங்கள் தூபம் போலஉம் முன் எழ வேண்டுமே ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும்எழவேண்டும்உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும்தகப்பனே ஜெபிக்கிறோம் (2) பரலோக அக்கினி எங்கும் பற்றியெரியவேண்டும்பாவச்செயல்கள் சுட்டெரிக்கப்படவேண்டும் தூரம் போன ஜனங்கள் உம் அருகேவரவேண்டும்கர்த்தரே தெய்வமென்று காலடியில்விழவேண்டும் பாகால்கள் இந்தியாவில் இல்லாமல்போக வேண்டும்பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும் பாரததேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்பெரிய காற்று அடித்து பெருமழை பெய்யவேண்டும் Engal Jebangal Thoobam Pola Lyrics in English engal jepangal thoopam polaum mun…
-
Engal Devan Vallavare எங்கள் தேவன் வல்லவரே
எங்கள் தேவன் வல்லவரேஇன்றும் என்றும் காப்பவரேவல்லவர் சர்வ வல்லவர்நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா தீயின் நடுவே நடந்தாலும்எரிந்து போகமாட்டோம்கடலின் நடுவே நடந்தாலும்மூழ்கிப் போகமாட்டோம் சோதனை துன்பம் சூழ்ந்தாலும்சோர்ந்து போவதில்லைவேதனை வியாதி நெருக்கினாலும்வெற்றி சிலுவையுண்டு அலகை அனுதினம் தாக்கினாலும்ஆண்டவர் வார்த்தையுண்டுஉலகம் நம்மை வெறுத்தாலும்உன்னதர் கரங்களுண்டு Engal Devan Vallavare Lyrics in English engal thaevan vallavaraeintum entum kaappavaraevallavar sarva vallavarnallavar entum nallavar – allaelooyaa theeyin naduvae nadanthaalumerinthu pokamaattaோmkadalin naduvae nadanthaalummoolkip…
Got any book recommendations?