I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Engal aarathanai kuriyavare எங்கள் ஆராதனைக்குரியவரே

    எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரேஎங்கள் ஆராதனை ஏற்றுக் கொள்ளுமேஎங்கள் யேகோவா தெய்வமே துணையாளரே உம்மை துதிக்கையிலேதுன்பமெல்லாம் தூசியாக பறக்குதையாதுயரமெல்லாம் நீங்குதையாதுள்ளிப்பாட உள்ளமெல்லாம் ஏங்குதையா வல்ல தெய்வமே இப்போ வாருமையாவல்லமையால் எங்களை நிரப்புமையாவறண்டு போன என் வாழ்க்கையிலேவாழ்வெல்லாம் வசந்தம் ஆக்குமையா அன்பின் ராஜனே உம் அபிஷேகத்தைபிள்ளைகளாம் எங்கள் மேலே ஊற்றுமையாபெலனடைந்து உம்மை உயர்த்திடவேகிருபை எங்களுக்கு தாருமையா Engal aarathanai kuriyavare Lyrics in English engal aaraathanaikkuriyavaraeengal aaraathanai naayakaraeengal aaraathanai aettuk kollumaeengal yaekovaa theyvamae thunnaiyaalarae…

  • Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகீறீர்

    எங்கே சுமந்து போகீறீர்? சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர் பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க எங்கே போகிறீர் மனித பாவத்தாலே, மரணத்தீர்வை பெற்று தூய செம்மறிபோலே, துக்கத்துடன் வருந்தி எங்கே போகிறீர் பாரச்சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி பாசத்துடன் அனணத்து, பாரத்துடன் நடந்து எங்கே போகிறீர் கல்வாரி மலை நாடி, தள்ளாடி தரை வீழ்ந்து எல்லோரின் பாவங்களை, தனிமையால் சுமந்து எங்கே போகின்றீர் மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங் கண்டு மாதுயருடன்…

  • Endrum Anandham En Yesu என்றும் ஆனந்தம் என் இயேசு

    என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்துதிப்பேன் துதிப்பேன்துதித்துக் கொண்டேயிருப்பேன்அல்லேலூயா ஆனந்தமே (2) உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்என்றும் தங்குவேன்தேவனை நோக்கி அடைக்கலப் பாறைஎன்றே சொல்லுவேன் தமது சிறகால் என்னை மூடிகாத்து நடத்துவார்அவரது வசனம் ஆவியின் பட்டயம்எனது கேடகம் வழிகளிளெல்லாம் என்னைக் காக்கதூதர்கள் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் காத்துகரங்களில் ஏந்துவார் சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடந்தே செல்லுவேன்சாத்தானின் சகல வலிமையை வெல்லஅதிகாரம் எனக்குண்டு ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்குஎன்றும் பதிலுண்டுஎன்னோடு இருந்து விடுதலை கொடுத்துஎன்னை உயர்த்துவார் இரவின் பயங்கரம்…

  • Endrendrum Jeevippor Atharisanor என்றென்றும் ஜீவிப்போர்

    என்றென்றும் ஜீவிப்போர் என்றென்றும் ஜீவிப்போர்அதரிசனர்எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்மா மேன்மை மகத்துவர்அநாதியோராம்சர்வவல்லோர் வென்றோர்நாமம் போற்றுவோம். ஓய்வோ துரிதமோ இன்றிஒளிபோல்ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்வான் எட்டும் மலைபோல் உம்நீதி நிற்கும்அன்பு நன்மை பெய்யும்உந்தன் மேகமும். பேருயிர் சிற்றுயிர்ஜீவன் தேவரீர்யாவர்க்குள்ளும் உய்வீர்மெய்யாம் ஜீவன் நீர்மலர் இலைபோல்மலர்வோம் செழிப்போம்உதிர்வோம் சாவோம்நீரோ மாறாதோராம். மா மாட்சி பிதா தூயஜோதி தந்தாய்தாழுவர் உம் தூதர்மா வணக்கமாய்துதிப்போம் மகத்தாய்க்காணத் தோற்றுவீர்கண் கூசும் ஜோதியாம்ஜோதி தேவரீர். Endrendrum Jeevippor Atharisanor Lyrics in English ententum jeevippor ententum jeevipporatharisanaretta…

  • Endhan Ullam Thangum எந்தன் உள்ளம் தங்கும்

    எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகாஉந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகாஇயேசு நாயகா! இயேசு நாயகா!உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகாகுழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகாஇயேசு நாயகா! இயேசு நாயகா!குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா திரும்ப விழாது பாரும் இயேசு நாயகாகிருபை இழாது காரும் இயேசு நாயகாஇயேசு நாயகா! இயேசு நாயகா!கிருபை இழாது காரும் இயேசு நாயகா என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகாஇனிநான் அல்ல நீரே…

  • Endhan Nesar Yesu Nadha எந்தன் நேசர் இயேசு நாதா

    எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்நேசர் மா பெரும் கிருபையை நானோ எப்போதும் மறவேன் எந்தன் நேசர் இயேசு நாதாஉம்மில் அன்பு கூறுவேன்நேசர் மா பெரும் கிருபையைநானோ எப்போதும் மறவேன் எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்சா மட்டும் நிலைத்து…

  • Endhan Dhevanaal Endhan Dhevanaal எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

    எந்தன் தேவனால் எந்தன் தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன் உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்உந்தன் வழிகளில் நடந்திடுவேன் தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையேஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்என் பெலன் ஆரோக்கியம் தேவதானமேஎந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் (2)உயர்வடைவேன் என்…

  • Endhan Aaththumaave Kartharai எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி

    எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதிஎந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரேகன்மலைமேல் என்னை நிறுத்தினிரேஉம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரேஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன் நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையேதூதரிலும் மேலாய் உயர்த்தினீரேஉம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன் நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனேஆயிரம் நாவுகள் போதாதே –…

  • Nee Koraku Naa Praanam
    నీ కొరకు నా ప్రాణం

    నీ కొరకు నా ప్రాణం ఆశపడుచున్నదినీ కొరకు నా కనులు ఎదురు చూచుచున్నవి (2)హృదయమంత వేదనతో నిండియున్నదిఆదరణే లేక ఒంటరైనది (2)దేవా నా కన్నీరు తుడువుముహత్తుకొని నన్ను ముద్దాడుము (2) పాపం చేసి నీకు దూరమయ్యానునన్ను గన్న ప్రేమని విడిచి నేను వెళ్లాను (2)నీ మాటలను మీరి లోకాన్ని చేరానుపాపాన్ని ప్రేమించి హీనుడనయ్యాను (2) ||దేవా|| నీ హృదయ వేదనకు కారణమైనానుదోషిగా నీ యెదుట నే నిలిచియున్నాను (2)నను మన్నించుమా నా తండ్రి (2) Nee Koraku…

  • Nee Krupanu Goorchi
    నీ కృపను గూర్చి

    నీ కృపను గూర్చి నే పాడెదానీ ప్రేమను గూర్చి ప్రకటించెదా (2)నిత్యము నే పాడెదానా ప్రభుని కొనియాడెదా (2)మహిమా ఘనతాప్రభావము చెల్లించెదా (2) ||నీ కృపను|| ఇరుకులో ఇబ్బందిలో ఇమ్మానుయేలుగానిందలో అపనిందలో నాకు తోడు నీడగా (2)నా యేసు నాకుండగానా క్రీస్తే నా అండగాభయమా దిగులామనసా నీకేలా (2) ||నీ కృపను|| వాక్యమై వాగ్ధానమై నా కొరకై ఉదయించినామరణమే బాలియాగమై నన్ను విడిపించినా (2)నా యేసు నాకుండగానా క్రీస్తే నా అండగాభయమా దిగులామనసా నీకేలా (2) ||నీ…

Got any book recommendations?