I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Nee Krupa Lenicho
    నీ కృప లేనిచో

    నీ కృప లేనిచో ఒక క్షణమైననూనే నిలువజాలనో ప్రభు (2) నీ కృప లేనిచో ఒక క్షణమైననూనే నిలువజాలనో ప్రభు (2)ప్రతి క్షణం కనుపాపలానను కాయుచున్న దేవుడా (2) ||నీ కృప|| ఈ ఊపిరి నీదేనయ్యానీవిచ్చిన దానం నాకైనా ఆశ నీవేనయ్యానా జీవితమంతా నీకై (2)నిను నే మరతునా మరువనో ప్రభునిను నే విడతునా విడువనో ప్రభు (2) ||నీ కృప|| నా ఐశ్వర్యమంతా నీవేఉంచినావు నీ దయ నాపైనీ దయ లేనిచో నాపైఉందునా ఈ క్షణమునకై…

  • Nee Krupa Leni Kshanamu
    నీ కృప లేని క్షణము

    యేసయ్యా నీ కృప నాకు చాలయ్యానీ కృప లేనిదే నే బ్రతుకలేనయ్యా నీ కృప లేని క్షణము – నీ దయ లేని క్షణమునేనూహించలేను యేసయ్యా (2)యేసయ్యా నీ కృప నాకు చాలయ్యానీ కృప లేనిదే నేనుండలేనయ్యా (2) ||నీ కృప|| మహిమను విడిచి మహిలోకి దిగి వచ్చిమార్గముగా మారి మనిషిగా మార్చావుమహిని నీవు మాధుర్యముగా మార్చిమాదిరి చూపి మరో రూపమిచ్చావు (2)మహిమలో నేను మహిమను పొందమహిమగా మార్చింది నీ కృప (2) ||యేసయ్యా|| ఆజ్ఞల మార్గమున…

  • Nee Krupa Nithyamundunu నీ కృప నిత్యముండును

    నీ కృప నిత్యముండునునీ కృప నిత్య జీవమునీ కృప వివరింప నా తరమా యేసయ్యా (2)నీతిమంతుల గుడారాలలో వినబడుచున్నదిరక్షణ సంగీత సునాదము (2) ||నీ కృప|| శృతి ఉన్న పాటలకు విలువలు ఉన్నట్లెకృతజ్ఞతనిచ్చావు కృపలో నిలిపావు (2)కృంగిన వేళలో నను లేవనెత్తిన చిరునామా నీవేగా (2) ||నీ కృప|| ప్రతి చరణము వెంట పల్లవి ఉన్నట్లెప్రతి క్షణమున నీవు పలుకరించావు (2)ప్రతికూలమైన పరిస్థితిలన్నియు కనుమరుగైపోయెనే (2) ||నీ కృప|| అనుభవ అనురాగం కలకాలమున్నట్లెనీ రాజ్యనియమాలలో నిలువనిచ్చావు (2)రాజమార్గములో…

  • Nee Krupa Naaku Chaalunu నీ కృప నాకు చాలును

    నీ కృప నాకు చాలునునీ కృప లేనిదే నే బ్రతుకలేను (2)నీ కృప లేనిదే నే బ్రతుకలేను జల రాసులన్ని ఏక రాసిగానిలిచిపోయెనే నీ జనుల ఎదుట (2)అవి భూకంపాలే అయినాపెను తుఫానులే అయినా (2)నీ కృపయే శాశించునాఅవి అణగిపోవునా (2) ||నీ కృప|| జగదుద్పత్తికి ముందుగానేఏర్పరచుకొని నన్ను పిలచితివా (2)నీ పిలుపే స్థిరపరచెనేనీ కృపయే బలపరచెనే (2)నీ కృపయే ఈ పరిచర్యనునాకు అనుగ్రహించెను (2) ||నీ కృప|| Nee Krupa Naaku ChaalunuNee Krupa Lenide…

  • Nee Krupa Chaalunu
    నీ కృప చాలును

    నీ కృప చాలునునీ ప్రేమ చాలునునీవు నాకు తోడుంటే చాలును యేసు (2)నీవు లేని జీవితం అంధకార బంధురం (2)నీవు నాకు తోడుంటే చాలును యేసు (2) శోధనలు ఎన్నియో వేదనలు ఎన్నియోనన్ను కృంగదీయు సంకటములెన్నియో (2)నీ ప్రేమ వర్షం నా స్థితిని మార్చెగా (2)నా జీవితాంతము నీలోనే నిలిచెదన్నా జీవితాంతము నీతోనే నడిచెదన్నీవు నాకు తోడుంటే చాలును యేసు (2) నా ప్రేమ గీతం – నా దీన ప్రార్ధననా హృదయ ఆలాపన అందుకో దేవా…

  • Endha Nilayil Nan Irundhaalum எந்த நிலையில் நான் இருந்தாலும்

    எந்த நிலையில் நான் இருந்தாலும்என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரேஎன் நேசர் ஒருவரே அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்எந்த நிலையில் நான் இருந்தாலும்என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரேஎன் நேசர் ஒருவரே — எந்த பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்எந்த நிலையில் நான் இருந்தாலும்என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரேஎன் நேசர் ஒருவரே — எந்த நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்என்…

  • Endha Kaalthilum எந்த காலத்திலும்

    எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன்யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்எந்த வேளையிலும் துதிப்பேன் ஆதியும் நீரே – அந்தமும் நீரேஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே – எந்த தாய் தந்தை நீரே – தாதியும் நீரேதாபரம் நீரே – என் தாரகம் நீரே – எந்த வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரேவாதையில் நீரே – என் பாதையில் நீரே – எந்த வானிலும் நீரே – பூவிலும் நீரேஆழியில்…

  • Enathu Ullam Yaarukku Theriyum எனது உள்ளம் யாருக்கு தெரியும்

    எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையாஎனது நினைவு யாருக்கு புரியும் என்னை நீர் அறிவீரேஉம்மை நான் அறிவேனேஎன்னை புரிந்து கொண்டதெய்வம் நீரே – இயேசையா அன்னை தந்தை அறியவில்லையே – என்உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையேஎன்னை அறிந்த தெய்வம் நீரையா – என்உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது மனிதனோ முகத்தை பார்க்கிறான்நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்நொருங்கி போன எனது உள்ளத்தைஅரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது ஊரும் உறவும் என்னை…

  • Enathu Thalaivan எனது தலைவன்

    எனது தலைவன் இயேசுராஜன்மார்பில் சாய்ந்து சாய்ந்துமகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் இதய தீபம் எனது தெய்வம்இரக்கத்தின் சிகரம்பார்த்து பார்த்து ரசித்து ருசித்துபரவசம் அடைவேன் நீதி தேவன் வெற்றி வேந்தன்அமைதியின் மன்னன்நினைத்து நினைத்து துதித்துதுதித்து நிம்மதி அடைவேன் நல்ல மேய்ப்பன் குரலைக்கேட்பேன் நாளும் பின்தொடர்வேன்தோளில் அமர்ந்து கவலை மறந்துதொடர்ந்து பயணம் செய்வேன் பசும்புல் மேய்ச்சல் அமர்ந்ததண்ணீர்அழைத்துச் செல்பவரேஆத்துமாவை தினமும் தேற்றி அணைத்துக் கொள்பவரே! Enathu Thalaivan Lyrics in English enathu thalaivan Yesuraajanmaarpil saaynthu saaynthumakilnthu makilnthiruppaen ithaya theepam…

  • Enathu Kartharin Rajareega Naal எனது கர்த்தரின் ராஜரீக நாள்

    எனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ ? அனுபல்லவி மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே — எனது சரணங்கள் தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே — எனது தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே…

Got any book recommendations?